Singers : Jikki, Chorus and G. Kasthuri

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female and Chorus : Aasai kanavugalae sathaavum aaduthu nenjinilae
Azhagaaga asainthaadum malar oonjal ithu polae
Aasai kanavugalae sathaavum aaduthu nenjinilae
Azhagaaga asainthaadum malar oonjal ithu polae
Aasai kanavugalae

Female and Chorus : Aadidum oonjal pondrathuthaanae vaazhkai ithu
Namathaasai ellaam kadal alai polae nilaiyillaathu
Aadidum oonjal pondrathuthaanae vaazhkai ithu
Namathaasai ellaam kadal alai polae nilaiyillaathu

Female : Oi aamaandi amma manimegalai
Pudhu megalai
aamaandi amma manimegalai
Pudhu megalai
Atchaya paathiramthaanadi unadhu
Kaiyil illai..
Ippo atchaya paathiramthaanadi unadhu
Kaiyil illai..

Female and Chorus : Aasai kanavugalae sathaavum aaduthu nenjinilae
Azhagaaga asainthaadum malar oonjal ithu polae
Aasai kanavugalae

Female : Aadavarodu sarinigaraaga vaazhnthidavae
Namathu arivinai kondu
Ulaginai endrum aandidavae
Aadavarodu sarinigaraaga vaazhnthidavae
Namathu arivinai kondu
Ulaginai endrum aandidavae

Female and Chorus : Kodaanukodi inbam thedave thinam thedave
Kuvalayam ellaam nammai potri pugazh paadave

Female and Chorus : Aasai kanavugalae sathaavum aaduthu nenjinilae
Azhagaaga asainthaadum malar oonjal ithu polae
Aasai kanavugalae

Female and Chorus : Thean malar vaasam veesidum thendral therinilae
Naam sindhai magizhnthu paranthu thirinthu vaazhvinilae
Kaanaatha kaatchi ellaam kaanavae thinam kaanavae
Kavalaigal indri paravaigal polae uyir vaazhavae

Female and Chorus : Aasai kanavugalae sathaavum aaduthu nenjinilae
Azhagaaga asainthaadum malar oonjal ithu polae
Aasai kanavugalae

பாடகர்கள்  : ஜிக்கி, குழு மற்றும் ஜி. கஸ்தூரி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர்  : ஏ. மருதகாசி

பெண் மற்றும் குழு : ஆசை கனவுகளே சதாவும் ஆடுது நெஞ்சினிலே
அழகாக அசைந்தாடும் மலர் ஊஞ்சல் இது போலே
ஆசை கனவுகளே சதாவும் ஆடுது நெஞ்சினிலே
அழகாக அசைந்தாடும் மலர் ஊஞ்சல் இது போலே
ஆசை கனவுகளே….

பெண் மற்றும் குழு : ஆடிடும் ஊஞ்சல் போன்றதுதானே வாழ்க்கை இது
நமதாசை எல்லாம் கடல் அலை போலே நிலையில்லாது
ஆடிடும் ஊஞ்சல் போன்றதுதானே வாழ்க்கை இது
நமதாசை எல்லாம் கடல் அலை போலே நிலையில்லாது

பெண் : ஓய் ஆமாண்டி அம்மா மணிமேகலை
புது மேகலை இப்போ
ஆமாண்டி அம்மா மணிமேகலை
புது மேகலை இப்போ
அட்சய பாத்திரம்தானடி உனது
கையில் இல்லை…….
இப்போ அட்சய பாத்திரம்தானடி உனது
கையில் இல்லை….

பெண் மற்றும் குழு : ஆசை கனவுகளே சதாவும் ஆடுது நெஞ்சினிலே
அழகாக அசைந்தாடும் மலர் ஊஞ்சல் இது போலே
ஆசை கனவுகளே….

பெண் : ஆடவரோடு சரிநிகராக வாழ்ந்திடவே
நமது அறிவினை கொண்டு
உலகினை என்றும் ஆண்டிடவே
ஆடவரோடு சரிநிகராக வாழ்ந்திடவே
நமது அறிவினை கொண்டு
உலகினை என்றும் ஆண்டிடவே

பெண் மற்றும் குழு : கோடானுகோடி இன்பம் தேடவே தினம் தேடவே
குவலயம் எல்லாம் நம்மை போற்றி புகழ் பாடவே

பெண் மற்றும் குழு : ஆசை கனவுகளே சதாவும் ஆடுது நெஞ்சினிலே
அழகாக அசைந்தாடும் மலர் ஊஞ்சல் இது போலே
ஆசை கனவுகளே….

பெண் மற்றும் குழு : தேன் மலர் வாசம் வீசிடும் தென்றல் தேரினிலே
நாம் சிந்தை மகிழ்ந்து பறந்து திரிந்து வாழ்வினிலே
காணாத காட்சி எல்லாம் காணவே தினம் காணவே
கவலைகள் இன்றி பறவைகள் போலே உயிர் வாழவே

பெண் மற்றும் குழு : ஆசை கனவுகளே சதாவும் ஆடுது நெஞ்சினிலே
அழகாக அசைந்தாடும் மலர் ஊஞ்சல் இது போலே
ஆசை கனவுகளே….

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here