Singer : P. Susheela

Music by : K. G. Moorthy

Lyrics by : P. Hanumandha Rao

Female : Oooo oo oo aaa..(2)
Aa..aaa..aa..aa..aa..
Aasai mozhi pesum ivar yaradi
Aarum ariyamalae vandhu
Puriyamal yedhyedho
Aasai mozhi pesum ivar yaradi
Aarum ariyamalae vandhu
Puriyamal yedhyedho
Aasai mozhi pesum ivar yaradi

Female : {Kannai urutti miratti
Kaadhal mootturaar
Kaiyai aatiyae neetiyae
Naesam kaatturaar} (2)
O o ariyamalae vandhu
Puriyamal yedyedho
Aasai mozhi pesum ivar yaradi

Female : Maravaamal kannan
Varuvaano endrae
Urangaamal raadha uruginaaladi
Manam maruginaaladi
Hoo oo
Maravaamal kannan
Varuvaano endrae
Urangaamal raadha uruginaaladi
Manam maruginaaladi

Female : Mosam seivadhilae laesa aangal
Mosam seivadhilae laesa aangal
Nilaiyillaa aanodu sagavaasam yeno

Female : Ariyamalae vandhu
Puriyamal yedyedho
Aasai mozhi pesum ivar yaradi

Female : Pala vesham thaangi
Vadivelan vandhaan
Nijam endru nambi mayanginaaladi
Valli kalanginaaladi
Hoo oo oo
Pala vesham thaangi
Vadivelan vandhaan
Nijam endru nambi mayanginaaladi
Valli kalanginaaladi

Female : Mosam seivadhilae laesa aangal
Mosam seivadhilae laesa aangal
Nilaiyillaa aanodu sagavaasam yeno

Female : Ariyamalae vandhu
Puriyamal yedhyedho
Aasai mozhi pesum ivar yaradi
Aarum ariyamalae vandhu
Puriyamal yedhyedho
Aasai mozhi pesum ivar yaradi

பாடகி  : பி. சுஷீலா

இசை அமைப்பாளர்  : கே. ஜி மூர்த்தி

பாடல் ஆசிரியர் :  பி. ஹனுமந்த ராவ்

பெண் : ஓ…..ஓ….ஓ….ஆ…(2)
ஆ….ஆ….ஆ…
ஆசை மொழி பேசும் இவர் யாரடி
ஆரும் அறியாமலே வந்து
புரியாமல் ஏதேதோ
ஆசை மொழி பேசும் இவர் யாரடி…..
ஆரும் அறியாமலே வந்து
புரியாமல் ஏதேதோ
ஆசை மொழி பேசும் இவர் யாரடி…..

பெண் : {கண்ணை உருட்டி மிரட்டி
காதல் மூட்டுறார்
கையை ஆட்டியே நீட்டியே
நேசம் காட்டுறார்} (2)
ஓ…ஓ…
அறியாமலே வந்து
புரியாமல் ஏதேதோ
ஆசை மொழி பேசும் இவர் யாரடி…..

பெண் : மறவாமல் கண்ணன்
வருவானோ என்றே
உறங்காமல் ராதா உருகினாளடி
மனம் மருகினாளடி
ஹோ ஓ
மறவாமல் கண்ணன்
வருவானோ என்றே
உறங்காமல் ராதா உருகினாளடி
மனம் மருகினாளடி

பெண் : மோசம் செய்வதிலே லேசா ஆண்கள்
மோசம் செய்வதிலே லேசா ஆண்கள்
நிலையில்லா ஆணோடு சகவாசம் ஏனோ

பெண் : அறியாமலே வந்து
புரியாமல் ஏதேதோ
ஆசை மொழி பேசும் இவர் யாரடி…..

பெண் : பல வேஷம் தாங்கி
வடிவேலன் வந்தான்
நிஜம் என்று நம்பி மயங்கினாளடி
வள்ளி கலங்கினாளடி
ஹோ ஓ
பல வேஷம் தாங்கி
வடிவேலன் வந்தான்
நிஜம் என்று நம்பி மயங்கினாளடி
வள்ளி கலங்கினாளடி

பெண் : மோசம் செய்வதிலே லேசா ஆண்கள்
மோசம் செய்வதிலே லேசா ஆண்கள்
நிலையில்லா ஆணோடு சகவாசம் ஏனோ

பெண் : அறியாமலே வந்து
புரியாமல் ஏதேதோ
ஆசை மொழி பேசும் இவர் யாரடி…..
ஆரும் அறியாமலே வந்து
புரியாமல் ஏதேதோ
ஆசை மொழி பேசும் இவர் யாரடி…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here