Singer : Gaana Bala

Music by : S. N. Arunagiri

Male : Aaru adi veedu
Athan peru sudugaadu
Aaru adi veedu
Athan peru sudugaadu
Anga pona thirumbi vara mudiyathu
Konjam naal aana irukkum idam theriyathu
Anga pona thirumbi vara mudiyathu
Konjam naal aana irukkum idam theriyathu
Aaru adi veedu……….

Male : Aadatha aattam ellam
Aadi varum namakku
Aaru adi mannuthaanda
Nirantharam ingu unakku
Aadatha aattam ellam
Aadi varum namakku
Aaru adi mannuthaanda
Nirantharam ingu unakku

Male : Antha aaradiyum nirantharam illa
Bhomiyilae namakku
Unmela oruvan padukka varuvan
Pottupaaru kanakku
Unmela oruvan padukka varuvan
Pottupaaru kanakku

Male : Aaru adi veedu
Athan peru sudugaadu
Aaru adi veedu
Athan peru sudugaadu
Anga pona thirumbi vara mudiyathu
Konjam naal aana irukkum idam theriyathu
Anga pona thirumbi vara mudiyathu
Konjam naal aana irukkum idam theriyathu
Aaru adi veedu……….

பாடகர் : கானா பாலா

இசையமைப்பாளர் : எஸ். என். அருணகிரி

ஆண் : ஆறு அடி வீடு
அதன் பேரு சுடுகாடு
ஆறு அடி வீடு
அதன் பேரு சுடுகாடு
அங்க போனா திரும்பி வர முடியாது
கொஞ்சம் நாளான இருக்குமிடம் தெரியாது
அங்க போனா திரும்பி வர முடியாது
கொஞ்சம் நாளான இருக்குமிடம் தெரியாது
ஆறு அடி வீடு……

ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம்
ஆடி வரும் நமக்கு
ஆறு அடி மண்ணுதாண்டா
நிரந்தரம் இங்கு உனக்கு
ஆடாத ஆட்டமெல்லாம்
ஆடி வரும் நமக்கு
ஆறு அடி மண்ணுதாண்டா
நிரந்தரம் இங்கு உனக்கு

ஆண் : அந்த ஆறடியும் நிரந்தரமில்ல
பூமியிலே நமக்கு
உன் மேலே ஒருவன் படுக்க வருவான்
போட்டு பாரு கணக்கு
உன் மேலே ஒருவன் படுக்க வருவான்
போட்டு பாரு கணக்கு

ஆண் : ஆறு அடி வீடு
அதன் பேரு சுடுகாடு
ஆறு அடி வீடு
அதன் பேரு சுடுகாடு
அங்க போனா திரும்பி வர முடியாது
கொஞ்சம் நாளான இருக்குமிடம் தெரியாது
அங்க போனா திரும்பி வர முடியாது
கொஞ்சம் நாளான இருக்குமிடம் தெரியாது
ஆறு அடி வீடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here