Aasaiyai Kondru Vidu Song Lyrics from “Aada Vantha Deivam” Tamil film starring “T. R. Mahalingam, Anjalidevi and M. R. Radha” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”.
Singer : Seerkazhi Govindarajan
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Male : Aasaiyai kondruvidu illaiyendraal
Aaviyai pokkividu
Male : Aasaiyai kondruvidu illaiyendraal
Aaviyai pokkividu
Aasaiyai kondruvidu illaiyendraal
Aaviyai pokkividu
Male : Paasaththai neekkividu thunbamillaa
Paathaiyai kaattividu
Paasaththai neekkividu thunbamillaa
Paathaiyai kaattividu
Male : Aasaiyai kondruvidu illaiyendraal
Aaviyai pokkividu
Male : Anthasthu paarkkum kannmoodi ulagam
Anbaiyum paarkkaathu
Anthasthu paarkkum kannmoodi ulagam
Anbaiyum paarkkaathu
Adhan vanjaga deiveega kadhalai
Vaazhavum vaikkaathu
Male : Aasaiyai kondruvidu illaiyendraal
Aaviyai pokkividu
Paasaththai neekkividu thunbamillaa
Paathaiyai kaattividu
Male : Jaathiyin pedham santharpavaatham
Kaadhukku ketkaathu kadhalin geedham
Jaathiyin pedham santharpavaatham
Kaadhukku ketkaathu kadhalin geedham
Male : Naathamillaatha veenaiyum aagi
Vaazhvathu yaen ingu vaazhnthathu pothum
Naathamillaatha veenaiyum aagi
Vaazhvathu yaen ingu vaazhnthathu pothum
Male : Vaazhvathu yaen ingu vaazhnthathu pothum
Vaazhnthathu pothu vaazhnthathu pothum
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடலாசிரியர் : ஏ. ஆர். மருதகாசி
ஆண் : ஆசையைக் கொன்றுவிடு இல்லையென்றால்
ஆவியைப் போக்கிவிடு
ஆண் : ஆசையைக் கொன்றுவிடு இல்லையென்றால்
ஆவியைப் போக்கிவிடு
ஆசையைக் கொன்றுவிடு இல்லையென்றால்
ஆவியைப் போக்கிவிடு
ஆண் : பாசத்தை நீக்கி விடு துன்பமில்லா
பாதையைக் காட்டிவிடு
பாசத்தை நீக்கி விடு துன்பமில்லா
பாதையைக் காட்டிவிடு
ஆண் : ஆசையைக் கொன்றுவிடு இல்லையென்றால்
ஆவியைப் போக்கிவிடு
ஆண் : அந்தஸ்து பார்க்கும் கண்மூடி உலகம்
அன்பையும் பார்க்காது
அந்தஸ்து பார்க்கும் கண்மூடி உலகம்
அன்பையும் பார்க்காது
அதன் வஞ்சக நெஞ்சம் தெய்வீகக் காதலை
வாழவும் வைக்காது
ஆண் : ஆசையைக் கொன்றுவிடு இல்லையென்றால்
ஆவியைப் போக்கிவிடு
பாசத்தை நீக்கி விடு துன்பமில்லா
பாதையைக் காட்டிவிடு
ஆண் : ஜாதியின் பேதம் சந்தர்ப்பவாதம்
காதுக்கு கேட்காது காதலின் கீதம்
ஜாதியின் பேதம் சந்தர்ப்பவாதம்
காதுக்கு கேட்காது காதலின் கீதம்
ஆண் : நாதமில்லாத வீணையும் ஆகி
வாழ்வது ஏன் இங்கு வாழ்ந்தது போதும்
நாதமில்லாத வீணையும் ஆகி
வாழ்வது ஏன் இங்கு வாழ்ந்தது போதும்
ஆண் : வாழ்வது ஏன் இங்கு வாழ்ந்தது போதும்
வாழ்ந்தது போதும் வாழ்ந்தது போதும்…..