Singer : Ravi G

Music by : Kannan Narayanan

Lyrics by : Chandru

Male : Aaruyire en aaruyire
En idhayam endrum neeyae enn uyirae
Aaruyire en aaruyire
En vaalvin artham neeyae enn uyirae

Male : Uravennum nool ilaiyil
Oonjal pola aadinen
Tholaindha en naatkal thedi
Tholaindhu thaanae pogiren
Vali ingae vaazhvaanal
Mudivondrae varamaagum

Male : Aaruyire en aaruyire
En idhayam endrum neeyae enn uyirae

Male : Kan moodinaal ninaivu thondruthae
Kanneerilae naatkal neeludhae
Siragu murindha paravaiyaaga
Naanum aagiren

Male : Parakkum ninaivai marandhu naanae
Tharaiyil veezhiren
Nitham nitham mauna yutham
Nenjukullae naan poda

Male : Aaruyire en aaruyire
En idhayam endrum neeyae enn uyirae

Male : Vaazhvenbadhu kaanal neeramma
Kanavagavae adhu kalaindhu poguma
Pesi siritha naal ellam ninaivil theruma
Kaalam piritha uravellam idhayam thaanguma
Kannae nee kalangadhae
Naan iruppen unakaaga

Male : Aaruyire en aaruyire
En idhayam endrum neeyae enn uyirae
Aaruyire en aaruyire
En vaalvin artham neeyae enn uyirae

Male : Uravennum nool ilaiyil
Oonjal pola aadinen
Tholaindha en naatkal thedi
Tholaindhu thaanae pogiren

Male : Aaruyire en aaruyire
En idhayam endrum neeyae enn uyirae

பாடகர் : ரவி. ஜி

இசையமைப்பாளர் : கண்ணன் நாராயணன்

பாடலாசிரியர் : சந்துரு

ஆண் : ஆருயிரே என் ஆருயிரே
என் இதயம் என்றும் நீயே என்னுயிரே
ஆருயிரே என் ஆருயிரே
என் வாழ்வின் அர்த்தம் நீயே என்னுயிரே

ஆண் : உறவெனும் நூலிழையில்
ஊஞ்சல் போல ஆடினேன்
தொலைந்த என் நாட்கள் தேடி
தொலைந்து தானே போகிறேன்

ஆண் : வலி இங்கே வாழ்வானால்
முடிவொன்றே வரமாகும்

ஆண் : ஆருயிரே என் ஆருயிரே
என் இதயம் என்றும் நீயே என்னுயிரே

ஆண் : கண் மூடினால் நினைவு தோன்றுதே
கண்ணீரிலே நாட்கள் நீளுதே
சிறகு முறிந்த பறவையாய்
நானும் ஆகிறேன்

ஆண் : பறக்கும் நினைவை மறந்து நானே
தரையில் விழுகிறேன்
நித்தம் நித்தம் மெளன யுத்தம்
நெஞ்சுக்குள்ளே நான் போட

ஆண் : ஆருயிரே என் ஆருயிரே
என் இதயம் என்றும் நீயே என்னுயிரே

ஆண் : வாழ்வென்பது கானல் நீரம்மா
கனவாகவே அது கலைந்து போகுமா
பேசி தீர்த்த நாளெல்லாம் நினைவில் தீருமா
காலம் பிரித்த உறவெல்லாம் இதயம் தாங்குமா

ஆண் : கண்ணே நீ கலங்காதே
நான் இருப்பேன் உனக்காக

ஆண் : ஆருயிரே என் ஆருயிரே
என் இதயம் என்றும் நீயே என்னுயிரே
ஆருயிரே என் ஆருயிரே
என் வாழ்வின் அர்த்தம் நீயே என்னுயிரே

ஆண் : உறவெனும் நூலிழையில்
ஊஞ்சல் போல ஆடினேன்
தொலைந்த என் நாட்கள் தேடி
தொலைந்து தானே போகிறேன்

ஆண் : ஆருயிரே என் ஆருயிரே
என் இதயம் என்றும் நீயே என்னுயிரே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here