Aasai Vandha Song Lyrics is a track from Konjum Kumari – Tamil Movie in the year 1963, Starring R. S. Manohar, S. V. Ramadoss, A. Karunanidhi, K. K. Sounder, Manorama, Rukmani and K. P. Indira Devi. This song was sung by K. J. Jesudass and B. Vasantha, music composed by S. Vedhachalam and lyrics work penned by Vaali.
Singers : K. J. Jesudass and B. Vasantha
Music Director : S. Vedhachalam
Lyricist : Vaali
Male : Aasai vandha pinnae
Arugil vandha pennae
Pakkam parkka vandhenae
Pazhagum nenjai thandhene
Female : Kaalai maalai kaathirundhen
Kaadhalukkae kaathirundhen
Kural koduthaai odi vandhen
Kuyilai polae paadi vandhen
Aasai vandha pinnae
Male : Pakkathilae naan varava
Paadam sollithaan tharava
Poo pondra kannathaiyae
Kai viralaal naan thodava
Female : Ho paruvam ennum medaiyiilae
Paarvai sonna jaadaiyilae
Pazhagi avndha pazhakathilae
Pagalum illai irabum illai
Female : Aasai vandha pinnae
Male : Arugil vandha pennae
Female : Pakkam parkka vandhenae
Male : Pazhagum nenjai thandhene
Female : Aasai vandha pinnae
Male : Kann paartha podhilae
Kai kortha kadhalae
Ennendru sollava
En sondham allava
Female : Haa ennam ennum maaligaikku
Yetri veitha thiruvilakku
Idhayam konda kaadhalukku
Ennai thandhen naan unakku
Female : Aasai vandha pinnae
Male : Arugil vandha pennae
Female : Pakkam parkka vandhenae
Male : Pazhagum nenjai thandhene
Female : Aasai vandha pinnae
Male : Anbu thendral veesudhae
Female : Manam pesudhae
Both : Inbam inbam endrathe
Male : Aasai vandha pinnae
Arugil vandha pennae
Pakkam parkka vandhenae
Pazhagum nenjai thandhene
Female : Kaalai maalai kaathirundhen
Kaadhalukkae kaathirundhen
Kural koduthaai odi vandhen
Kuyilai polae paadi vandhen
Both Aasai vandha pinnae
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. வசந்தா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : ஆசை வந்த பின்னே
அருகில் வந்த பெண்ணே
பக்கம் பார்த்து வந்தேனே
பழகும் நெஞ்சை தந்தேனே
பெண் : காலை மாலை காத்திருந்தேன்
காதலுக்கே காத்திருந்தேன்
குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன்
குயிலைப் போலே பாடி வந்தேன்
ஆசை வந்த பின்னே
ஆண் : பக்கத்திலே நான் வரவா
பாடம் சொல்லித்தான் தரவா
பூப்போன்ற கன்னத்தையே
கை விரலால் நான் தொடவா
பெண் : ஹோ பருவம் என்னும் மேடையிலே
பார்வை சொன்ன ஜாடையிலே
பழகி வந்த பழக்கத்திலே
பகலும் இல்லை இரவும் இல்லை
பெண் : ஆசை வந்த பின்னே
ஆண் : அருகில் வந்த பெண்ணே
பெண் : பக்கம் பார்த்து வந்தேனே
ஆண் : பழகும் நெஞ்சை தந்தேனே
பெண் : ஆசை வந்த பின்னே
ஆண் : கண் பார்த்த போதிலே
கைக் கோர்த்த காதலே
என்னென்று சொல்லவா
என் சொந்தம் அல்லவா
பெண் : ஹா எண்ணம் என்னும் மாளிகைக்கு
ஏற்றி வைத்த திருவிளக்கு
இதயம் கொண்ட காதலுக்கு
என்னை தந்தேன் நான் உனக்கு
பெண் : ஆசை வந்த பின்னே
ஆண் : அருகில் வந்த பெண்ணே
பெண் : பக்கம் பார்த்து வந்தேனே
ஆண் : பழகும் நெஞ்சை தந்தேனே
பெண் : ஆசை வந்த பின்னே
ஆண் : அன்பு தென்றல் வீசுதே…..
பெண் : மனம் பேசுதே……
இருவர் : இன்பம் இன்பம் என்றதே…
ஆண் : ஆசை வந்த பின்னே
அருகில் வந்த பெண்ணே
பக்கம் பார்த்து வந்தேனே
பழகும் நெஞ்சை தந்தேனே
பெண் : காலை மாலை காத்திருந்தேன்
காதலுக்கே காத்திருந்தேன்
குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன்
குயிலைப் போலே பாடி வந்தேன்
ஆசை வந்த பின்னே