Singer : Harihara Sudhan

Music by : Saajan Madhav

Lyrics by : Sahanaa

Male : Aarira raroo aarudhal naano
Unadharuginil uyir uruguthadi
Aadharavaaga vaazhnthidum podhum
Udan iruppadhaiyae manam virumbudhadi

Male : Inaiyae vilaga thunaiyaai varuven
Oru thaai madiyaai thaalattiduven
Thalai saithidu nee
Unai thaangiduven

Male : Aarirararoo aarudhal naano
Unadharuginil uyir uruguthadi

Male : Unadhiruvizhi vizhugira thuli
Udhirathin vali aagathae
Manadhinil ezhum thuyaramum
Mella enathanaippinil theeradho

Male : Idhamaai en kaigal kodhum neram
Medhuvaai en baaram theerum
Pirivin kaayangal aara naalum
Marundhaai en kaadhal aagum

Male : Aarirararoo aarudhal naano
Unadharuginil uyir uruguthadi

Male : Unakkena ingu ivan irukkaiyil
Kuraiyum ondrum unai theendaathu
Unai vida indha ulagin ondrum
Peridhena ena kaadhu

Male : Siridhaai mugam vaadinaalum
Endhan idhayam kanalaaga koodum
Idhazh nee enakkaai sirithaale podhum
Edhaiyum seiven eppodhum

Male : Aarirararoo aarudhal naano
Unadharuginil uyir uruguthadi
Aadharavaaga vaazhnthidum podhum
Udan iruppadhaiyae manam virumbudhadi

Male : Inaiyae vilaga thunaiyaai varuven
Oru thaai madiyaai thaalattiduven
Thalai saithidu nee
Unai thaangiduven

Male : Aarirararoo

பாடகர் : ஹரிஹர சுதன்

இசை அமைப்பாளர் : சாஜன் மாதவ்

பாடல் ஆசிரியர் : சஹானா

ஆண் : ஆரிராரோ ஆறுதல் நானோ
உனதருகினிலே உயிர் உருகுதடி
ஆதரவாக வாழ்ந்திடும் போதும்
உடனிருப்பதேயே மனம் விரும்புதடி

ஆண் : இணையே விலாக துணையாய் வருவேன்
ஒரு தாய் மடியாய் தலாட்டிடுவேன்
தலை சாய்த்திடு நீ
உனை தாங்கிடுவேன்

ஆண் : ஆரிராரோ ஆறுதல் நானோ
உனதருகினிலே உயிர் உருகுதடி

ஆண் : உனதிருவிழி விழுகிற துளி
உதிரத்தின் வலி ஆகாதே
மனதினில் எழும் துயரமும்
மெல்ல எனதணைப்பினில் தீராதோ

ஆண் : இதமாய் என் கைகள் கோதும் நேரம்
மெதுவாய் என் பாரம் தீரும்
பிரிவின் காயங்கள் ஆற நாளும்
மருந்தாய் என் காதல் ஆகும்

ஆண் : ஆரிராரோ ஆறுதல் நானோ
உனதருகினிலே உயிர் உருகுதடி

ஆண் : உனக்கென இங்கு இவன் இருக்கையில்
குறையும் ஒன்றும் உனை தீண்டாது
உனை விட இந்த உலகின் ஒன்றும்
பெரிதென எனக் காது

ஆண் : சிறிதாய் முகம் வாடினாலும்
எந்தன் இதயம் கனலாகக்கூடும்
இதழ் நீ எனக்காய் சிரித்தாலே போதும்
எதையும் செய்வேன் எப்போதும்

ஆண் : ஆரிராரோ ஆறுதல் நானோ
உனதருகினிலே உயிர் உருகுதடி
ஆதரவாக வாழ்ந்திடும் போதும்
உடனிருப்பதேயே மனம் விரும்புதடி

ஆண் : இணையே விலாக துணையாய் வருவேன்
ஒரு தாய் மடியாய் தலாட்டிடுவேன்
தலை சாய்த்திடு நீ
உனை தாங்கிடுவேன்

ஆண் : ஆரிராரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here