Singers : A. M. Raja and Radha Jayalakshmi

Music Director : C. N. Pandurangan

Lyricist : Kovi. Manisekaran

Female : Aasai nenjamae
Alai modhum kadal meedhu naanae
Asaindhadum kalam pola aanen
Male : Inippana mozhi pesum ezhilae
Engae nee sendraayo ariyaen
Engae nee sendraayo ariyaen
Aasai nenjamae
Alai modhum kadal meedhu naanae
Asaindhadum kalam pola aanen

Female : Vaanodu vilaiyaadum mugilae
Varuvaai en kadhai ketka neeyae
Thaenodum ezhir kaadhal vishamo
Thiruvae nam edhirkalam edhuvoo
Aasai nenjamae
Alai modhum kadal meedhu naanae
Asaindhadum kalam pola aanen

Male : Vegamal vegum en ullam
Veenaaga punnagi pomo
Vegamal vegum en ullam
Veenaaga punnagi pomo
Vaadamal manam veesum anbae
Valamaana vaazhvendru kaanbom naam
Valamaana vaazhvendru kaanbom
Aasai nenjamae
Alai modhum kadal meedhu naanae
Asaindhadum kalam pola aanen

Female : Aasai nenjamae
Alai modhum kadal meedhu naanae
Asaindhadum kalam pola aanen

Female : Aasai nenjamae..

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ராதா ஜெயலட்சுமி

இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடல் ஆசிரியர் : கோவி. மணிசேகரன்

பெண் : ஆசை நெஞ்சமே
அலைமோதும் கடல் மீது நானே
அசைந்தாடும் கலம் போல ஆனேன்

ஆண் : இனிப்பான மொழி பேசும் எழிலே
எங்கே நீ சென்றாயோ அறியேன்
எங்கே நீ சென்றாயோ அறியேன்
ஆசை நெஞ்சமே
அலைமோதும் கடல் மீது நானே
அசைந்தாடும் கலம் போல ஆனேன்

பெண் : வானோடு விளையாடும் முகிலே
வருவாய் என் கதை கேட்க நீயே
தேனோடும் எழிற் காதல் விஷமோ
திருவே நம் எதிர்காலம் எதுவோ….
ஆசை நெஞ்சமே
அலைமோதும் கடல் மீது நானே
அசைந்தாடும் கலம் போல ஆனேன்

ஆண் : வேகாமல் வேகும் என் உள்ளம்
வீணாகப் புண்ணாகிப் போமோ
வேகாமல் வேகும் என் உள்ளம்
வீணாகப் புண்ணாகிப் போமோ
வாடாமல் மணம் வீசும் அன்பே
வளமான வாழ்வென்று காண்போம் நாம்
வளமான வாழ்வென்று காண்போம்
ஆசை நெஞ்சமே
அலைமோதும் கடல் மீது நானே
அசைந்தாடும் கலம் போல ஆனேன்

பெண் : ஆசை நெஞ்சமே
அலைமோதும் கடல் மீது நானே
அசைந்தாடும் கலம் போல ஆனேன்

பெண் : ஆசை நெஞ்சமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here