Singer : Unni Krishnan

Music by : S. A. Raj Kumar

Chorus : Aasai aasai aasai aasai

Male : Thookkam vittru thaanae
Oru kattil vaanga aasai
Thoondil vittru thaanae ada
Ada meengal vaanga aasai

Male : Naakkai vittru thaenai vaangi
Neerai vittru thaagam vaangi
Poovai vittru vaasam vaangi
Thaayai vittru paasam vaangi
Poottai vittru saavi vaangum
Polladha aasai aasai

Chorus : Aasai aasai aasai aasai
Aasai aasai aasai aasai

Male : Thookkam vittru thaanae
Oru kattil vaanga aasai
Thoondil vittru thaanae ada
Ada meengal vaanga aasai

Chorus : Hoo oo oo

Male : Neerinil vaazhum meengalin koottam
Adhisayam yedhum illai
Andha neerinil vegum meengalum
Kuzhambhaai maaridum maatram illai

Male : Alavukku meeri aasaigalai vandhaal
Nimamdhi sendru vidum
Varavukku meeri selavugal vandhaal
Vazhigal maarividum

Male : Venkatesanaae sreenivaasanae
Manam pogudhae
Panam potta paadhaiyilae thaanae

Chorus : Aasai aasai aasai aasai
Aasai aasai aasai aasai

Male : Thookkam vittru thaanae
Oru kattil vaanga aasai
Thoondil vittru thaane ada
ada meengal vaanga aasai ..

Chorus : Hoo .. oo … oo

Male : Manidhan pasikku kozhigal irai thaan
Kozhikku pulu irai thaan
Puzhuvin pasikku mann irai thaan
Manukku manidhan thaan

Male : Mannil vandhadhu mannil mudiyum
Manadhukku theriyadhillai
Uravil vandhadhu viragil mudiyum
Ulagam arivadhillai

Male : Alaipaayudhae niram maarudhae
Manidha vaazhvilae
Aasaiyai aasai thindru vidum

Chorus : Aasai aasai aasai aasai
Aasai aasai aasai aasai

Male : Thookkam vittru thaanae
Oru kattil vaanga aasai
Thoondil vittru thaane ada
Ada meengal vaanga aasai

Male : Naakkai vittru thaenai vaangi
Neerai vittru thaagam vaangi
Poovai vittru vaasam vaangi
Thaayai vittru paasam vaangi
Poottai vittru saavi vaangum
Polladha aasai aasai

Chorus : Aasai aasai aasai aasai
Aasai aasai aasai aasai

பாடகர் : உன்னி கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : எஸ்.ஏ. ராஜ்குமார்

குழு : ஆசை ஆசை ஆசை ஆசை

ஆண் : தூக்கம் விற்று தானே
ஒரு கட்டில் வாங்க ஆசை
தூண்டில் விற்று தானே அட
மீன்கள் வாங்க ஆசை

ஆண் : நாக்கை விற்று தேனை வாங்கி
நீரை விற்று தாகம் வாங்கி
பூவை விற்று வாசம் வாங்கி
தாயை விற்று பாசம் வாங்கி
பூட்டை விற்று சாவி வாங்கும்
பொல்லாத ஆசை ஆசை

குழு : ஆசை ஆசை ஆசை ஆசை
ஆசை ஆசை ஆசை ஆசை

ஆண் : தூக்கம் விற்று தானே
ஒரு கட்டில் வாங்க ஆசை
தூண்டில் விற்று தானே
அட மீன்கள் வாங்க ஆசை..

குழு : ஓஓஒ….

ஆண் : நீரினில் வாழும் மீன்களின் கூட்டம்
அதிசயம் ஏதும் இல்லை
அந்த நீரினில் வேகும் மீன்களும்
குழம்பாய் மாறிடும் மாற்றமில்லை

ஆண் : அளவுக்கு மீறி ஆசைகள் வந்தால்
நிம்மதி சென்று விடும்
வரவுக்கு மீறி செலவுகள் வந்தால்
வழிகள் மாறிவிடும்

ஆண் : வெங்கடேசனே சீனிவாசனே
மனம் போகுதே
பணம் போட்ட பாதையில் தானே

குழு : ஆசை ஆசை…ஆசை ஆசை
ஆசை ஆசை..ஆசை ஆசை

ஆண் : தூக்கம் விற்று தானே
ஒரு கட்டில் வாங்க ஆசை
தூண்டில் விற்று தானே
அட மீன்கள் வாங்க ஆசை…

குழு : ஓஓஒ..

ஆண் : மனிதன் பசிக்கு கோழிகள் இரை தான்
கோழிக்கு புழு இரை தான்
புழுவின் பசிக்கு மண் இரை தான்
மண்ணுக்கு மனிதன் தான்

ஆண் : மண்ணில் வந்தது மண்ணில் முடியும்
மனதுக்கு தெரிவதில்லை
உறவில் வந்தது விறகில் முடியும்
உலகம் அறிவதில்லை

ஆண் : அலைபாயுதே நிறம் மாறுதே
மனித வாழ்விலே
ஆசையை ஆசை தின்று விடும்…

குழு : ஆசை ஆசை ஆசை ஆசை…
ஆசை ஆசை ஆசை ஆசை

ஆண் : தூக்கம் விற்று தானே
ஒரு கட்டில் வாங்க ஆசை
தூண்டில் விற்று தானே
அட மீன்கள் வாங்க ஆசை

ஆண் : நாக்கை விற்று தேனை வாங்கி
நீரை விற்று தாகம் வாங்கி
பூவை விற்று வாசம் வாங்கி
தாயை விற்று பாசம் வாங்கி
பூட்டை விற்று சாவி வாங்கும்
பொல்லாத ஆசை ஆசை

குழு : ஆசை ஆசை ஆசை ஆசை
ஆசை ஆசை ஆசை ஆசை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here