Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : T. Chalapathi Rao
Female : Hoo ooo oo
Aasaiyaalae maadapura
Anbinaalae ladypura
Alaiyudhae un jodi pura
Alaiyudhae un jodi pura
Male : Hoo oo oo
Male : Hoi aasaiyaalae maadapura
Anbinaalae ladypura
Alaivadheno jodi pura
Alaivadhen en jodi pura
Female : Manasai parikadhae
Pennaalin madhiyai kedukkadhae ennaalum
Male : Vayasai maraikaadhae ammaalu
Vakkanai padikkadhae summaaru
Female : Marainju nikkadhae mayangiyae sokkathae
Machaanae mama ne aachaaram podathae
Female : Aasaiyaalae maadapura
Anbinaalae ladypura
Alaiyudhae un jodi pura
Alaiyudhae un jodi pura
Male : Kaadhal endra bodhaiyaalae
Kaalam ellaam yengugirenae
Kaadhal endra bodhaiyaalae
Kaalam ellaam yengugirenae
Female : Kaadhal vishayamellam sippaayi
Kadaisiyil kedaikiratha appavi
Male : Vaanavil polae pinnalae
Vaalibam maraiyum thanaalae
Kaanal neeraaga kannae nee maaradhae
Kaandharva kalyanam seiyaamal pogathae
Both : Vaazhvilae idhu oru naal
Valarumkaadhal kanindhadhanaal
Vaanum madhi pol sugam peruvom
Maarum kalai pol magizhdhiduvom
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்
பெண் : ஹோ ..ஓ..ஓ…ஓ …
ஆசையாலே மாடப்புறா
அன்பினாலே லேடிப்புறா
அலையுதே உன் ஜோடிப்புறா
அலையுதே உன் ஜோடிப்புறா…
ஆண் : ஹோ…ஓ…ஓ…
ஆண் : ஹோ ஆசையாலே மாடப்புறா
அன்பினாலே லேடிப்புறா
அலைவதேனோ ஜோடிப்புறா
அலைவதேன் என் ஜோடிப்புறா…
பெண் : மனசைப் பறிக்காதே
பெண்ணாளின் மதியைக் கெடுக்காதே எந்நாளும்
ஆண் : வயசை மறக்காதே அம்மாளு
வக்கனை படிக்காதே சும்மாறா
பெண் : மறைஞ்சு நிக்காதே மயங்கியே சொக்காதே
மச்சான் ஏமாமா நீ அச்சாரம் போடாதே..
பெண் : ஆசையாலே மாடப்புறா
அன்பினாலே லேடிப்புறா
அலையுதே உன் ஜோடிப்புறா
அலையுதே உன் ஜோடிப்புறா…
ஆண் : காதல் என்ற போதையாலே
காலமெல்லாம் ஏங்குகிறேனே
காதல் என்ற போதையாலே
காலமெல்லாம் ஏங்குகிறேனே
பெண் : காதல் விஷயமெல்லாம் சீப்பாயி
கடையில் கிடைக்கிறதா அப்பாவி
ஆண் : வானவில் போலே பின்னாலே
வாலிபம் மறையும் தன்னாலே
கானல் நீராக கண்ணே நீ மாறாதே
காந்தர்வ கல்யாணம் செய்யாமல் போகாதே
இருவர் : வாழ்விலே இது ஒரு நாள்
வளரும் காதல் கனிந்ததனால்
வானும் மதி போல் சுகம் பெறுவோம்
மாறும் கலை போல் மகிழ்ந்திடுவோம்..