Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Female : Aasai nenje nee paadu
Annan vandhaan thaai veedu

Female : Ammamma ennannavo kanavu
En vizhiyil un kanavae innaal varayil
Ammamma ennannavo kanavu
En vizhiyil un kanavae innaal varayil

Female : Aasai nenje nee paadu
Annan vandhaan thaai veedu

Female : {Kaniyaai kanindhaal
Vannavizhi maadhu
Kanavugal nanavaai
Kaanum bodhu
Mananaal varalaam
Maalai kondaada
Enai nee vaazhthi
Kaaviyam paada} (2)

Female : Kannukkul ennananavo vannangal
En vizhiyil un kanavae innaal varayil
Ammamma ennannavo kanavu
En vizhiyil un kanavae innaal varayil

Female : Aasai nenje nee paadu
Annan vandhaan thaai veedu

Female : {Paasam endroru
Noolizhai kondu
Thoduthenae anbu
Maalaiyai indru
Nedu naal varaikkum
Ninaivil manakkum
Ninaithadhu polae
Ethuvum nadakkum} (2)

Female : Nenjukkul ennannavo ennangal
En vizhiyil un kanave innaal varayil

Female : Aasai nenje nee paadu
Annan vandhaan thaai veedu

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ஆசை நெஞ்சே நீ பாடு
அண்ணன் வந்தான் தாய் வீடு.

பெண் : அம்மம்மா என்னனவோ கனவு
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
அம்மம்மா என்னனவோ கனவு
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்

பெண் : ஆசை நெஞ்சே நீ பாடு
அண்ணன் வந்தான் தாய் வீடு.

பெண் : {கனியாய் கனிந்தாய் வண்ணவிழி மாது
கனவுகள் நனவாய் காணும் போது
மணநாள் வரலாம் மாலை கொண்..டாட
என்னை நீ வாழ்த்தி காவியம் பாட} (2)

பெண் : கண்ணுக்குள் என்னனவோ வண்ணங்கள்
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
அம்மம்மா என்னனவோ கனவு
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்

பெண் : ஆசை நெஞ்சே நீ பாடு
அண்ணன் வந்தான்.. தாய் வீடு……

பெண் : {பாசம் என்றொரு நூலிழை கொண்டு
தொடுத்தேனே அன்பு மாலையை இன்று
நெடுநாள் வரைக்கும் நினைவில் மணக்கும்
நினைத்தது போலே எதுவும் நடக்கும்} (2)

பெண் : நெஞ்சுக்குள் என்னென்னவோ எண்ணங்கள்
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்

பெண் : ஆசை நெஞ்சே நீ பாடு……..
அண்ணன் வந்தான்.. தாய் வீடு……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here