Singer : Mervin Solomon

Music by : Vivek – Mervin

Male : Aasai nooraagi pooga
Aadai noolaagi pooga
Kannae…ae.. kannaadi aaga

Male : Aasai nooraagi pooga
Aadai noolaagi pooga
Kannae…ae… kannaadi aaga

Male : Theendal un saavi endru thaedi pooga
Thoondil unn vaasam endru aadi pooga
Oor kangal romba thollai endraaga
Kattikondu mutham vaithu ondraaga …kaadhalaaga

Male : Yen yen yen
Dhegam mattum paavam ingu rendaaga sol

Male : Aasai nooraagi pooga
Aadai noolaagi pooga
Kannae…ae.. kannaadi aaga

Male : Namm porvaikullae mei veppamaaga
Naam kaalai velaai menn muththamaaga
Vaa kaadhal seivom poruthamaaga
Neengaama nirppom viruppamaaga

Male : Eeraa muththam paayum saththaam
Oori poogum bodhai endru
Thaaga pookkal pookka seiyum
Latchamaaga

Male : Aasaiyodu nee padhitha
Ven sivapu maacham ondru
Naalai kaalai velai yendhum
Michamaaga

Male : Ennaalum theeraa kaadhaalaaga
Eppodhum nee naan pakkamaaga
Endrendrum neengaa kaatchiyaaga
Ellorum ketkum per anbin saatchiyaaga

Male : Kattikkonda muththam vaithu
Ondraaga.. kaadhalaaga
Yen yen yen dhegam mattum paavam ingu
Rendaaga sol…..

பாடகர் : மெர்வின் சாலமன்

இசை அமைப்பாளர் : விவேக்-மெர்வின்

ஆண் : ஆசை நூறாகி போக
ஆடை நூலாகி போக
கண்ணே கண்ணாடி ஆக

ஆண் : ஆசை நூறாகி போக
ஆடை நூலாகி போக
கண்ணே கண்ணாடி ஆக

ஆண் : தீண்டல் உன் சாவி என்று தேடி போக
தூண்டில் உன் வாசம் என்று ஆடி போக
ஓர் கண்கள் ரொம்ப தொல்லை என்றாக
கட்டிக்கொண்டு முத்தம் வைத்து ஒன்றாக… காதலாக

ஆண் : ஏன் ஏன் ஏன்
தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக சொல்

ஆண் : ஆசை நூறாகி போக
ஆடை நூலாகி போக
கண்ணே கண்ணாடி ஆக

ஆண் : நாம் போர்வைகுள்ளே மெய் வெப்பமாக
நம் காலை வேலை மென் முத்தமாக
வா காதல் செய்வோம் பொருத்தமாக
நீங்காமல் நிர்போம் விருப்பமாக

ஆண் : ஈர முத்தம் பாயும் சத்தம்
ஊறி போகம் போதை என்று
தேக பூக்கள் பூக்க செய்யும் லட்சமாக

ஆண் : ஆசையோடு நீ பதித்த
வென்சிவப்பு மச்சம் ஒன்று
நாளை காலை வேளை ஏந்தும் மிச்சமாக

ஆண் : எந்நாளும் தீரா காதலாக
எப்பொதும் நீ நான் பக்கமாக
என்றென்றும் நீங்கா காட்சியாக
எல்லோரும் கேட்கும் பேர் அன்பின் சாட்சியாக

ஆண் : கட்டிக்கொண்ட முத்தம் வைத்தது
ஒன்றாக காதலாக
ஏன் ஏன் ஏன்
தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக சொல்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here