Singer : S. P. Balasubramaniam

Music by : Shyam

Male : Aaa….aa….aha….haa…..aa…
Aaa….aahaa…..haa…..aa….aa…..aaa…
Aaa….aaa…..aa….aa…..

Male : Aasaigal thaeinthathae
Poonjolaiyum mullaanathae
Nadhiyil oodamum saainthathae
Nanainthathae kangalae….

Male : Aasaigal thaeinthathae
Poonjolaiyum mullaanathae
Nadhiyil oodamum saainthathae
Nanainthathae kangalae….ae….

Male : Kaalam ennum vana vedan veesum
Ambai yaar thaanguvaar
Kaalam ennum vana vedan veesum
Ambai yaar thaanguvaar

Male : Pazhi yaavumae….ae….
En meedhilae….ae….
Vazhi illaiyae….ae….
Idhai maattravae….ae…
Yaengum nenjai yaar thaettruvaar

Male : Aasaigal thaeinthathae
Poonjolaiyum mullaanathae
Nadhiyil oodamum saainthathae
Nanainthathae kangalae….ae….

Male : Veenai ondru mann maelae
Veezhnthae soga pann paaduthae
Veenai ondru mann maelae
Veezhnthae soga pann paaduthae

Male : En paadhaiyo…ooo….
Vegu thooramae….ae….
En vaazhkkaiyo…ooo….
Sila kaalamae….ae….
Kaanal neeraai kadhaiyaanathae

Male : Aasaigal thaeinthathae
Poonjolaiyum mullaanathae
Nadhiyil oodamum saainthathae
Nanainthathae kangalae….ae….

Male : Aasaigal thaeinthathae….
Aasaigal thaeinthathae….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷியாம்

ஆண் : ஆஅ……ஆ…..அஹ…..ஹா……ஆ…..
ஆஅ…ஆஹா……ஹா……ஆ…..ஆ…..ஆஅ….
ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆஅ……

ஆண் : ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களே…

ஆண் : ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களே…..ஏ….

ஆண் : காலம் என்னும் வனவேடன் வீசும்
அம்பை யார் தாங்குவார்
காலம் என்னும் வனவேடன் வீசும்
அம்பை யார் தாங்குவார்

ஆண் : பழி யாவுமே……ஏ…….
என் மீதிலே……ஏ……
வழி இல்லையே……ஏ…..
இதை மாற்றவே……ஏ…..
ஏங்கும் நெஞ்சை யார் தேற்றுவார்…

ஆண் : ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களே…..ஏ….

ஆண் : வீணை ஒன்று மண் மேலே
வீழ்ந்தே சோக பண் பாடுதே
வீணை ஒன்று மண் மேலே
வீழ்ந்தே சோக பண் பாடுதே

ஆண் : என் பாதையோ……ஓஒ…..
வெகுதூரமே….ஏ…..
என் வாழ்க்கையோ……ஓஒ…..
சில காலமே….ஏ…..
கானல் நீராய் கதையானதே……

ஆண் : ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களே……ஏ…..

ஆண் : ஆசைகள் தேய்ந்ததே…..
ஆசைகள் தேய்ந்ததே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here