Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Aarirundu panirendu
Aan kuzhanthai varumendru
Pottaachchi pulli ippo
Poojaikku aarambam eppo
Ha poojaikku aarambam eppo

Female : Aarirundu panirendu
Aan kuzhanthai varumendru
Pottaachchi pulli ippo
Pollaatha vilaiyaattu appo….
Pollaatha vilaiyaattu appo….

Male : Aattukkutti pola neeyum peththu podu
Aattaththukku vanthu nikkum neeyum paaru
Aahaan aattukkutti pola neeyum peththu podu
Aattaththukku vanthu nikkum neeyum paaru
Koottaththukku aal varum vote kooda podalaam
Corporation therthalilae nirkkalaam vaa aa….

Female : Santhai kadai pola enna pillai kutti
Rendu pillai pothaatho thangakatti
Santhai kadai pola enna pillai kutti
Rendu pillai pothaatho thangakatti
Paththu maatham vayiththilae paththu maatham kaiyilae
Paavi maga ennaavaal pombala
Paavam pombala ada kadavulae…

Male : Aarirundu panirendu
Female : Aan kuzhanthai varumendru
Male : Pottaachchi pulli ippo
Female : Pollaatha vilaiyaattu appo….
Male : Mm poojaikku aarambam eppo hahaa

Female : Thaali katta neramillaa pillaiyaaru
Thaanirukkum kolaththilae pillai veru
Thaali katta neramillaa pillaiyaaru
Thaanirukkum kolaththilae pillai veru

Female : Pannirendu kaththukko
Aalukkonnu porakkungo
Panthayaththilae vanthu ninnu aaduvaango
Ve….ve….vevve…vevve…..

Male : Football aattaththukku team-u venum
Naama peththa pillaiyinnu peru venum
Football aattaththukku team-u venum
Naama peththa pillaiyinnu peru venum

Male : Pannirendu cup-aiyum pakkamaga vaikkanum
Padam pidikka naamum anga nikka venum
Style-a nikka venum

Female : Mm…aarirundu panirendu
Male : Adadadadaa aan kuzhanthai varumendru
Female : Pottaachchi pulli ippo
Male : Poojaikku aarambam eppo

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி சுஷீலா

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆறிரண்டு பனிரெண்டு
ஆண் குழந்தை வருமென்று
போட்டாச்சி புள்ளி இப்போ
பூஜைக்கு ஆரம்பம் எப்போ
ஹ பூஜைக்கு ஆரம்பம் எப்போ

பெண் : ஆறிரண்டு பனிரெண்டு
ஆண் குழந்தை வருமென்று
போட்டாச்சி புள்ளி இப்போ
பொல்லாத விளையாட்டு அப்போ…….
பொல்லாத விளையாட்டு அப்போ…….

ஆண் : ஆட்டுக்குட்டி போல நீயும் பெத்து போடு
ஆட்டத்துக்கு வந்து நிக்கும் நீயும் பாரு
ஆஹான் ஆட்டுக்குட்டி போல நீயும் பெத்து போடு
ஆட்டத்துக்கு வந்து நிக்கும் நீயும் பாரு
கூட்டத்துக்கு ஆள் வரும் ஓட்டுக் கூட போடலாம்
கார்ப்பரேஷன் தேர்தலிலே நிற்கலாம் வா ஆ….

பெண் : சந்தை கடை போல என்ன பிள்ளை குட்டி
ரெண்டு பிள்ளை போதாதோ தங்கக் கட்டி
சந்தை கடை போல என்ன பிள்ளை குட்டி
ரெண்டு பிள்ளை போதாதோ தங்கக் கட்டி
பத்து மாதம் வயித்திலே பத்து மாதம் கையிலே
பாவி மக என்னாவாள் பொம்பள
பாவம் பொம்பள அட கடவுளே…….

ஆண் : ஆறிரண்டு பனிரெண்டு
பெண் : ஆண் குழந்தை வருமென்று
ஆண் : போட்டாச்சி புள்ளி இப்போ
பெண் : பொல்லாத விளையாட்டு அப்போ…….
ஆண் : ம்ம் பூஜைக்கு ஆரம்பம் எப்போ ஹஹா

பெண் : தாலி கட்ட நேரமில்லா பிள்ளையாரு
தானிருக்கும் கோலத்திலே பிள்ளை வேறு
தாலி கட்ட நேரமில்லா பிள்ளையாரு
தானிருக்கும் கோலத்திலே பிள்ளை வேறு

பெண் : பன்னிரெண்டு கத்துக்கோ
ஆளுக்கொண்ணு பொறக்குங்கோ
பந்தயத்திலே வந்து நின்னு ஆடுவாங்கோ
வெ…..வெ….வெவ்வே……வெவ்வே……

ஆண் : புட்பால் ஆட்டத்துக்கு டீமூ வேணும்
நாம பெத்த பிள்ளையின்னு பேரு வேணும்
புட்பால் ஆட்டத்துக்கு டீமூ வேணும்
நாம பெத்த பிள்ளையின்னு பேரு வேணும்

ஆண் : பனிரெண்டு கப்பையும் பக்கமாக வைக்கணும்
படம் பிடிக்க நாமும் அங்க நிக்க வேணும்
ஸ்டைலா நிக்க வேணும்……

பெண் : ம்ம்…..ஆறிரண்டு பனிரெண்டு
ஆண் : அடடடடா ஆண் குழந்தை வருமென்று
பெண் : போட்டாச்சி புள்ளி இப்போ
ஆண் : பூஜைக்கு ஆரம்பம் எப்போ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here