Singer : Mu. Ka. Muthu and T. K. Kala

Music by : T. S. Naresh

Lyrics by : A. L. Narayanan

Female : Mm….mm….mmm…
Aaraaro aaraaro aariraro
Aaruthal solvaaro
Seeraaga valarkka unnai
Sontham yaar kolvaaro
Aaraaro aariraro

Male : Koduththavan ingirukka
Sumanthaval angirukka
Muththu magan kannaththilae
Muththaada vazhiyillai

Male : Koduththavan ingirukka
Sumanthaval angirukka
Muththu magan kannaththilae
Muththaada vazhiyillai

Male : Eththanaithaan deivam irunthum
Engal meal karunaiyillai
Eththanaithaan deivam irunthum
Engal meal karunaiyillai
Kanneerai tharuvathindri
Kai kodukka vithiyillai

Male : Aaraaro aaraaro aariraro
Aaruthal solvaaro
Seeraaga valarkka unnai
Sontham yaar kolvaaro
Sontham yaar kolvaaro
Aaraaro aaraaro araaro
Aariraro aariraro aariraro

Female : Annai ennum peyar enakku
Peyarukenna sugam irukku
Nallathai seiyyum deivam
Nampikkathaan thunaiyirukku

Both : Aaraaro aaraaro
Aaruthal solvaaro
Seeraaga valarkka unnai
Sontham yaar kolvaaro….
Sontham yaar kolvaaro….

பாடகர்கள் : மு. க. முத்து மற்றும் டி. கே. கலா

இசையமைப்பாளர் : டி. எஸ். நரேஷ்

பாடலாசிரியர் : ஏ. எல். நாராயணன்

பெண் : ம்ம்…..ம்ம்…..ம்ம்ம்……
ஆராரோ ஆராரோ ஆரிரரோ
ஆறுதல் சொல்வாரோ
சீராக வளர்க்க உன்னை
சொந்தம் யார் கொள்வாரோ…
ஆராரோ ஆரிரரோ

ஆண் : கொடுத்தவன் இங்கிருக்க
சுமந்தவள் அங்கிருக்க
முத்து மகன் கன்னத்திலே
முத்தாட வழியில்லை

ஆண் : கொடுத்தவன் இங்கிருக்க
சுமந்தவள் அங்கிருக்க
முத்து மகன் கன்னத்திலே
முத்தாட வழியில்லை

ஆண் : எத்தனைதான் தெய்வம் இருந்தும்
எங்கள் மேல் கருணையில்லை
எத்தனைதான் தெய்வம் இருந்தும்
எங்கள் மேல் கருணையில்லை
கண்ணீரை தருவதன்றி
கை கொடுக்க விதியில்லை….

ஆண் : ஆராரோ ஆராரோ ஆரிரரோ
ஆறுதல் சொல்வாரோ
சீராக வளர்க்க உன்னை
சொந்தம் யார் கொள்வாரோ…
சொந்தம் யார் கொள்வாரோ…
ஆராரோ ஆராரோ ஆராரோ
ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ

பெண் : ஆலமரம் தாயாக நிழலே தந்தையாக
யார் கொடுத்த பால் தனிலோ
நீ வளர தான் விதியோ
ஆலமரம் தாயாக நிழலே தந்தையாக
யார் கொடுத்த பால் தனிலோ
நீ வளர தான் விதியோ

பெண் : அன்னை என்னும் பெயர் எனக்கு
பெயருக்கென்ன சுகம் இருக்கு
நல்லதை செய்யும் தெய்வம்
நம்பிக்கைத்தான் துணையிருக்கு

இருவர் : ஆராரோ ஆராரோ
ஆறுதல் சொல்வாரோ
சீராக வளர்க்க உன்னை
சொந்தம் யார் கொள்வாரோ…
சொந்தம் யார் கொள்வாரோ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here