Aasai Konden Song Lyrics from “Aada Vantha Deivam” Tamil film starring “T. R. Mahalingam, Anjalidevi and M. R. Radha” in a lead role. This song was sung by “T. R. Mahalingam” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”.
Singer : T. R. Mahalingam
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Male : Aasai kondaen amuthamae
Aasai kondaen amuthamae
Male : En anbae aadum deivamae
Naan aasai kondaen amuthamae
En anbae aadum deivamae
Naan aasai kondaen amuthamae
Male : Asainthu varum aruvi isai paada
Alaigalellaam adharkku thaalam poda
Asainthu varum aruvi isai paada
Alaigalellaam adharkku thaalam poda
Male : Asainthu varum aruvi isai paada
Aaa…aa….aa….aaa….aa…aa…aa…aa…
Male : Asainthu varum aruvi isai paada
Alaigalellaam adharkku thaalam poda
Asainthu varum aruvi isai paada
Alaigalellaam adharkku thaalam poda
Male : Aanantha thirunadanam nee aada
Aanantha thirunadanam nee aada
Antha arputha kaatchiyil en manam kalanthaada
Male : Aasai kondaen amuthamae
Male : Idhazh kadai punnagaiyil
Minnalin izhaiyoda
Iruvizhiyil chandhira sooriyar uravaada
Idhazh kadai punnagaiyil
Minnalin izhaiyoda
Iruvizhiyil chandhira sooriyar uravaada
Male : Padhamalar thaamaraigal payanthaada
Padhamalar thaamaraigal payanthaada thillai
Padhivalar kalaiyarasae nee aada naan paada
Male : Aasai kondaen amuthamae
En ambae aadum deivamae
Naan aasai kondaen amuthamae
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடலாசிரியர் : ஏ. ஆர். மருதகாசி
ஆண் : ஆசை கொண்டேன் அமுதமே
ஆசை கொண்டேன் அமுதமே
ஆண் : என் அன்பே ஆடும் தெய்வமே
நான் ஆசை கொண்டேன் அமுதமே
என் அன்பே ஆடும் தெய்வமே
நான் ஆசை கொண்டேன் அமுதமே
ஆண் : அசைந்து வரும் அருவி இசை பாட
ஆஅ….ஆ….ஆ…ஆஅ….ஆ…..ஆ….ஆ..ஆ..
ஆண் : அசைந்து வரும் அருவி இசை பாட
அலைகளெல்லாம் அதற்குத் தாளம் போட
அசைந்து வரும் அருவி இசை பாட
அலைகளெல்லாம் அதற்குத் தாளம் போட
ஆண் : ஆனந்தத் திருநடனம் நீ ஆட
ஆனந்தத் திருநடனம் நீ ஆட
அந்த அற்புதக் காட்சியில் என் மனம் கலந்தாட
ஆண் : ஆசை கொண்டேன் அமுதமே
ஆண் : இதழ்க் கடைப் புன்னகையில்
மின்னலின் இழையோட
இருவிழியில் சந்திர சூரியர் உறவாட
இதழ்க் கடைப் புன்னகையில்
மின்னலின் இழையோட
இருவிழியில் சந்திர சூரியர் உறவாட
ஆண் : பதமலர்த் தாமரைகள் பயந்தாட
பதமலர்த் தாமரைகள் பயந்தாட தில்லைப்
பதிவளர்க் கலையரசே நீ ஆட நான் பாட
ஆண் : ஆசை கொண்டேன் அமுதமே
என் அன்பே ஆடும் தெய்வமே
நான் ஆசை கொண்டேன் அமுதமே