Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Humming : ………………………..

Female : Aasai theera pesa vendum
Unnidathil… andharangalai
Alli alli konja vendum
Ivvidathil…. inba angangalai

Male : Aasai theera pesa vendum
Unnidathil… andharangalai
Alli alli konja vendum
Ivvidathil…. inba angangalai
Sorga logathilae naamum nirkkum nerathilae
Sorga logathilae naamum nirkkum nerathilae

Male : Aasai theera pesa vendum
Unnidathil… andharangalai
Alli alli konja vendum
Ivvidathil…. inba angangalai

Female : Indha nattu makkalukku
Inba yogam… vedha paarayanam
Endha veetil paartha podhum
Kaadhal mogam …pudhiya raamayanam

Female : Naalu kangal paadugindra
Anbin raagam endrum krishnanaarpanam
Pudhiya raamayanam endrum krishnanaarpanam
Maalai neram vandhaal
Aanum pennum ondraai
Anubhavikkum arpudhangal indha naatilae

Female : Aasai theera pesa vendum
Unnidathil… andharangalai
Male : Alli alli konja vendum
Ivvidathil…. inba angangalai
Female : Sorga logathilae naamum nirkkum nerathilae

Male : Naadu vittu naadu vandhu
Paadi nirkkum …mega kootangalae
Female : Kaadhdalarkku pookal thandhu
Vaazha veikkum lilly thottangalae

Male : Ondrupattau sondham konda
Engalukkum anbu kattungale
Female : Mega kootangale ingu anbu kattaungale
Male : Pongugindra thanneer
Female : Boomiyengum ondru
Both : Kaadhal geetham dhesam engum ondrallavaa

Male : Aasai theera pesa vendum
Unnidathil… andharangalai
Female : Alli alli konja vendum
Ivvidathil…. inba angangalai
Both : Sorga logathilae naamum nirkkum nerathilae

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆசை தீர பேச வேண்டும்
உன்னிடத்தில் அந்தரங்கங்களை
அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும்
இவ்விடத்தில் இன்ப அங்கங்களை

ஆண் : ஆசை தீர பேச வேண்டும்
உன்னிடத்தில் அந்தரங்கங்களை
அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும்
இவ்விடத்தில் இன்ப அங்கங்களை
சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே
சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே

ஆண் : ஆசை தீர பேச வேண்டும்
உன்னிடத்தில் அந்தரங்கங்களை
அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும்
இவ்விடத்தில் இன்ப அங்கங்களை

பெண் : இந்த நாட்டு மக்களூக்கு
இன்ப யோகம் வேத பாராயணம்
எந்த வீட்டில் பார்த்த போதும்
காதல் மோகம் புதிய ராமாயணம்

பெண் : நாலு கண்கள் பாடுகின்ற
அன்பின் ராகம் என்றும் கிருஷ்ணார்ப்பணம்
புதிய ராமாயணம் – இங்கே
மாலை நேரம் வந்தால்
ஆணும் பெண்ணும் ஒன்றாய்
அனுபவிக்கும் அற்புதங்கள் இந்த நாட்டிலே..

பெண் : ஆசை தீர பேச வேண்டும்
உன்னிடத்தில் அந்தரங்கங்களை
ஆண் : அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும்
இவ்விடத்தில் இன்ப அங்கங்களை
பெண் : சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே

ஆண் : நாடு விட்டு நாடு வந்து
பாடி நிற்கும் மேகக்கூட்டங்களே
பெண் : காதலருக்கு பூக்கள் தந்து
வாழ வைக்கும் லில்லித் தோட்டங்களே

ஆண் : ஒன்றுபட்டு சொந்தம் கொண்ட
எங்களூக்கும் அன்பு காட்டுங்களே
பெண் : மேகக்கூட்டங்களே இங்கு அன்பு காட்டுங்களே
ஆண் : பொங்குகின்ற தண்ணீர்
பெண் : பூமியெங்கும் ஒன்று
இருவர் : காதல் கீதம் வேஷம் எங்கும் ஒன்றல்லவா

ஆண் : ஆசை தீர பேச வேண்டும்
உன்னிடத்தில் அந்தரங்கங்களை
பெண் : அள்ளி அள்ளி கொஞ்ச வேண்டும்
இவ்விடத்தில் இன்ப அங்கங்களை
இருவர் : சொர்க்க லோகத்திலே நாமும் நிற்கும் நேரத்திலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here