Singer : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : Devendran

Female : Aasaikku poojai podum neram paaru
Aambalai singam ingae yaaru
Valibam kedachchuthu yogam yogam
Vaazhkkaiyil sugangalae laabam

Female : Ennai thottu kollu katti kollu
Inbangalai kotti kollu
Thayakkam yaen mayakkam yaen

Female : Aasaikku poojai podum neram paaru
Aambalai singam ingae yaaru
Valibam kedachchuthu yogam yogam
Vaazhkkaiyil sugangalae laabam

Female : Panju meththai sugaththa thedi
Intha ponnukku thookkam kettathae ahaa
Nenchaththilae dhinamum kalakkam
Maamanae unnai enniththaan

Female : Orukkul odugindra aaaru
Adhu yaarukku sontham endru kooru
Badhil kaatrukku veli endraal yaedhu vidai
Karppanai uravukku yaedhu thadai

Female : Vaanukkum maelae sendrum
Bhoomikku keelae nindrum
Yaaringae pennullaththai
Paarththaar sollu

Male : Aasaikku poojai podum neram paaru
Aambalai singam ingae paaru paaru
Valibam kedachchuthu yogam yogam
Vaazhkkaiyil sugangalae laabam

Male : Ennai thottu kollu katti kollu
Inbangalai vetti kollu
Thayakkam yaen mayakkam yaen…haahha…

Male : Ooril ulla ilaingar manasum
Unnaal kettu ponathae
Female : Aahaan
Male : Thottil kattum kaalam varaikkum
Sonthangal melam thattumae

Male : Aanindru pennazhaguthaanae
Adhu veenindru purinthukkol maanae
Adi thaenendru unnai sonnaen nanae
Pala dhesangal sutri vanthaenae

Male : Antha vaanukku maelae sendrum
Bhoomikku kezhae nindrum
Aangalthaan penninaththai
Kaaththaar kannae

Male : Aasaikku poojai podum neram paaru
Aambalai singam ingae paaru paaru
Valibam kedachchuthu yogam yogam
Vaazhkkaiyil sugangalae laabam

Male : Ennai thottu kollu
Female : Ahaan
Male : Katti kollu
Female : Hmm
Male : Inbangalai
Female : Hae
Male : Vetti kollu
Thayakkam yaen mayakkam yaen….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

பெண் : ஆசைக்கு பூஜை போடும் நேரம் பாரு
ஆம்பளை சிங்கம் இங்கே யாரு
வாலிபம் கெடச்சுது யோகம் யோகம்
வாழ்க்கையில் சுகங்களே லாபம்

பெண் : என்னைத் தொட்டுக் கொள்ளு கட்டிக் கொள்ளு
இன்பங்களை கொட்டிக் கொள்ளு
தயக்கம் ஏன் மயக்கம் ஏன்

பெண் : ஆசைக்கு பூஜை போடும் நேரம் பாரு
ஆம்பளை சிங்கம் இங்கே யாரு
வாலிபம் கெடச்சுது யோகம் யோகம்
வாழ்க்கையில் சுகங்களே லாபம்

பெண் : பஞ்சு மெத்தை சுகத்த தேடி
இந்த பொண்ணுக்கு தூக்கம் கெட்டதே அஹா
நெஞ்சத்திலே தினமும் கலக்கம்
மாமனே உன்னை எண்ணித்தான்

பெண் : ஊருக்குள் ஓடுகின்ற ஆறு
அது யாருக்கு சொந்தம் என்று கூறு
பதில் காற்றுக்கு வேலி என்றால் ஏது விடை
கற்பனை உறவுக்கு ஏது தடை

பெண் : வானுக்கும் மேலே சென்றும்
பூமிக்கு கீழே நின்றும்
யாரிங்கே பெண்ணுள்ளத்தை
பார்த்தார் சொல்லு

ஆண் : ஆசைக்கு பூஜை போடும் நேரம் பாரு
ஆம்பளை சிங்கம் இங்கே பாரு பாரு
வாலிபம் கெடச்சுது யோகம் யோகம்
வாழ்க்கையில் சுகங்களே லாபம்

ஆண் : என்னைத் தொட்டுக் கொள்ளு கட்டிக் கொள்ளு
இன்பங்களை வெட்டிக் கொள்ளு
தயக்கம் ஏன் மயக்கம் ஏன்…..ஹாஹ்ஹ….

ஆண் : ஊரில் உள்ள இளைஞர் மனசும்
உன்னால் கெட்டு போனதே
பெண் : ஆஹான்
ஆண் : தொட்டில் கட்டும் காலம் வரைக்கும்
சொந்தங்கள் மேளம் தட்டுமே

ஆண் : ஆணின்றி பெண்ணழகு தானே
அது வீணின்று புரிந்துக்கொள் மானே
அடி தேனென்று உன்னை சொன்னேன் நானே
பல தேசங்கள் சுற்றி வந்தேனே

ஆண் : அந்த வானுக்கும் மேலே சென்றும்
பூமிக்கு கீழே நின்றும்
ஆண்கள்தான் பெண்ணினத்தை
காத்தார் கண்ணே

ஆண் : ஆசைக்கு பூஜை போடும் நேரம் பாரு
ஆம்பளை சிங்கம் இங்கே பாரு பாரு
வாலிபம் கெடச்சுது யோகம் யோகம்
வாழ்க்கையில் சுகங்களே லாபம்

ஆண் : என்னைத் தொட்டுக் கொள்ளு
பெண் : அஹான்
ஆண் : கட்டிக் கொள்ளு
பெண் : ஹ்ம்ம்
ஆண் : இன்பங்களை
பெண் : ஹே
ஆண் : வெட்டிக் கொள்ளு
தயக்கம் ஏன் மயக்கம் ஏன்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here