Singer : K. J. Yesudas

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Aaraaro thaai paada
Thaalaelo saei ketka
Thaai mugaththai paarththathilla
Ava thaalaattai kettathilla

Male : Chinna pillai vaaduthu
Peththa thaaya theduthu
Oru pinjin manasu paavam
Adhan nenjil rompa paaram

Male : Mullai unnai yaar addichaa
Muththu unnai yaar addichaa
Chittu unnai yaar addichaa
Thottu unnai yaar addichaa

Male : Petha vayiruthaan paththi eriyuthu
Thaai petha raasa azhuvaathaa
Ava thottaththu rosaa vaadaathaa
Paththu maathamthaan sumanthu panthamthaan

Mala : Pakkaththil irunthum payanillai
Vaayaara azhaikka vazhi illai
Kaalamthaan maaranumthaan
Thaayum seyum seranumthaan

Male : Oru pinjin manasu paavam
Adhan nenjil rompa paaram
Aariraariraaro aariraariraaro
Aariraariraaro aariraariraaro

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : ஆராரோ தாய் பாட
தாலேலோ சேய் கேட்க
தாய் முகத்தை பார்த்ததில்ல
அவ தாலாட்டை கேட்டதில்ல

ஆண் : சின்ன பிள்ளை வாடுது
பெத்த தாய தேடுது
ஒரு பிஞ்சின் மனசு பாவம்
அதன் நெஞ்சில் ரொம்ப பாரம்

ஆண் : முல்லை உன்னை யார் அடிச்சா
முத்து உன்னை யார் அடிச்சா
சிட்டு உன்னை யார் அடிச்சா
தொட்டு உன்னை யார் அடிச்சா

ஆண் : பெத்த வயிறுதான் பத்தி எரியுது
தாய் பெத்த ராசா அழுவாத
அவ தோட்டத்து ரோசா வாடாத
பத்து மாதம்தான் சுமந்த பந்தம்தான்

ஆண் : பக்கத்தில் இருந்தும் பயனில்லை
வாயார அழைக்க வழி இல்லை
காலம்தான் மாறனும்தான்
தாயும் சேயும் சேரனும்தான்

ஆண் : ஒரு பிஞ்சின் மனசு பாவம்
அதன் நெஞ்சில் ரொம்ப பாரம்
ஆரிராரிராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிராரோ ஆரிராரிராரோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here