Singers : Raj Sitharaman and S. Janaki

Music by : Shankar Ganesh

Male : Aasai ennai viratta naanthaan unnai viratta
Suvaraerithaan…..aa…..vanthu kuthichchaen vaariyanaichaen
Yaetho nenaipputhaan enakkuthaan
Mansula parakkaththaan thoongaathu

Female : Aasai unnai viratta neethaan enna viratta
Suvaraerithaan…..aa…..vanthu kuthichchae vaariyanaichaen
Yaetho nenaipputhaan enakkuthaan
Mansula parakkaththaan thoongaathu

Male : Poo pookkaththaan naan paakkaththaan
Paalaarum thaenaarum paaya
Neeraaaththaan poraadaththaan
Nee paathi naan paathi saaya

Female : Kaadhodu kaadhaa naan konja thothaa
Raavodu raavaa rajavae vaa vaa
Male : Yaeni malae yaeni vachchu yaeruvaen
Intha maadi veetta thaedi vanthu saeruvaen

Female : Aasai unnai viratta neethaan enna viratta
Suvaraerithaan…..aa…..vanthu kuthichchae vaariyanaichaen
Male : Yaetho nenaipputhaan enakkuthaan
Mansula parakkaththaan thoongaathu

Female : Koodaathaiyyaa aagaathaiyyaa
Theendaathae nee enna mella yaei
Poomaalaththaan podaamaththaan
Nee vanthaa naan enna solla

Male : Yaegaantha neram yaedhetho aachchu
Ellaamae ingae soodaeri pocchhu
Female : Naalil nalla naanaminnu solla vaa
Adhu pona pinbu aanamattum allavaa

Male : Aasai ennai viratta naanthaan unnai viratta
Suvaraerithaan…..aa…..vanthu kuthichchaen vaariyanaichaen
Female : Yaetho nenaipputhaan enakkuthaan
Mansula parakkaththaan thoongaathu

பாடகர்கள் : ராஜ் சீதாராமன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ஆசை என்னை விரட்ட நான்தான் உன்னை விரட்ட
சுவரேறிதான்….ஆ…..வந்து குதிச்சேன் வாரியணைச்சேன்….
ஏதேதோ நெனப்புதான் எனக்குத்தான்
மனசுல பறக்கத்தான் தூங்காது

பெண் : ஆசை உன்ன வெரட்ட நீதான் என்ன வெரட்ட
சுவரேறிதான்…..ஆ…. வந்து குதிச்சே வாரியணைச்சே…..
ஏதேதோ நெனப்புதான் எனக்குத்தான்
மனசுல பறக்கத்தான் தூங்காது

ஆண் : பூப்பூக்கத்தான் நான் பாக்கத்தான்
பாலாறும் தேனாறும் பாய
நீராடத்தான் போராடத்தான்
நீ பாதி நான் பாதி சாய

பெண் : காதோடு காதா நான் கொஞ்ச தோதா
ராவோடு ராவா ராஜாவே வா வா
ஆண் : ஏணி மேலே ஏணி வச்சு ஏறுவேன்
இந்த மாடி வீட்ட தேடி வந்து சேருவேன்

பெண் : ஆசை உன்ன வெரட்ட நீதான் என்ன வெரட்ட
சுவரேறிதான்…..ஆ…. வந்து குதிச்சே வாரியணைச்சே…..
ஆண் : ஏதேதோ நெனப்புதான் எனக்குத்தான்
மனசுல பறக்கத்தான் தூங்காது

பெண் : கூடாதய்யா ஆகாதய்யா
தீண்டாதே நீ என்ன மெல்ல ஏய்
பூமாலத்தான் போடாமத்தான்
நீ வந்தா நான் என்ன சொல்ல

ஆண் : ஏகாந்த நேரம் ஏதேதோ ஆச்சு
எல்லாமே இங்கே சூடேறிப் போச்சு
பெண் : நாலில் நல்ல நாணமின்னு சொல்ல வா
அது போன பின்பு ஆனமட்டும் அள்ளவா

ஆண் : ஆசை என்னை விரட்ட நான்தான் உன்னை விரட்ட
சுவரேறிதான்….ஆ…..வந்து குதிச்சேன் வாரியணைச்சேன்….
பெண் : ஏதேதோ நெனப்புதான் எனக்குத்தான்
மனசுல பறக்கத்தான் தூங்காது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here