Singer : Swarnalatha

Music by : Vaigundavasaan

Lyrics by : Not Known

Female : Aariraaroo aariraaroo
Thaayin thalattil kan urungu
En aasai maganae
Thelindha vanam adhu pola
Thunindha nenjam kondu
Endrum nee thoongu maganae

Female : Vanthai megam vandhu
Sila neram maraikkum
Sil endra kaaatrai thazhuvum
Mazhai sindha vaanam theliyum

Female : Aariraaroo aariraaroo
Thaayin thalattil kan urungu
En aasai maganae

Male : ……………….

Female : Iruthaayin kannu kullum
Oliyana sooriyanae

Female : Un kannil eeram kandaal
Nenjam thaanguma

Female : Pudhidhaana thaaimaikullae
Karuvana chandiranae
Un nenjin baaram kandaal
Boomi thangumaa

Female : Than balam hanumanukkae
Theriyadhada

Female : Un balam ulagam ariyadhadaa

Female : Iru thaaikku maganaai
Ingu piranthaayada
Indha kadhai kettaal
Nee innum aluvaayadaa

Female : Vanthai megam vandhu
Sila neram maraikkum
Sil endra kaaatrai thazhuvum
Mazhai sindha vaanam theliyum

Female : Aariraaroo aariraaroo
Thaayin thalattil kan urungu
En aasai maganae

Female : Penn endra jeevanukku
Pala vanna mugamundu
Oru mugamaai paarkum jeevan
Nee thaanadaa

Female : Malaandhu paduthirunthaal
Un boomi theriyadhu
Punnaana nenjukku nee
Marunthaagudaa

Female : Avizhaadha mudichu
Yedhum illai
Vilagadha thirai endru engum illai

Female : Kallaana paaraikullum
Eeram undadaa
Edho oru uyirin dhaagm
Therrkka dhanadaa

Female : Vanthai megam vandhu
Sila neram maraikkum
Sil endra kaaatrai thazhuvum
Mazhai sindha vaanam theliyum

Female : Aariraaroo aariraaroo
Thaayin thalattil kan urungu
En aasai maganae
Thelindha vanam adhu pola
Thunindha nenjam kondu
Endrum nee thoongu maganae

பாடகி : ஸ்வர்ணலதா

இசை அமைப்பாளர்  : வைகுந்தவாசன்

பாடல் ஆசிரியர்  : …………

பெண் : ஆரிராரோ ஆரிராரோ
தாயின் தாலாட்டில் கண் உறங்கு
என் ஆசை மகனே
தெளிந்த வானம் அது போல
துணிந்த நெஞ்சம் கொண்டு
என்றும் நீ தூங்கு மகனே

பெண் : வந்தாய் மேகம் வந்து
சில நேரம் மறைக்கும்
சில் என்ற காற்றை தழுவும்
மழை சிந்த வானம் தெளியும்

பெண் : ஆரிராரோ ஆரிராரோ
தாயின் தாலாட்டில் கண் உறங்கு
என் ஆசை மகனே

ஆண் : ………………………

பெண் : இருதாயின் கண்ணுகுள்ளும்
ஒளியான சூரியனே

பெண் : உன் கண்ணில் ஈரம் கண்டால்
நெஞ்சம் தாங்குமா

பெண் : புதிதான தாய்மைகுள்ளே
கருவான சந்திரனே
உன் நெஞ்சின் பாரம் கண்டால்
பூமி தாங்குமா

பெண் : தன பலம் ஹனுமனுக்கே
தெரியாதடா

பெண் : உன் பலம் உலகம் அறியாதடா

பெண் : இரு தாய்க்கு மகனாய்
இங்கு பிறந்தாயடா
இந்த கதை கேட்டால்
நீ இன்னும் அழுவாயடா

பெண் : வந்தாய் மேகம் வந்து
சில நேரம் மறைக்கும்
சில் என்ற காற்றை தழுவும்
மழை சிந்த வானம் தெளியும்

பெண் : ஆரிராரோ ஆரிராரோ
தாயின் தாலாட்டில் கண் உறங்கு
என் ஆசை மகனே

பெண் : பெண் என்ற ஜீவனுக்கு
பல வண்ண முகமுண்டு
ஒரு முகமாய் பார்க்கும் ஜீவன்
நீ தானடா

பெண் : மல்லாந்து படுத்திருந்தால்
உன் பூமி தெரியாது
புண்ணான நெஞ்சுக்கு நீ
மருந்தாகுடா

பெண் : அவிழாத முடிச்சு
ஏதும் இல்லை
விலகாத திரை என்று எங்கும் இல்லை

பெண் : கல்லான பாரைகுள்ளும்
ஈரம் உண்டடா
எதோ ஒரு உயிரின் தாகம்
தெற்க்க தானடா

பெண் : வந்தாய் மேகம் வந்து
சில நேரம் மறைக்கும்
சில் என்ற காற்றை தழுவும்
மழை சிந்த வானம் தெளியும்

பெண் : ஆரிராரோ ஆரிராரோ
தாயின் தாலாட்டில் கண் உறங்கு
என் ஆசை மகனே
தெளிந்த வானம் அது போல
துணிந்த நெஞ்சம் கொண்டு
என்றும் நீ தூங்கு மகனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here