Singer : Irwin Victoria

Music by : Rashaanth Arwin

Lyrics by : Vijay Sri G

Male : Maruthaani mazhai vannathail
Manam thallaadum
Devathaiyai kaiyil thookaiyil
Manam kondaadum
Pen deivam mazhalai mozhiyile
En vaazhvai thodangi vaikiraai
Unnala retta usuru vaazha thudikuthe

Male : Pethu edutha aasa deivatha
Ooru sanam konji thaalatta
Naa pethu edutha aasa deivatha
Intha ooru sanam konji thaalatta

Male : Thaaiyaai unnai kanden
Pesum deivam paarthen
Enthan vaazhvu neeyadi chella kutty
Kaalam maari varum
Varudangal odi varum
Endrum kuzhanthai neeye
Vizha kolamaai en vazhkai maruthe
Nee ennarugil irunthaal athu pothume
En thanga thaaragai
Aval minnum thoorigai
Unnai sutri ennulagam dhinam suzhaluthe
Unnala retta usuru vaazha thudikuthe

Male : Pethu edutha aasa deivatha
Ooru sanam konji thaalatta
Naa pethu edutha aasa deivatha
Intha ooru sanam konji thaalatta

பாடகர் : இர்வின் விக்டோரியா

இசை அமைப்பாளர் : ரஷாந்த் அர்வின்

பாடல் ஆசிரியர் : விஜய் ஸ்ரீ. ஜி

ஆண் : மருதாணி மழை வண்ணத்தில்
மனம் தள்ளாடும்
தேவதையை கையில் தூக்கையில்
மனம் கொண்டாடும்
பெண் தெய்வம் மழலை மொழியிலே
என் வாழ்வை தொடங்கி வைக்கிறாய்
உன்னால ரெட்டை உசுரு வாழ துடிக்குதே

ஆண் : பெத்தெடுத்த ஆசை தெய்வத்தை
ஊரு சனம் கொஞ்சி தாலாட்ட
நா பெத்தெடுத்த ஆசை தெய்வத்தை
இந்த ஊரு சனம் கொஞ்சி தாலாட்ட

ஆண் : தாயாய் உன்னை கண்டேன்
பேசும் தெய்வம் பார்த்தேன்
எந்தன் வாழ்வு நீயடி செல்ல குட்டி
காலம் மாறி வரும்
வருடங்கள் ஓடி வரும்
என்றும் குழந்தை நீயே
விழா கோலமாய் என் வாழ்க்கை மாறுதே
நீ என்னருகில் இருந்தால் அது போதுமே
என் தங்க தாரகை
அவள் மின்னும் தூரிகை
உன்னை சுற்றி என்னுலகம் தினம் சுழழுதே
உன்னால ரெட்டை உசுரு வாழ துடிக்குதே

ஆண் : பெத்தெடுத்த ஆசை தெய்வத்தை
ஊரு சனம் கொஞ்சி தாலாட்ட
நா பெத்தெடுத்த ஆசை தெய்வத்தை
இந்த ஊரு சனம் கொஞ்சி தாலாட்ட


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here