Singer : P. Susheela

Music by : S. V. Venkatraman

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Female : Palikkuma kanavu thaan palikkuma
Aasai kanavu thaan palikkuma
Aasai kanavu thaan palikkuma
Avar naesam endrumae nilaikkuma
Aasai kanavu thaan palikkuma
Avar naesam endrumae nilaikkuma..aa..
Aasai kanavu thaan palikkumaaa..aaa..

Female : Azhagum paruvamum nilakaadhendrae
Adiyaal enaiyae marandhiduvaroo..oo
Azhagum paruvamum nilakaadhendrae
Adiyaal enaiyae marandhiduvaroo..oo
Pazhagum nilaiyae
Pazhagum nilaiyae unarndhiduvaroo
Pazhagum nilaiyae unarndhiduvaroo
Paalum neerumaai inaindhiduvaroo
Aasai kanavu thaan palikkumaaa..aaa..

Female : Thendralil asaindhaadum kavanamae..ae
Thendralil asaindhaadum kavanamae
Unakku theriyaadha avar gunamae..ae..ae
Thendralil asaindhaadum kavanamae..ae
Thendralil asaindhaadum kavanamae
Unakku theriyaadha avar gunamae..ae..ae
Theriyaadha avar gunamae..
Anbarudan vaazhvil aanandhamae pera
Anbarudan vaazhvil aanandhamae pera
Andhanaal endru thaan varumo inimel
Aasai kanavu thaan palikkumaaa..aaa..

Female : Maada puravae thoodhu sellaaiyoo..ooo..
Maada puravae thoodhu sellaaiyoo
Avar maiyalaal vaadum seidhi sollaaiyoo
Maada puravae thoodhu sellaaiyoo
Avar maiyalaal vaadum seidhi sollaaiyoo
Kooda gopura melae veetrirundhaalum
Kooda gopura melae veetrirundhaalum
Azhaithu vaaraaiyoo en allal theeraaiyoo
Azhaithu vaaraaiyoo en allal theeraaiyoo
Aasai kanavu thaan palikkumaaa..aaa..
Avar naesam endrumae nilaikkuma..aa..
Aasai kanavu thaan palikkumaaa..aaa..

பாடகி : சுஷீலா

இசை அமைப்பாளர்  : எஸ். வி. வெங்கட்ராமன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : பலிக்குமா கனவுதான் பலிக்குமா
ஆசைக் கனவுதான் பலிக்குமா
ஆசைக் கனவுதான் பலிக்குமா
அவர் நேசம் என்றுமே நிலைக்குமா
ஆசைக் கனவுதான் பலிக்குமா…
அவர் நேசம் என்றுமே நிலைக்குமா..ஆஅ ..
ஆசைக் கனவுதான் பலிக்குமா…ஆ….

பெண் : அழகும் பருவமும் நிலைக்காதென்றே
அடியாள் எனையே மறந்திடுவாரா..ஓ
அழகும் பருவமும் நிலைக்காதென்றே
அடியாள் எனையே மறந்திடுவாரா..ஓ
பழகும் நிலையே…
பழகும் நிலையே உணர்ந்திடுவாரா
பழகும் நிலையே உணர்ந்திடுவாரா
பாலும் நீருமாய் இணைந்திடுவாரா
ஆசை கனவு தான் பலிக்குமா ..ஆஅ..

பெண் : தென்றலில் அசைந்தாடும் காவனமே..ஏ
தென்றலில் அசைந்தாடும் காவனமே
உனக்கு தெரியாதா அவர் குணமே..ஏ
தென்றலில் அசைந்தாடும் காவனமே..ஏ
தென்றலில் அசைந்தாடும் காவனமே
உனக்கு தெரியாதா அவர் குணமே..ஏ
தெரியாதா அவர் குணமே..
அன்பருடன் வாழ்வில் ஆனந்தமே பெற
அன்பருடன் வாழ்வில் ஆனந்தமே பெற
அந்த நாள் என்றுதான் வருமோ இனிமேல்
ஆசை கனவு தான் பலிக்குமா ..ஆஅ..

பெண் : மாடப் புறாவே தூது செல்லாயோ..ஓ
மாடப் புறாவே தூது செல்லாயோ
அவர் மையலால் வாடும் செய்தி சொல்லாயோ
மாடப் புறாவே தூது செல்லாயோ
அவர் மையலால் வாடும் செய்தி சொல்லாயோ
கூட கோபுர மேலே வீற்றிந்தாலும்
கூட கோபுர மேலே வீற்றிந்தாலும்
நீ அழைத்து வாராயோ என் அல்லல் தீராயோ
நீ அழைத்து வாராயோ என் அல்லல் தீராயோ

பெண் : ஆசைக் கனவுதான் பலிக்குமா….ஆ…
அவர் நேசம் என்றுமே நிலைக்குமா..ஆஅ ..
ஆசைக் கனவுதான் பலிக்குமா…ஆ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here