Singers : Hariharan and Vaishali

Music by : Deva

Male : Aasa patta ellaathaiyum
Kaasu irundha vaangalaam
Ammava vaanga mudiyuma
Neeyum ammava vaanga mudiyuma

Chorus : Aasa patta ellaathaiyum
Kaasu irundha vaangalaam
Ammava vaanga mudiyuma
Neeyum ammava vaanga mudiyuma

Male : Aayiram uravu unna thedi vandhae
Ninnaalum thaai polae thaanga mudiyuma

Chorus : Aayiram uravu unna thedi vandhae
Ninnaalum thaai polae thaanga mudiyuma

Male : Unnaiyum ennaiyum padachathu ingae yaaruda
Theivam ovvoru veetilum irukuthunna thaaiyada

Chorus : Unnaiyum ennaiyum padachathu ingae yaaruda
Theivam ovvoru veetilum irukuthunna thaaiyada

Male : Aasa patta ellaathaiyum
Kaasu irundha vaangalaam
Ammava vaanga mudiyuma neeyum

Chorus : { Laalaalaa laalaalaa
Laalaalaaa laalala } (2)

Male : Pattiniya kidanthaalum
Pillaiku paal kodupa
Paal kudikum pilla mugam
Paardhae pasi marapaa

Male : Ilavattam aana pinbum yennai
Thechu kulika vaipaa
Uchi mudhal paatham varai
Uchi kotti magizhnthiduva

Male : Nenjilae nadaka vaipa
Nilava pidika vaipaa
Pinju viral nagam kadipaa
Pillai echu soru thinbaa

Male : Pallu mulaika nellu munaiyaal
Mella mella thaan keerividuvaa

Chorus : Unnaiyum ennaiyum padachathu ingae yaaruda
Theivam ovvoru veetilum irukuthunna thaaiyada

Male : Aasa patta ellaathaiyum
Kaasu irundha vaangalaam
Ammava vaanga mudiyuma
Neeyum ammava vaanga mudiyuma

Male : Mannil oru chedi molacha
Mannukathu prasavam thaan
Unnai pera thudi thudichaa
Annaikathu boogambam thaan

Male : Sooriyana suthikittu thannai
Sutrum boomi amma
Pethedutha pillaiya suthi
Pithukollum thaaimai amma

Male : Karbathil nelintha unnai
Nutpamaai thottu rasipaa
Pethai pol aval irupaal
Medhaiyaai unnai valarpaa

Male : { Enna vendum ini unaku
Annai madiyil sorgam iruku } (2)

பாடகி : வைஷாலி

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஆச பட்ட
எல்லாத்தையும் காசிருந்தா
வாங்கலாம் அம்மாவ வாங்க
முடியுமா நீயும் அம்மாவ
வாங்க முடியுமா

குழு : ஆச பட்ட
எல்லாத்தையும் காசிருந்தா
வாங்கலாம் அம்மாவ வாங்க
முடியுமா நீயும் அம்மாவ
வாங்க முடியுமா

ஆண் : ஆயிரம் உறவு
உன்ன தேடி வந்தே
நின்னாலும் தாய் போலே
தாங்க முடியுமா

குழு : ஆயிரம் உறவு
உன்ன தேடி வந்தே
நின்னாலும் தாய் போலே
தாங்க முடியுமா

ஆண் : உன்னையும்
என்னையும் படைச்சது
இங்கே யாருடா தெய்வம்
ஒவ்வொரு வீட்டிலும்
இருக்குதுன்னா தாயடா

குழு : உன்னையும்
என்னையும் படைச்சது
இங்கே யாருடா தெய்வம்
ஒவ்வொரு வீட்டிலும்
இருக்குதுன்னா தாயடா

ஆண் : ஆச பட்ட
எல்லாத்தையும் காசிருந்தா
வாங்கலாம் அம்மாவ வாங்க
முடியுமா நீயும்

குழு : ………………………..

ஆண் : பட்டினியா கெடந்தாலும்
பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளை முகம்
பாா்த்தே பசி மறப்பா

ஆண் : இள வட்டம் ஆன
பின்னும் எண்ணெய் தேச்சு
குளிக்க வைப்பா உச்சி முதல்
பாதம் வர உச்சி கொட்டி
மகிழ்ந்திடுவா

ஆண் : நெஞ்சிலே நடக்க
வைப்பா நிலாவ பிடிக்க
வைப்பா பிஞ்சு விரல் நகம்
கடிப்பா பிள்ளை எச்சு சோறு
தின்பா

ஆண் : பல்லு முளைக்க
நெல்லு முனையால்
மெல்ல மெல்லதான்
கீரி விடுவா

குழு : உன்னையும்
என்னையும் படைச்சது
இங்கே யாருடா தெய்வம்
ஒவ்வொரு வீட்டிலும்
இருக்குதுன்னா தாயடா

ஆண் : ஆச பட்ட
எல்லாத்தையும் காசிருந்தா
வாங்கலாம் அம்மாவ வாங்க
முடியுமா நீயும் அம்மாவ வாங்க
முடியுமா

ஆண் : மண்ணில் ஒரு
செடி மொளைச்சா
மண்ணுக்கு அது
ப்ரசவம்தான் உன்னை
பெற துடி துடிச்சா
அன்னைக்கு அது
பூகம்பம்தான்

ஆண் : சூரியன சுத்திகிட்டு
தன்னை சுத்தும் பூமி அம்மா
பெத்தெடுத்த பிள்ளைய சுத்தி
பித்து கொள்ளும் தாய்மை அம்மா

ஆண் : கர்ப்பத்தில் நெளிந்த
உன்னை நுட்பமாய் தொட்டு
ரசிப்பா பேதை போல் அவள்
இருப்பாள் மேதையாய் உனை
வளர்ப்பா

ஆண் : { என்ன வேண்டும்
இனி உனக்கு அன்னை
மடியில் சொர்கம் இருக்கு } (2)


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here