Singer : Jayam Ravi

Music by : Hiphop Tamizha

Male : Ennaikkum aasaikkum
Peraasaikkum nadakkura por la
Jeikkurathu peraasaithaan
Enakku nallathu seirathula
Aasai illa peraasai (Dialogue)

Male : Irutta veraturathukku
Suriyan thaeva illa
Orae oru theekuchi pothum (Dialogue)

Male : Mumbai taj attack pannumbothu
Ajmal kasabkku vayasu 18
Delhi rape case la involve aanavanukku
Vayasu 17
Inaikku cityla irukkura koolipadai
Mollamari capemaari athanaperukkum
Vayasu 18… 19 (Dialogue)

Male : Kettavan thappa seirathukko
Thappa kathukkirathukko
Vayasu neram kaalam
Ethaiyumae paarkurathulla (Dialogue)

Male : Aana nallavan mattum thaan
Nallathu seirathukku
Kaalam neram kaaranamnu
Ellaathukkum kaathittu irukkaan
Kaathirunthu kaathirunthu
Kaalam kadanthu poi
Kaatukulla maranju vaazhura poraliyavo
Illa naattukkulla sagichu vaazhura
Yemaaliyaavo irunthuttu irukkan (Dialogue)

Male : Enakku poralikkaana
Nokkamum irukku
Police kaana athigaramum irukku
Naan police uniform potta poraali
Mithran IPS (Dialogue)

Male : I will meet you very very soon
(Dialogue)

பாடகர் : ஜெயம் ரவி

இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : என்னைக்கும்
ஆசைக்கும் பேராசைக்கும்
நடக்குற போர்ல ஜெய்க்குறது
பேராசைதான் எனக்கு நல்லது
செய்றதுல ஆசை இல்ல
பேராசை

ஆண் : இருட்ட விரட்டுறதுக்கு
சூரியன் தேவ இல்ல ஒரே
ஒரு தீக்குச்சி போதும்

ஆண் : மும்பை தாஜ்
அட்டாக் பண்ணும்போது
அஜ்மல் கசாப்கு வயசு 18
டெல்லி ரேப் கேஸ்ல
இன்வால்வ் ஆனவனுக்கு
வயசு 17 இன்னைக்கு சிட்டில
இருக்குற கூலிப்படை மொள்ள
மாரி கேப்மாரி அத்தன பேருக்கும்
வயசு 18 19

ஆண் : கெட்டவன் தப்ப
செய்றதுக்கோ தப்ப
கத்துக்கிறதுக்கோ வயசு
நேரம் காலம் எதையுமே
பாக்குறதில்ல

ஆண் : ஆனா நல்லவன்
மட்டும் தான் நல்லது
செய்றதுக்கு காலம் நேரம்
காரணம்னு எல்லாத்துக்கும்
காத்திட்டு இருக்கான்
காத்திருந்து காத்திருந்து
காலம் கடந்து போய்
காட்டுக்குள்ள மறஞ்சு
வாழுற போராளியாவோ
இல்ல நாட்டுக்குள்ள
சகிச்சு வாழுற ஏமாளியாவோ
இருந்துட்டு இருக்கான்

ஆண் : எனக்கு
போராளிக்கான
நோக்கமும் இருக்கு
போலீஸ்கான
அதிகாரமும் இருக்கு
நான் போலீஸ் யூனிபார்ம்
போட்ட போராளி
மித்ரன் ஐ.பி.எஸ்

ஆண் : ஐ வில் மீட்
யூ வெரி வெரி சூன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here