Singers : S. P. Balasubrahmanyam and K. J. Yesudas

Music by : L. Vaidyanathan

Male : Hmm mm mm
Hmm mm mm mm
Hmm hmm hmm
Hmm hmm hmmm mmm

Male : Hmm mm mm
Hmm mm mm mm
Hmm hmm hmm
Hmm hmm hmmm mmm

Male : Aararooo aariraaroo
Kanaavae valarpirai nilaavae
Thangamae paadiduven
Unakku aarirararaoo
Thoongidu tholmeedhu
Azhagae aarirararaoo

Male : Aararooo aariraaroo
Kanaavae valarpirai nilaavae
Thangamae paadiduven
Unakku aarirararaoo
Thoongidu tholmeedhu
Azhagae aarirararaoo

Male : Naalai oru kaalam varum
Nallavarkku vaazhvu varum
Nalangal ellaam namakkaaga

Male : Kai irandil thembhu undu
Kann irandil anbu undu
Karunai purivaai uyir vaazha

Male : Porumai irundhaal boomiyai velvaai
Nambikkai meedhu nambikkai kolvaai
Vaanum mannum vaazhthumada vaa

Male : Aararooo aariraaroo
Kanaavae valarpirai nilaavae
Thangamae paadiduven
Unakku aarirararaoo
Thoongidu tholmeedhu
Azhagae aarirararaoo

Male : Undhan madi saainthirunthu
Naan arundhum thaen virundhu
Adhu thaan vaazhvil per inbam

Male : Per azhagu poothirukkum
Pen azhagu paarthirunthaal
Adadaa adhu thaan aanandham

Male : Manaiviyin kangal mangala dheepam
Vaazhndhida vendum aayiram kaalam
Vaazhkaiyellaam sernthiruppom vaa

Male : Aararooo aariraaroo
Kanaavae valarpirai nilaavae
Thangamae paadiduven
Unakku aarirararaoo
Thoongidu tholmeedhu
Azhagae aarirararaoo

Female : Hmm mm mm
Hmm mm mm mm
Aararooo aariraaroo
Hmm hmm hmm aariraaroo
Hmm hmm hmmm mmm

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : எல். வைத்தியநாதன்

ஆண் : ம்ஹும் ஹும்ம் ம்ஹும் ஹும்ம்
ம்ஹும் ஹும்ம் ம்ஹும் ஹும்ம்

ஆண் : ம்ஹும் ஹும்ம் ம்ஹும் ஹும்ம்
ம்ஹும் ஹும்ம் ம்ஹும் ஹும்ம்

ஆண் : ஆராரோ ஆரிராரோ
கனாவே வளர்பிறை நிலாவே
தங்கமே பாடிடுவேன்
உனக்கு ஆரிராராரோ
தூங்கிடு தோள்மீது
அழகே ஆரிராராரோ

ஆண் : ஆராரோ ஆரிராரோ
கனாவே வளர்பிறை நிலாவே
தங்கமே பாடிடுவேன்
உனக்கு ஆரிராராரோ
தூங்கிடு தோள்மீது
அழகே ஆரிராராரோ

ஆண் : நாளை ஒரு காலம் வரும்
நல்லவர்க்கு வாழ்வு வரும்
நலங்கள் எல்லாம் நமக்காக

ஆண் : கையிரண்டில் தெம்பு உண்டு
கண்ணிரண்டில் அன்பு உண்டு
கருணைப் புரிவாய் உயிர் வாழ

ஆண் : பொறுமையிருந்தால் பூமியை வெல்வாய்
நம்பிக்கை மீது நம்பிக்கை கொள்வாய்
வானும் மண்ணும் வாழ்த்துமடா வா

ஆண் : ஆராரோ ஆரிராரோ
கனாவே வளர்பிறை நிலாவே
தங்கமே பாடிடுவேன்
உனக்கு ஆரிராராரோ
தூங்கிடு தோள்மீது
அழகே ஆரிராராரோ

ஆண் : உந்தன் மடி சாய்ந்திருந்து
நான் அருந்தும் தேன் விருந்து
அதுதான் வாழ்வில் பேரின்பம்

ஆண் : பேரழகு பூத்திருக்கும்
பெண்ணழகு பார்த்திருந்தால்
அடடா அதுதான் ஆனந்தம்

ஆண் : மனைவியின் கண்கள் மங்கல தீபம்
வாழ்ந்திட வேண்டும் ஆயிரம் காலம்
வாழ்க்கையெல்லாம் சேர்ந்திருப்போம் வா

ஆண் : ஆராரோ ஆரிராரோ
கனாவே வளர்பிறை நிலாவே
தங்கமே பாடிடுவேன்
உனக்கு ஆரிராராரோ
தூங்கிடு தோள்மீது
அழகே ஆரிராராரோ

பெண் : ம் ஹும் ஹும் ம் ம் ஹும் ஹும் ம்
ஆராரோ ஆரிராரிராரோ
ம் ஹும் ஹும் ம் ஆரிராராரோ
ம் ஹும் ஹும் ம் ம் ஹும் ஹும் ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here