Singers : S. P. Balasubrahmanyam  and S. Janaki

Music by : G. K. Venkatesh

Female : Navarasam pirandha idam
Naangu gunam valarndha idam
Sugangal ellam niraindha idam
Ennaalumae pennidamae
Kaadhal oru koyil polae deivangal pengal
Kaadhal oru koyil polae deivangal pengal
Kalyanam mogam konda bommaigal aangal
Kalyanam mogam konda bommaigal aangal

Female : Kaadhal oru koyil polae deivangal pengal
Chorus : Kalyanam mogam konda bommaigal aangal
Kaadhal oru koyil polae deivangal pengal

Female : Aasaiyenneum solaiyilae aadugindra pon vandu
Aan endru avan padaithaan vandu enavae gunam padaithaan

Female : Kaadhal oru kaaviyam endraargal
Ennaalum karpanai seidhaargal
Kannaalae kavidhaiyum solvaargal
Jaalathaal yaavaiyum marappaargal..aaa..aaa..aa…

Female : Kaadhal oru koyil polae deivangal pengal
Maaaradha ennam konda deepangal pengal

Chorus : Kaadhal oru koyil polae deivangal pengal
Maaaradha ennam konda deepangal pengal

Male : Haa…aaa…..aaa…aaa…
Enna kaadhal enna ennam
Enna kaadhal enna ennam ungal ennangal
Indru naalai maari pogum aasai kinnangal
Nanju vizhi endradhanaal neela vizhi endraar
Vanjagamae seivadhanal vanjiyargal endraar

Male : Ungal ullam ondru ennam rendu
Sollum solla enna
Oo ungal perai deivam endraal
Engal per enna
Chorus : Oo ungal perai deivam endraal
Engal per enna
Male : Ungal ullam ondru ennam rendu
Sollum solla enna
Chorus : Ungal ullam ondru ennam rendu
Sollum solla enna
Oo ungal perai deivam endraal
Engal per enna
Male : Ungal ullam ondru ennam rendu
Sollum solla enna

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பெண் : நவரசம் பிறந்த இடம்
நான்கு குணம் வளர்ந்த இடம்
சுகங்களெல்லாம் நிறைந்த இடம்
எந்நாளூம் பெண்ணிடமே
காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
கல்யாணம் மோகம் கொண்ட பொம்மைகள் ஆண்கள்
கல்யாணம் மோகம் கொண்ட பொம்மைகள் ஆண்கள்

பெண் : காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
குழு : கல்யாணம் மோகம் கொண்ட பொம்மைகள் ஆண்கள்
காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்

பெண் : ஆசையெனும் சோலையிலே ஆடுகின்ற பொன்வண்டு
ஆண் என்று அவன் படைத்தான் வண்டு எனவே குணம் படைத்தான்

பெண் : காதல் ஒரு காவியம் என்றார்கள்
எந்நாளும் கற்பனை செய்தார்கள்
கண்ணாலே கவிதையும் சொல்வார்கள்
ஜாலத்தால் யாவையும் மறப்பார்கள்..ஆஅ…ஆஅ..

பெண் : காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
மாறாத எண்ணம் கொண்ட தீபம் போல பெண்கள்

குழு : காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
மாறாத எண்ணம் கொண்ட தீபங்கள் பெண்கள் (காதல்)

ஆண் : ஹா..ஆஅ…ஆஅ…ஹா…ஆஅ..
என்ன காதல் என்ன எண்ணம்
என்ன காதல் என்ன எண்ணம் உங்கள் எண்ணங்கள்
இன்று நாளை மாறிப் போகும் ஆசை கிண்ணங்கள்
நஞ்சு விழி என்றதனால் நீல விழி என்றார்
வஞ்சகமே செய்வதனால் வஞ்சியர்கள் என்றார்

ஆண் : உங்கள் உள்ளம் ஒன்று
எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன
ஓ உங்கள் பேரை தெய்வம் என்றால்
எங்கள் பேர் என்ன
குழு : ஓ உங்கள் பேரை தெய்வம் என்றால்
எங்கள் பேர் என்ன

ஆண் : உங்கள் உள்ளம் ஒன்று
எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன

குழு : உங்கள் உள்ளம் ஒன்று
எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன
ஓ உங்கள் பேரை தெய்வம் என்றால்
எங்கள் பேர் என்ன

ஆண் : உங்கள் உள்ளம் ஒன்று
எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here