Singers : Satish Raghunathan and Karthika Vaidyanathan

Music by : Satish Raghunathan

Lyrics by : Roju

Female : Haa..ha haa..ha ah ha ah

Male : Aasai enbadhu pen dhaanae
Mayakkam kolbavar aan dhaanae
Andha aasai mayakkathilae
Naan enai muzhudhaai arindhenae

Female : Azhagu enbadhu aan dhaanae
Rasikka therinthaval pen dhaanae
Unnai rasikkum pozhuthinilae
Ennai muzhuthaai tholaithenae

Female : Kalla guname unakkenna vendum
Rasigai naanum uthavida vendum

Male : Ohoo hoo heii
Mullai kodiyae nam perum kaadhal
Malar theril valam vara vendum
Noolagathil naanum neeyum
Oodum kadhaiyai paadida vendum

Female : Rasikka therindhaval pen dhaanae
Male : Mayakkam adaindhavan naan dhaanae
Both : Namathu aasai mayakkathilae
Naam namai muzhudhaai arindhomae
Naam namai muzhudhaai arindhomae

பாடகர்கள் : சதீஷ் ரகுநாதன் மற்றும் கார்த்திகா வைத்தியநாதன்

இசை அமைப்பாளர்  : சதீஷ் ரகுநாதன்

பாடல் ஆசிரியர் : ரோஜு

பெண் : ஹா ஆஅ ..ஆ..ஹா ஹா ஹா ஹா

ஆண் : ஆசை என்பது பெண் தானே
மயக்கம் கொள்பவர் ஆண் தானே
அந்த ஆசை மயக்கத்திலே
நான் எனை முழுதாய் அறிந்தேனே

பெண் : அழகு என்பது ஆண் தானே
ரசிக்க தெரிந்தவள் பெண் தானே
உன்னை ரசிக்கும் பொழுதினிலே
என்னை முழுதாய் தொலைத்தேனே

பெண் : கள்ள குணமே உனக்கென்ன வேண்டும்
ரசிகை நானும் உதவிட வேண்டும்

ஆண் : ஓஹோ ஹோ ஹேய் …

ஆண் : முல்லை கொடியே நம் பெரும் காதல்
மலர் தேரில் வலம் வர வேண்டும்
நூலகத்தில் நானும் நீயும்
ஊடும் கதையை பாடிட வேண்டும்

பெண் : ரசிக்க தெரிந்தவள் பெண் தானே
ஆண் : மயக்கம் அடைந்தவன் நான் தானே
இருவர் : நாம் நமை முழுதாய் அறிந்தோமே
நாம் நமை முழுதாய் அறிந்தோமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here