Singer : L. R. Eswari

Music by : T. Chalapathi Rao

Female : Aasaiyudan avar azhaithaal naanamalae
Paasamum parivum kattu odaamalae.. thedaamalae
Aasaiyudan avar azhaithaal naanamalae
Paasamum parivum kattu odaamalae.. thedaamalae

Female : Kannin mani polae en annan vaazhvilae
Kannin thunaiyaaga nee sernthu vaazhuvaai
Kannin mani polae en annan vaazhvilae
Kannin thunaiyaaga nee sernthu vaazhuvaai
Vinnin madhi polae nee indha veetilae
Pennin oliyaaga vaazhvaai innaattilae

Female : Sruthi seraamalae isai serathammma

Female : Sruthi seraamalae isai serathammma
Sugam kaanathamma

Female : Aasaiyudan avar azhaithaal naanamalae
Paasamum parivum kattu odaamalae… thedaamalae

Female : Inba kalaiyaalae ennangal koodalaam
Anbu mozhiyaalae ullangal seralaam
Inba kalaiyaalae ennangal koodalaam
Anbu mozhiyaalae ullangal seralaam
Thunbha alaiyaavum theerndhoda seiyalaam
Panbu nilaiyaalae per inbam kaanalaam

Female : Idhazh pesaamalae manam koodathammaa

Female : Idhazh pesaamalae manam koodathammaa
Sugam kaanathammma

Female : Aasaiyudan avar azhaithaal naanamalae
Paasamum parivum kattu odaamalae… thedaamalae

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பெண் : ஆசையுடன் அவர் அழைத்தால் நாணாமலே
பாசமும் பரிவும் காட்டு ஓடாமலே… தேடாமலே….
ஆசையுடன் அவர் அழைத்தால் நாணாமலே
பாசமும் பரிவும் காட்டு ஓடாமலே… தேடாமலே….

பெண் : கண்ணின் மணி போலே என் அண்ணன் வாழ்விலே
கண்ணின் துணையாக நீ சேர்ந்து வாழுவாய்
கண்ணின் மணி போலே என் அண்ணன் வாழ்விலே
கண்ணின் துணையாக நீ சேர்ந்து வாழுவாய்
விண்ணின் மதி போல நீ இந்த வீட்டிலே
பெண்ணின் ஒளியாக வாழ்வாய் இந்நாட்டிலே

பெண் : ஸ்ருதி சேராமலே இசை சேராதம்மா

பெண் : ஸ்ருதி சேராமலே இசை சேராதம்மா
சுகம் காணாதம்மா

பெண் : ஆசையுடன் அவர் அழைத்தால் நாணாமலே
பாசமும் பரிவும் காட்டு ஓடாமலே… தேடாமலே…

பெண் : இன்பக் கலையாலே எண்ணங்கள் கூடலாம்
அன்பு மொழியாலே உள்ளங்கள் சேரலாம்
இன்பக் கலையாலே எண்ணங்கள் கூடலாம்
அன்பு மொழியாலே உள்ளங்கள் சேரலாம்
துன்ப அலையாவும் தீர்ந்தோட செய்யலாம்
பண்பு நிலையாலே பேரின்பம் காணலாம்

பெண் : இதழ் பேசாமலே மனம் கூடாதம்மா

பெண் : இதழ் பேசாமலே மனம் கூடாதம்மா
சுகம் காணாதம்மா

பெண் : ஆசையுடன் அவர் அழைத்தால் நாணாமலே
பாசமும் பரிவும் காட்டு ஓடாமலே…. தேடாமலே..

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here