Singers : A. M. Rajah and P. Susheela

Music by : A M. Rajah

Female : Aasaiyinaalae manam
Male : Oho
Female : Anjudhu kenjudhu dhinam
Male : Mmhum

Female : Anbu meeri ponadhaalae
Abinayam puriyudhu mugam
Male : I see

Female : Aasaiyinaalae manam
Anjudhu kenjudhu dhinam
Anbu meeri ponadhaalae
Abinayam puriyudhu mugam

Female : {Naanam kondu oodum kangal
Thaalam podudhae
Adhai kaanum thendral
Kaadhil vanthu gaanam paadudhae} (2)

Female : Verillaadha kodi thanil
Male : Ohooho
Female : Vaalillaadha oru anil
Male : Aahahaa
Female : Aalillaadha neram paarththu
Thaavi pidikkudhu kaiyil
Male : Sorry

Female : Aasaiyinaalae manam
Anjudhu kenjudhu dhinam
Anbu meeri ponadhaalae
Abinayam puriyudhu mugam

Female : {Maalai endra neram vanthu
Aalai meerudhae
Ilam kaalai ondru kaadhal endru
Kannaal koorudhae} (2)

Female : Thaedi vantha oru thunai
Male : Ohooho
Female : Sirikkuthu mayakkudhu enai
Male : Aahahaa
Female : Moodi moodi vaiththa ennam
Naadudhae sugam thannai
Male : Really

Female : Aasaiyinaalae manam
Anjudhu kenjudhu dhinam
Anbu meeri ponadhaalae
Abinayam puriyudhu mugam

Female : Aasaiyinaalae manam
Male : Mmm..
Female : Anjudhu kenjudhu dhinam
Male : Mmmm…
Female : Anbu meeri ponadhaalae
Abinayam puriyudhu mugam

 

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : எ.எம். ராஜா

இசையமைப்பாளர் : எ.எம். ராஜா

பெண் : ஆசையினாலே
மனம்
ஆண் : ஓ ஹோ
பெண் : அஞ்சுது
கெஞ்சுது தினம்
ஆண் : ம்ம்ஹ்ம்

பெண் : அன்பு மீறி
போனதாலே அபிநயம்
புரியுது முகம்
ஆண் : ஐ சி

பெண் : ஆசையினாலே
மனம் அஞ்சுது கெஞ்சுது
தினம் அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்

பெண் : { நாணம் கொண்டு
ஓடும் கண்கள் தாளம்
போடுதே அதை காணும்
தென்றல் காதில் வந்து
கானம் பாடுதே } (2)

பெண் : வோில்லாத
கொடி தனில்
ஆண் : ஓஹோ ஹோ
பெண் : வாலில்லாத
ஒரு அணில்
ஆண் : ஆஹாஹா
பெண் : ஆளில்லாத
நேரம் பார்த்து தாவி
பிடிக்குது கையில்
ஆண் : சாரி

பெண் : ஆசையினாலே
மனம் அஞ்சுது கெஞ்சுது
தினம் அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்

பெண் : { மாலை என்ற
நேரம் வந்து ஆளை
மீறுதே இளம் காளை
ஒன்று காதல் என்று
கண்ணால் கூறுதே } (2)

பெண் : தேடி வந்த
ஒரு துணை
ஆண் : ஓஹோஹோ
பெண் : சிரிக்குது
மயக்குது எனை
ஆண் : ஆஹாஹா
பெண் : மூடி மூடி
வைத்த எண்ணம்
நாடுதே சுகம் தன்னை
ஆண் : ரீயல்லி

பெண் : ஆசையினாலே
மனம் அஞ்சுது கெஞ்சுது
தினம் அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்

பெண் : ஆசையினாலே
மனம்
ஆண் : ம்ம்ம்ம்
பெண் : அஞ்சுது கெஞ்சுது
தினம்
ஆண் : ம்ம்ம்ம்
பெண் : அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here