Singer : P. B. Sreenivas

Music by : T. G. Lingappa

Male : Aasai veithaal adhu mosam
Anbu veithaal adhu thunbam
Paasam kolvadhu paavam
Pazhagi pirivadhu thuyaram

Male : Aasai veithaal adhu mosam
Anbu veithaal adhu thunbam
Paasam kolvadhu paavam
Pazhagi pirivadhu thuyaram

Male : Pettraval ponaal mattraval vandhaal
Peni valarthaal maraindhu vittaal
Pettraval ponaal mattraval vandhaal
Peni valarthaal maraindhu vittaal
Idhil suttramendrae oru thogai vandhaal
Idhil suttramendrae oru thogai vandhaal
Aval sondham marandhu pirindhu vittaal

Male : Aasai veithaal adhu mosam
Anbu veithaal adhu thunbam
Paasam kolvadhu paavam
Pazhagi pirivadhu thuyaram

Male : Annaiyin kaiyil kanniyin madiyil
Aaduvadhellam sila naal
Annaiyin kaiyil kanniyin madiyil
Aaduvadhellam sila naal
Idhil kanneer sila naal punnagai sila naal
Idhil kanneer sila naal punnagai sila naal
Kaadhal naadagam sila naal

Male : Aasai veithaal adhu mosam
Anbu veithaal adhu thunbam
Paasam kolvadhu paavam
Pazhagi pirivadhu thuyaram

Male : Ninaivil nirkkum uravinai ellam
Maraindhida thudikkiren
Ninaivil nirkkum uravinai ellam
Maraindhida thudikkiren
Mana nimmadhi kidaikkum ulaginai nokki
Parandhida thudikkiren

Male : Aasai veithaal adhu mosam
Anbu veithaal adhu thunbam
Paasam kolvadhu paavam
Pazhagi pirivadhu thuyaram

பாடகர் : பி. பீ. ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : டி . ஜி. லிங்கப்பா

ஆண் : ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகி பிரிவது துயரம்……

ஆண் : ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகி பிரிவது துயரம்…..

ஆண் : பெற்றவள் போனாள் மற்றவள் வந்தாள்
பேணி வளர்த்தாள் மறைந்து விட்டாள்
பெற்றவள் போனாள் மற்றவள் வந்தாள்
பேணி வளர்த்தாள் மறைந்து விட்டாள்
இதில் சுற்றமென்றே ஒரு தோகை வந்தாள்
இதில் சுற்றமென்றே ஒரு தோகை வந்தாள்
அவள் சொந்தம் மறந்து பிரிந்து விட்டாள்

ஆண் : ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகி பிரிவது துயரம்…..

ஆண் : அன்னையின் கையில் கன்னியின் மடியில்
ஆடுவதெல்லாம் சில நாள்
அன்னையின் கையில் கன்னியின் மடியில்
ஆடுவதெல்லாம் சில நாள்
இதில் கண்ணீர் சில நாள் புன்னகை சில நாள்
இதில் கண்ணீர் சில நாள் புன்னகை சில நாள்
காதல் நாடகம் சில நாள்….

ஆண் : ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகி பிரிவது துயரம்…..

ஆண் : நினைவில் நிற்கும் உறவினை எல்லாம்
மறந்திடத் துடிக்கிறேன்
நினைவில் நிற்கும் உறவினை எல்லாம்
மறந்திடத் துடிக்கிறேன்
மன நிம்மதி கிடைக்கும் உலகினை நோக்கி
பறந்திடத் துடிக்கிறேன்…

ஆண் : ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகி பிரிவது துயரம்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here