Singer : M. S. Viswanathan
Music by : M. S. Viswanathan
Male : Aasaikku vayasillai
Adhai adakkiya manasillai
Aasaikku vayasillai
Adhai adakkiya manasillai
Male : Aarilirunthu ha nooru varai
Aarilirunthu nooru varai
Yaarai vittathu aasai valai
Male : Aasaikku vayasillai
Adhai adakkiya manasillai
Female : Thananam thananam thamthanamthanam
Thananam thananam thamthanamthanam
Thananam thananam thamthanamthanam
Thananam thananam thamthanamthanam
Mm….mheem….mm….mheem….mm….mheem….
Male : Pallum sollum pona pinnaalum
Vayothi mannan aasaipattaan
Pillaiyidaththil ilamaithannai
Kadanaai vaangi anupaviththaan anupaviththaan
Male : Menagai mugaththil punnagai paarththu
Vishvaamiththiran puththi kettaan
Kaavi kamandalam thevaiyillaiyena
Kadhaliththu oru pennai pettraan
Pennai pettraan…aa….aa…..aa….aa….
Male : Aasaikku vayasillai
Adhai adakkiya manasillai
Female : Thananam thananam thamthanamthanam
Thananam thananam thamthanamthanam
Thananam thananam thamthanamthanam
Thananam thananam thamthanamthanam
Mm….mheem….mm….mheem….mm….mheem….
Female : Samayam neram saathagamaanaal
Ellaa manithanum keduvaandaa
Sathaiyum narambum surungum varaikkum
Manmathan baanam viduvaandaa
Male : Aasai endroru noolil thongi
Aada piranthom iruthi varai
Naraiyum thiraiyum udambukkuthaandaa
Manasukku yaedhu mudhumai nilai
Mudhumai nilai….aa….aa….aa….aa…
Male : Aasaikku vayasillai
Adhai adakkiya manasillai
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஆசைக்கு வயசில்லை
அதை அடக்கிய மனசில்லை
ஆசைக்கு வயசில்லை
அதை அடக்கிய மனசில்லை
ஆண் : ஆறிலிருந்து ஹ நூறு வரை
ஆறிலிருந்து நூறு வரை
யாரை விட்டது ஆசை வலை
ஆண் : ஆசைக்கு வயசில்லை
அதை அடக்கிய மனசில்லை
பெண் : தனனம் தனனம் தம்தனம்தனம்
தனனம் தனனம் தம்தனம்தனம்
தனனம் தனனம் தம்தனம்தனம்
தனனம் தனனம் தம்தனம்தனம்
ம்ம்…..ம்ஹீம்…..ம்ம்….ம்ஹீம்…..ம்ம்….ம்ஹீம்…..
ஆண் : பல்லும் சொல்லும் போன பின்னாலும்
வயோதி மன்னன் ஆசைப்பட்டான்
பிள்ளையிடத்தில் இளமைதன்னை
கடனாய் வாங்கி அனுபவித்தான் அனுபவித்தான்
ஆண் : மேனகை முகத்தில் புன்னகை பார்த்து
விஸ்வாமித்திரன் புத்தி கெட்டான்
காவி கமண்டலம் தேவையில்லையென
காதலித்து ஒரு பெண்ணை பெற்றான்
பெண்ணை பெற்றான்….ஆ……ஆ…ஆ…..ஆ….
ஆண் : ஆசைக்கு வயசில்லை
அதை அடக்கிய மனசில்லை
பெண் : தனனம் தனனம் தம்தனம்தனம்
தனனம் தனனம் தம்தனம்தனம்
தனனம் தனனம் தம்தனம்தனம்
தனனம் தனனம் தம்தனம்தனம்
ம்ம்…..ம்ஹீம்…..ம்ம்….ம்ஹீம்…..ம்ம்….ம்ஹீம்…..
பெண் : சமயம் நேரம் சாதகமானால்
எல்லா மனிதனும் கெடுவான்டா……..
சதையும் நரம்பும் சுருங்கும் வரைக்கும்
மன்மதன் பாணம் விடுவான்டா
ஆண் : ஆசை என்றொரு நூலில் தொங்கி
ஆடப் பிறந்தோம் இறுதி வரை
நரையும் திரையும் உடம்புக்குதான்டா
மனசுக்கு ஏது முதுமை நிலை….
முதுமை நிலை…..ஆ……ஆ…ஆ…..ஆ….
ஆண் : ஆசைக்கு வயசில்லை
அதை அடக்கிய மனசில்லை