Singers : Saresh D7 and Chinmayi

Music by : Shameshan Mani Maran

Chorus : Aasai keerthanai
Anbenum yaathirai
Manjathil thaaragai
Muthanggalae thunai

Chorus : Veesum kaatralai
Vithaigal kaattuthae
Villangga vannamaai
Anbindru maaruthae

Male : Etho yekkam
Ennul thanthaayae
Yeno yeno ennul vanthaayae
Etho yekkam
Ennul thanthaayae
Yeno yeno ennul vanthaayqe

Female : En nenjukkulae
Unnaalae nitham yutham
Kaathukkul poiyana
Muththa satham
Venpanjukkullae unnaalae
Theeyin veppam
Sollukkul thalladum kaadhal artham…mm..

Female : Pookalin vaasangal pesidum
Pudhu baashaigal
Vaanavil tharum saayanggal
Aadaiaagidum maayangal

Male : Ohooo un aasai vizhigal
Chorus : Vizhigalilae
Male : Pesum ponmozhigal
Chorus : Mozhigalilae
Male : Ullartham puriyaamal naan
Thinamum thadumaara

Female : Un anbu thoduthal
Illaatha viralum
Thallaadi thinamum muzhgum
Koonthal kadalodu

Male : Veenaikkul nantham pola
En anbu kaadhal yenga
Nee ennai meetti chella
Vaa anbae….

Female : Megathul minnal pola
En anbu kaadhal yenga
Nee ennai thottu chella
Vaa anbae

Male & Female :
Idhu meiyaagumo
Illai poiyaagumo
Vidai illamaal naan thavithen
Ini ennagumo
Manam punnaagumo
Ithai sollaamal naan thavithen

Female : Alaimel nuraiyaai
Malarmel paniyaai
Idhayam muzhuthaai
Inithae nuzhainthaai

Male : En ulla chiraiyil
Thallaadum nilaiyil
Kanmunnae neeyum indru
Siragaai vanthaayo

Female : Yethetho manathil
Thondrum innodiyil
Mandraadum kuralai kettu
Varamaai vanthaayo

Female : Sathaa
Male : Sathaa
Female : Un kaana
Male : Kaana
Female : Enul un ulaa
Male : En ulaa
Female : Atho venpuraa
Madal anuppavaa

Male & Female :
Idhu meiyaagumo
Illai poiyaagumo
Vidai illamaal naan thavithen
Ini ennagumo
Manam punnaagumo
Ithai sollaamal naan thavithen

Chorus : Aasai keertanai
Anbenum yaathirai
Manjathil thaaragai
Muththanggalae thunai

Chorus : Veesum kaatralai
Vithaigal kaattuthae
Villangga vannamaai
Anbindru maaruthae

பாடகி : சின்மயி

பாடகர் : சரேஷ் டி7

இசையமைப்பாளர் : ஷமேஷன் மணி மாறன்

குழு : ஆசை கீர்த்தனை
அன்பெனும் யாத்திரை
மஞ்சத்தில் தாரகை
முத்தங்களே துணை

குழு : வீசும் காற்றலை
விதைகள் காட்டுதே
வில்லங்க வண்ணமாய்
அன்பின்று மாறுதே

ஆண் : ஏதோ ஏக்கம் என்னுள்
தந்தாயே ஏனோ ஏனோ
என்னுள் வந்தாயே ஏதோ
ஏக்கம் என்னுள் தந்தாயே
ஏனோ ஏனோ என்னுள்
வந்தாயே

பெண் : என் நெஞ்சுக்குள்ளே
உன்னாலே நித்தம் யுத்தம்
காதுக்குள் பொய்யான முத்த
சத்தம் வெண்பஞ்சுக்குள்ளே
உன்னாலே தீயின் வெப்பம்
சொல்லுக்குள் தள்ளாடும்
காதல் அர்த்தம் ம்ம்

பெண் : பூக்களின் வாசங்கள்
பேசிடும் புது பாஷைகள்
வானவில் தரும் சாயங்கள்
ஆடை ஆகிடும் மாயங்கள்

ஆண் : ஓஹோ உன்
ஆசை விழிகள்
குழு : விழிகளிலே
ஆண் : பேசும் பொன்
மொழிகள்
குழு : மொழிகளிலே
ஆண் : உள் அர்த்தம்
புரியாமல் நான் தினமும்
தடுமாற

பெண் : உன் அன்பு தொடுதல்
இல்லாத விரலும் தள்ளாடி
தினமும் மூழ்கும் கூந்தல்
கடலோடு

ஆண் : வீணைக்குள் நந்தம்
போல என் அன்பு காதல்
ஏங்க நீ என்னை மீட்டி
செல்ல வா அன்பே

பெண் : மேகத்துல் மின்னல்
போல என் அன்பு காதல்
ஏங்க நீ என்னை தொட்டு
செல்ல வா அன்பே

ஆண் & பெண் : இது மெய்யாகுமோ
இல்லை பொய்யாகுமோ விடை
இல்லாமல் நான் தவித்தேன்
இனி என்னாகுமோ மனம்
புண்ணாகுமோ இதை
சொல்லாமல் நான் தவித்தேன்

பெண் : அலைமேல்
நுரையாய் மலர்மேல்
பனியாய் இதயம்
முழுதாய் இனிதே
நுழைந்தாய்

ஆண் : என் உள்ள சிறையில்
தள்ளாடும் நிலையில் கண்
முன்னே நீயும் இன்று
சிறகாய் வந்தாயோ

பெண் : ஏதேதோ மனதில்
தோன்றும் இந்நொடியில்
மன்றாடும் குரலை கேட்டு
வரமாய் வந்தாயோ

பெண் : சதா
ஆண் : சதா
பெண் : உன் கனா
ஆண் : கனா
பெண் : என்னுள்
உன் உலா
ஆண் : என் உலா
பெண் : அதோ வெண்புறா
மடல் அனுப்பவா

ஆண் & பெண் : இது
மெய்யாகுமோ இல்லை
பொய்யாகுமோ விடை
இல்லாமல் நான் தவித்தேன்
இனி என்னாகுமோ மனம்
புண்ணாகுமோ இதை
சொல்லாமல் நான்
தவித்தேன்

குழு : ஆசை கீர்த்தனை
அன்பெனும் யாத்திரை
மஞ்சத்தில் தாரகை
முத்தங்களே துணை

குழு : வீசும் காற்றலை
விதைகள் காட்டுதே
வில்லங்க வண்ணமாய்
அன்பின்று மாறுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here