Singer : Bamba Bakya

Music by : Santhosh Dhayanidhi

Male : Aaraaroo aariraroo
Paadi unna thoonga vechen
Aana naan thoongavilla
Raavellam kann mulichen

Male : Hoo ooo aaaa aaaa

Male : Aaraaroo aariraroo
Paadi unna thoonga vechen
Aana naan thoongavilla
Raavellam kann mulichen

Male : Unna en karuvula
Thaanginenae usurula
Ennai yen theruvula
Veesi pona nee

Male : Thanga meththai ketkala
Irukkukiren oru oramaa
Anba kotti theerkala
Kanakkuthae vizhi eerama

Male : Perappulla pakkathula
Vaazha venumae
Vaazhnthu sella varusham illa
Vaaram podhumae

Male : Imai kannukkenna baaramaa
Irukkaadhae thalli thooramaa

Male : Aaraaroo aariraroo
Paadi unna thoonga vechen
Aana naan thoongavilla
Raavellam kann mulichen

பாடகர் : பாம்பா பாக்யா

இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி

ஆண் : ஆராரோ ஆரிரரோ
பாடி உன்ன தூங்க வச்சேன்
ஆனா நான் தூங்கவில்ல
ராவெல்லாம் கண் முழிச்சேன்

ஆண் : ஹ்ம்ம்….ஹூ….ஹூ….ஹா….

ஆண் : ஆராரோ ஆரிரரோ
பாடி உன்ன தூங்க வச்சேன்
ஆனா நான் தூங்கவில்ல
ராவெல்லாம் கண் முழிச்சேன்

ஆண் : உன்ன என் கருவுல
தாங்கினேனே உசுருல
என்னை ஏன் தெருவுல
வீசி போன நீ….

ஆண் : தங்க மெத்தை கேட்கல
இருக்குறேன் ஒரு ஓரமா
அன்ப கொட்டி தீர்க்கலா
கனக்குதே விழி ஓரமா

ஆண் : பேரப்புள்ள பக்கத்துல
வாழ வேணுமே
வாழ்ந்து செல்ல வருஷம் இல்ல
வாரம் போதுமே

ஆண் : இமை கண்ணுகென்ன
பாராமா
இருக்காதே தள்ளி தூரமா

ஆண் : ஆராரோ ஆரிரரோ
பாடி உன்ன தூங்க வச்சேன்
ஆனா நான் தூங்கவில்ல
ராவெல்லாம் கண் முழிச்சேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here