Singer : Sam CS

Music by : Sam CS

Lyrics by : Kabilan and Dayal Padmanabhan

Male : Ambu uyirai pariikka
Thudikudhu paar…!
Kanngal suzhchi mariththu
Nadikudhu paar…!

Male : Aasai thundil pottu
Illukudhu paar…!
Peraasai valayai virithu
Veelthudhu paar…!

Male : Mathiyadhu mayangi mayangi
Poguthu paar…!
Vannman thathumbi thathumbi
Aaduthu paar…!

Male : Iravu sivaikka sivaikka
Nagarudhu paar…!
Emanin paasa kairu
Parakudhu paar…!

Male : Peraasai noolil aadum
Bommai aattam…!
Vithiyodu potti pottu
Oodum oottam…!

Male : Nenjukullae nanjchai oottum
Indha koottam…!
Enakkum edhu aagum
Indha naadagam…!

Male : Kondraal paavam
Thindraal pogum
Thindra pavam enna aagum…?
Thindra pavam enna aagum…?

பாடகர் : சாம் சி எஸ்

இசை அமைப்பாளர் : சாம் சி எஸ்

பாடல் ஆசிரியர் : கபிலன் மற்றும் தயாள் பத்மநாபன்

ஆண் : அம்பு உயிரை பறிக்க
துடிக்குது பார்…!
கண்கள் சூழ்ச்சி மறைத்து
நடிக்குது பார்…!

ஆண் : ஆசை தூண்டில் போட்டு
ழுக்குது பார்…!
பேராசை வலையை விரித்து
வீழ்த்துது பார்…!

ஆண் : மதியது மங்கி மங்கி
போகுது பார்…!
வன்மம் ததும்பி ததும்பி
ஆடுது பார்…!

ஆண் : இரவு சிவக்க சிவக்க
நகருது பார்…!
எமனின் பாச கயிறு
பறக்குது பார்…!

ஆண் : பேராசை நூலில் ஆடும்
பொம்மை ஆட்டம்…!
விதியோடு போட்டி போட்டு
ஓடும் ஓட்டம்…!

ஆண் : நெஞ்சுக்குள் நஞ்சை ஊற்றும்
இந்த கூட்டம்…!
என்னாகும் ஏது ஆகும்
இந்த நாடகம்…?

ஆண் : கொன்றால் பாவம்
தின்றால் போகும்
தின்ற பாவம் என்ன ஆகும்…?
தின்ற பாவம் என்ன ஆகும்…?


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here