Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Aaruyirae mannavarae
Anbu mayil vanakkam
Un aasai nenjam maariyadhen
Puriyavillai enakkum

Female : Aaruyirae mannavarae
Anbu mayil vanakkam
Un aasai nenjam maariyadhen
Puriyavillai enakkum
Aaruyirae mannavarae

Female : Kaarirulil agal vilakkai
Thoodhu vittu nindren
Kaarirulil agal vilakkai
Thoodhu vittu nindren
Adhu kaattrinil oli izhandhu
Thirumbida kanden
Kaattrinil oli izhandhu
Thirumbida kanden

Female : Oruyirai unakkenavae
Vazhiyanuppi vaithaen
Oruyirai unakkenavae
Vazhiyanuppi vaithaen
Adhu unnidamae thangiyadhaal
Uyirizhandhu nindren

Female : Aaruyirae mannavarae
Anbu mayil vanakkam
Un aasai nenjam maariyadhen
Puriyavillai enakkum
Aaruyirae mannavarae

Female : Kaattru mazhai minnalaiyum
Kadandhu vandhen aiyaa
Kaattru mazhai minnalaiyum
Kadandhu vandhen aiyaa
Naan kanneeril ezhudhi vaitha
Kadhaigalellaam poiyaa
Kanneeril ezhudhi vaitha
Kadhaigalellaam poiyaa

Female : Vandha thunbam ennuyirai
Eduthu kondaal podhum naan
Maru murai pirakkum podhu
Maaliyittaal podhum

Female : Aaruyirae mannavarae
Anbu mayil vanakkam
Un aasai nenjam maariyadhen
Puriyavillai enakkum
Aaruyirae mannavarae…

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஆருயிரே மன்னவரே
அன்பு மயில் வணக்கம்
உன் ஆசை நெஞ்சம் மாறியதேன்
புரியவில்லை எனக்கும்

பெண் : ஆருயிரே மன்னவரே
அன்பு மயில் வணக்கம்
உன் ஆசை நெஞ்சம் மாறியதேன்
புரியவில்லை எனக்கும்
ஆருயிரே மன்னவரே

பெண் : காரிருளில் அகல் விளக்கைத்
தூது விட்டு நின்றேன்
காரிருளில் அகல் விளக்கைத்
தூது விட்டு நின்றேன்
அது காற்றினில் ஒளி இழந்து
திரும்பிடக் கண்டேன்
காற்றினில் ஒளி இழந்து
திரும்பிடக் கண்டேன்

பெண் : ஓருயிரை உனக்கெனவே
வழியனுப்பி வைத்தேன்
ஓருயிரை உனக்கெனவே
வழியனுப்பி வைத்தேன்
அது உன்னிடமே தங்கியதால்
உயிரிழந்து நின்றேன்

பெண் : ஆருயிரே மன்னவரே
அன்பு மயில் வணக்கம்
உன் ஆசை நெஞ்சம் மாறியதேன்
புரியவில்லை எனக்கும்
ஆருயிரே மன்னவரே

பெண் : காற்று மழை மின்னலையும்
கடந்து வந்தேன் ஐயா
காற்று மழை மின்னலையும்
கடந்து வந்தேன் ஐயா
நான் கண்ணீரில் எழுதி வைத்த
கதைகளெல்லாம் பொய்யா
கண்ணீரில் எழுதி வைத்த
கதைகளெல்லாம் பொய்யா

பெண் : வந்த துன்பம் என்னுயிரை
எடுத்துக் கொண்ட போதும்
நான் மறுமுறை பிறக்கும்போது
மாலையிட்டால் போதும்

பெண் : ஆருயிரே மன்னவரே
அன்பு மயில் வணக்கம்
உன் ஆசை நெஞ்சம் மாறியதேன்
புரியவில்லை எனக்கும்
ஆருயிரே மன்னவரே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here