Singer : P. Suseela

Music by : S. M. Subbaih Naidu

Female : Aasai konda manam
Atho athovena
Aadugindra vizhi idho idhovena
Pesugindra idhazh edho edhovena
Uravaa….naen

Female : Aasai konda manam
Adho adhovena
Aadugindra vizhi idho idhovena
Pesugindra idhazh edho edhovena
Uravaa….naen

Female : Vaazhai pondra udal
Sugam sugam ena
Vaasam poosum kuzhal
Varum varum ena
Vaadi pona idai
Tharum tharum ena
Silaiyaa…naen

Female : Vaazhai pondra udal
Sugam sugam ena
Vaasam poosum kuzhal
Varum varum ena
Vaadi pona idai
Tharum tharum ena
Silaiyaa…naen

Female : Aasai konda manam
Adho adhovena
Aadugindra vizhi idho idhovena
Pesugindra idhazh edho edhovena
Uravaa….naen

Female : Naetru maalai varai
Evan evan ena
Kettu nindra malar
Avan avan ena
Kootti vanthavanin
Gunam manam pera
Porulaa…naen

Female : Naetru maalai varai
Evan evan ena
Kettu nindra malar
Avan avan ena
Kootti vanthavanin
Gunam manam pera
Porulaa…naen

Female : Aasai konda manam
Adho adhovena
Aadugindra vizhi idho idhovena
Pesugindra idhazh edho edhovena
Uravaa….naen

Female : Aatru vellam enai
Avan manaithanil
Saerththu vaiththavudan
Avan madithanil
Yaetru konda sugam
Idham Idham ena
Inaiyaa…..naen
Yaetru konda sugam
Idham Idham ena
Inaiyaa…..naen

Female : Aasai konda manam
Adho adhovena
Aadugindra vizhi idho idhovena
Pesugindra idhazh edho edhovena
Uravaa….naen

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஆசைக் கொண்ட மனம்
அதோ அதோவென
ஆடுகின்ற விழி இதோ இதோவென
பேசுகின்ற இதழ் எதோ எதோவென
உறவா……னேன்

பெண் : ஆசைக் கொண்ட மனம்
அதோ அதோவென
ஆடுகின்ற விழி இதோ இதோவென
பேசுகின்ற இதழ் எதோ எதோவென
உறவா……னேன்

பெண் : வாழை போன்ற உடல்
சுகம் சுகம் என
வாசம் பூசும் குழல்
வரும் வரும் என
வாடிப் போன இடை
தரும் தரும் என
சிலையா…….னேன்

பெண் : வாழை போன்ற உடல்
சுகம் சுகம் என
வாசம் பூசும் குழல்
வரும் வரும் என
வாடிப் போன இடை
தரும் தரும் என
சிலையா…….னேன்

பெண் : ஆசைக் கொண்ட மனம்
அதோ அதோவென
ஆடுகின்ற விழி இதோ இதோவென
பேசுகின்ற இதழ் எதோ எதோவென
உறவா……னேன்

பெண் : நேற்று மாலை வரை
எவன் எவன் என
கேட்டு நின்ற மலர்
அவன் அவன் என
கூட்டி வந்தவனின்
குணம் மணம் பெற
பொருளா……..னேன்

பெண் : நேற்று மாலை வரை
எவன் எவன் என
கேட்டு நின்ற மலர்
அவன் அவன் என
கூட்டி வந்தவனின்
குணம் மணம் பெற
பொருளா……..னேன்

பெண் : ஆசைக் கொண்ட மனம்
அதோ அதோவென
ஆடுகின்ற விழி இதோ இதோவென
பேசுகின்ற இதழ் எதோ எதோவென
உறவா……னேன்

பெண் : ஆற்று வெள்ளம் எனை
அவன் மனைதனில்
சேர்த்து வைத்தவுடன்
அவன் மடிதனில்
ஏற்றுக் கொண்ட சுகம்
இதம் இதம் என
இணையா…….னேன்
ஏற்றுக் கொண்ட சுகம்
இதம் இதம் என
இணையா…….னேன்

பெண் : ஆசைக் கொண்ட மனம்
அதோ அதோவென
ஆடுகின்ற விழி இதோ இதோவென
பேசுகின்ற இதழ் எதோ எதோவென
உறவா……னேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here