Singer :  S. Janaki

Music by : T. K. Ramamoorthy

Female : En machaan….

Female : {Aasa machaan meesa melae
Yekkam vechaanae} (4)

Female : {Yengi ninna elasu ponnu
Edhiril vandhaanae} (4)
Ohh vayasu vayasu vayasu vayasu vayasu mmm
Male : Lululululu
Chorus : Pudhusu pudhusu pudhusu pudhusu pudhusu
Male : Lalalala

Female : Katti karumbhu kattikka solli
Kannaal sonnenae
Katti karumbhu kattikka solli
Kannaal sonnenae
Kaiyum odhari kaalum odhari odhungi ninaanae
Kaiyum odhari kaalum odhari odhungi ninaanae

Male : Vaanga machaan joraa vaanga machaan
Female : Kitta vaanga machaan
Alli thaanga machaan

Female : {Aasa machaan meesa melae
Yekkam vechaanae} (2)

Female : Yengi ninna elasu ponnu
Edhiril vandhaanae

Female : Chinna ponnu nadaiya paaru
Sitherumbattum iva
Sirithu pesi nerunghi vandha
Vaazha thandaattam

Female : Elasuvarum vayasuvarum enakku onnu thaan
Male : Iravum varum pagalum varum kanakku onnu thaan
Female : Dabbu unte rendi appu enti pondi
Everochhae naakem aiyaa sudukunte endhukumaara

Female : {Aasa machaan meesa melae
Yekkam vechaanae} (2)

Female : Yengi ninna elasu ponnu
Edhiril vandhaanae

Female : Pondattiya sanda pottu
Vandi yethuvaan
Ingae kondattama kudichu puttu
Mandi poduvaan
Medaiyilae yogiyana pesi nadipaan nalla
Maadiyilae ragasiyama kaala pidipaan …
En kaala pidipaan

Female : ………………

Female : {Aasa machaan meesa melae
Yekkam vechaanae} (2)

Female : Yengi ninna elasu ponnu
Edhiril vandhaanae

Female : Metha virikkaiyila katha vitha
Aththa mavan unakkirukku
Naan paakaadha vayasillai pogatha oorilla
Aal illai vaaiyaa ezhundhu vaaiyaa
Ullae vaaiyaa

பாடகி : ஜானகி

இசை அ மைப்பாளர் : டி. கே. கிருஷ்ணமூர்த்தி

பெண் : எம் மச்சான்…..

பெண் : {ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (4)
{ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே} (4)
ஒஹ்..வயசு வயசு வயசு வயசு வயசு
ஆண் : ம்ம்ம்
பெண் : புதுசு புதுசு புதுசு புதுசு புதுசு….
ஆண் : லாலாலாலா

பெண் : கட்டிக் கரும்ப கட்டிக்க சொல்லி
கண்ணால் சொன்னேனே
கட்டிக் கரும்ப கட்டிக்க சொல்லி
கண்ணால் சொன்னேனே
கையும் ஒதறி காலும் ஒதறி ஒதுங்கி நின்னானே
கையும் ஒதறி காலும் ஒதறி ஒதுங்கி நின்னானே

ஆண் : வாங்க மச்சான் ஜோரா வாங்க மச்சான்
பெண் : கிட்ட வாங்க மச்சான் அள்ளித் தாங்க மச்சான்

பெண் : {ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (2)
ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே

பெண் : சின்னப் பொண்ணு நடையப் பாரு
சித்தெறும்பாட்டம் இவ
சிரித்து பேசி நெருங்கி வந்தா
வாழத் தண்டாட்டாம்

பெண் : எளசவரும் வயசவரும் எனக்கு ஒண்ணுதான்
ஆண் : இரவும் வரும் பகலும் வரும் கணக்கு ஒண்ணுதான்
பெண் : டப்புண்டே ரண்டி அப்பன்டி பொன்டி
எவரொச்சே நாகெமைய்யா சூடுகுண்டே எந்துக்குமாரா

பெண் : {ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (2)
ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே

பெண் : பொண்டாட்டிய சண்ட போட்டு
வண்டி ஏத்துவான் இங்கே
கொண்டாட்டமா குடிச்சுபுட்டு மண்டி போடுவான்
மேடையிலே யோக்கியனா பேசி நடிப்பான் நல்லா
மாடியிலே ரகசியமா காலப் பிடிப்பான் என்
காலப் பிடிப்பான்….

பெண் : ………………………..

பெண் : {ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (2)
ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே

பெண் : மெத்த விரிக்கையிலே கத்த வித்த
அத்த மவன் உனக்கிருக்கு…. நான்
பாக்காத வயசில்லை போகாத ஊரில்ல
ஆளில்லை வாய்யா எழுந்து வாய்யா
உள்ளே வாய்யா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here