Singer : Swarnalatha

Music by : Dhina

Female : Aarariroo aarariroo
Aattrukku sondhangal neeroo
Aadhaaramaai poo indriyae
Verukku veringu yaaro

Female : Poovin vaasam maarumoo
Thaayin paasam thaangumoo
Ooo oo oo oo
Ooo oo oo oo
Aarariroo aarariroo
Aattrukku sondhangal neeroo

Female : Madiyil vilunthathum
Malarai parithathu
Vidhiyin vilayadalae
Kodiyai aruthathum
Uyirum thudithathu
Vidinthum vidiyamalae

Female : Oomaiyin paadal kelaadho
Poovizhi paarvai theendaathoo
Ooo oo oo oo
Ooo oo oo oo
Aarariroo aarariroo
Aattrukku sondhangal neeroo

Female : ………………………

Female : Vaasal thiranthathu
Deivam nadanthathu
Vaarthai varavillaiyae
Mugamum therinthathu
Mugavari purinthathu
Sondham enakkillaiyae

Female : Paasa yaasagam theeratho
Nenjin vaasagam paadathoo
Ooo oo oo oo
Ooo oo oo oo

Female : Aarariroo aarariroo
Aattrukku sondhangal neeroo
Aadhaaramaai poo indriyae
Verukku veringu yaaro

Female : Poovin vaasam maarumoo
Thaayin paasam thaangumoo
Ooo oo oo oo
Ooo oo oo oo
Ooo oo oo oo
Ooo oo oo oo

பாடகி : ஸ்வர்ணலதா

இசை அமைப்பாளர் : தினா

பெண் : ஆராரிரோ…..ஆராரிரோ….
ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ
ஆதாரமாய் பூ இன்றியே
வேருக்கு வேறிங்கு யாரோ

பெண் : பூவின் வாசம் மாறுமோ
தாயின் பாசம் தாங்குமோ ஓஓஓஓஒ..
ஆராரிரோ…..ஆராரிரோ….
ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ….

பெண் : மடியில் விழுந்ததும் மலரை பறித்தது
விதியின் விளையாடலே
கொடியை அறுத்ததும் உயிரும் துடித்தது
விடிந்தும் விடியாமலே

பெண் : ஊமையின் பாடல் கேளாதோ
பூவிழி பார்வை தீண்டாதோஓஓஓ…..
ஆராரிரோ…..ஆராரிரோ….
ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ…

பெண் : …………………….

பெண் : வாசல் திறந்தது தெய்வம் நடந்தது
வார்த்தை வரவில்லையே
முகமும் தெரிந்தது முகவரி புரிந்தது
சொந்தம் எனக்கில்லையே

பெண் : பாச யாசகம் தீராதோ
நெஞ்சின் வாசகம் பாடாதோ ஓஓஓஓ…

பெண் : ஆராரிரோ…..ஆராரிரோ….
ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ..
ஆதாரமாய் பூ இன்றியே
வேருக்கு வேறிங்கு யாரோ

பெண் : பூவின் வாசம் மாறுமோ
தாயின் பாசம் தாங்குமோ
ஓஓஓஓஒ….
ஓஓஓஓஒ….
ஓஓஓஓஒ ….
ஓஓஓஓஒ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here