Singers : Malaysia Vasudevan, A. L. Ragavan, B. S. Sasireka and T. K. Kala

Music by : T. R. Pappa

Lyrics by : A. Maruthakasi

Male : {Hey hey la la lllalalala
Hey ehy
Female : O la lallalallaala} (2)

Female : Aasai thaan nenjin osai thaan
Endrum vaai pesaamal kann koosaamal
Pesum bashai thaan
Male : Kaadhal deiva sannidhana poojai thaan

Male : Nadaiyum idaiyum
Thuvala thuvala nadanam nee aadu
Female : Sediyil thazhuvi padarum kodiyin
Azhagai nee paadu

Male : Thanimai oru poo medai ..aa..aaa
Female : Inimai tharum thaen odai..ee..

Female : Manadhai
Male : Mayakudhae
Female : Thunaiyai
Male : Azhaikudhae
Female : Vaazhkaiyin gethamae ketkkudhae

Female : Aasai thaan nenjin osai thaan
Endrum vaai pesaamal kann koosaamal
Pesum bashai thaan
Male : Kaadhal deiva sannidhana poojai thaan

Male : Ilamai varavu mudhumai selavu
Endru nee paadu
Female : Irukkum varayil eduthu koduthu
Inbam nee thedu

Male : Pulavargaln kannodu..aa..aa…
Female : Pudhumai oru pon yedu

Female : Inaindhae
Male : Padikalaam
Female : Ninaindhae
Male : Rasikalaaam

Female : Eedilla sorgamae kaanalaam
Male : Hey hey ..aa..aa..aa..aa..

Female : Aasai thaan nenjin osai thaan
Endrum vaai pesaamal kann koosaamal
Pesum bashai thaan
Male : Kaadhal deiva sannidhana poojai thaan

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் , ஏ. எல். ராகவன்,

டி. கே. கலா மற்றும் பி. எஸ். சசி ரேகா

இசை அமைப்பாளர் :  டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : ஹே….ஹே…..பெண் : லா…லா….லாலாலா…..
ஆண் : ஹே….ஹே……பெண் : ஓ….ஆ…லா..லாலாலல…

பெண் : ஆசைதான் நெஞ்சின் ஓசைதான்
என்றும் வாய் பேசாமல் கண் கூசாமல்
பேசும் பாஷைதான்
ஆண் : காதல் தெய்வ சன்னிதானப் பூஜைதான்

ஆண் : நடையும் இடையும்
துவள துவள நடனம் நீ ஆடு
பெண் : செடியில் தழுவி படரும்
கொடியின் அழகை நீ பாடு

ஆண் : தனிமையொரு பூமேடை ஆ…….ஆ…
பெண் : இனிமை தரும் தேன் ஓடை…..

பெண் : மனதை….
ஆண் : மயக்குதே….
பெண் : துணையை
ஆண் : அழைக்குதே
பெண் : வாழ்க்கையின் கீதமே கேட்குதே….

பெண் : ஆசைதான் நெஞ்சின் ஓசைதான்
என்றும் வாய் பேசாமல் கண் கூசாமல்
பேசும் பாஷைதான்
ஆண் : காதல் தெய்வ சன்னிதானப் பூஜைதான்

ஆண் : இளமை வரவு முதுமை செலவு என்று நீ பாடு
பெண் : இருக்கும் வரையில்
எடுத்துக் கொடுத்து இன்பம் நீ தேடு

ஆண் : புலவர்களின் கண்ணோடு ஆ……ஆ……
பெண் : புதுமையொரு பொன் ஏடு ……

பெண் : இணைந்தே…
ஆண் : படிக்கலாம்………..
பெண் : நினைந்தே……
ஆண் : ரசிக்கலாம்

பெண் : ஈடில்லா சொர்க்கமே காணலாம்
ஆண் : ஹே……..ஹே…….ஆ……ஆ……ஆ……ஆ…….

பெண் : ஆசைதான் நெஞ்சின் ஓசைதான்
என்றும் வாய் பேசாமல் கண் கூசாமல்
பேசும் பாஷைதான்
ஆண் : காதல் தெய்வ சன்னிதானப் பூஜைதான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here