Singers : P. Susheela and Chorus

Music by : S. Rajeswararao

Lyrics by : A. Maruthakasi

Female : Hoo oo oo hoo oo oo…

Female : Aasaiyudanae en raja varuvar
Anbaaga konji pesi meiyinbam tharuvar
Aasaiyudanae en raja varuvar
Anbaaga konji pesi meiyinbam tharuvar

Chorus : Hoo..oohaa..aaa…..

Female : Hoo oo
Mandiyittumae ennai kenjiyae
Vaarai kannae pyaari endrae sollvaar
Mandhira kannalae
Pala thandhiram seivenae
Adhan vindhaiyinaalae
Yandhiramaavaar sindhai magizhvenae

Chorus : Hoo..oohaa..aaa…..

Female : Aasaiyudanae en raja varuvar
Anbaaga konji pesi meiyinbam tharuvar

Chorus : Haa..aaa..aa….aa

Female : Hoo oo oo
Muthu pallai naan konjam kaatiyae
Pithukkuli pola aada seivenae
Mogana vadivaalae
Endhan sagasa valaiyaale
Avar kaadhalinaalae
Bodhaiyum meeri vedhanai kolvaarae

Chorus : Hoo..oohaa..aaa…..

Female : Aasaiyudanae en raja varuvar
Anbaaga konji pesi meiyinbam tharuvar

Chorus : Jamakku jamakku jama jamakku jama
Jammunnu vaarunga
Janana azhaikkudhu vaarunga
Onga thayavai enniyae kaathu kidakkirom
Engalai paarunga sanmaanam irundha thaarunga
Sanmaanam irundha thaarunga

Chorus : Jamakku jamakku jama jamakku jama
Jammunnu vaarunga
Janana azhaikkudhu vaarunga
Onga thayavai enniyae kaathu kidakkirom
Engalai paarunga sanmaanam irundha thaarunga
Sanmaanam irundha thaarunga

Chorus : Hooo…ooo..ooo
Aalambana neenga aambilai singanthanga
Aalambana neenga aambilai singanthanga
Female : Umm azhaginai paarthadhum
Janana adimai aaguvaal..
Chorus : Janana adimai aaguvaal..
Hoo oo oo oo

Chorus : Naatinil kidaiyaadhu un polae
Naadaga komali
Un polae naadaga komali
Raja unga vesham
Haiyaiye rombha mosam
Raja unga vesham
Haiyaiye rombha mosam
Koojavai raajavaai
Kollaadhu enga dhesam
Koojavai raajavaai
Kollaadhu enga dhesam

Chorus : Jamakku jamakku jama jamakku jama
Jammunnu vaarunga
Janana azhaikkudhu vaarunga
Onga thayavai enniyae kaathu kidakkirom
Engalai paarunga sanmaanam irundha thaarunga
Sanmaanam irundha thaarunga

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

பெண் : ஆசையுடனே என் ராஜா வருவார்
அன்பாக கொஞ்சிப் பேசி மெய்யின்பந் தருவார்
ஆசையுடனே என் ராஜா வருவார்
அன்பாக கொஞ்சிப் பேசி மெய்யின்பந் தருவார்

குழு : ஹோ ஓ ஆஹா ஆஅ ..

பெண் : மண்டியிட்டுமே என்னைக் கெஞ்சியே…
ஆசையுடனே என் ராஜா வருவார்….
வாராய் கண்ணே ப்யாரி என்றே சொல்வார்
மந்திரக் கண்ணாலே பல தந்திரம் செய்வேனே
அதன் விந்தையினாலே யந்திரமாவார்
சிந்தை மகிழ்வேனே

குழு : ஹோ ஓ ஆஹா ஆஅ ..
பெண் : ஆசையுடனே என் ராஜா வருவார்
அன்பாக கொஞ்சிப் பேசி மெய்யின்பந் தருவார்

குழு : ஹோ ஓ ஆஹா ஆஅ ..

பெண் : ஹோ ஓ
முத்துப் பல்லை நான் கொஞ்சம் காட்டியே
பித்துக்குளிப் போல ஆடச் செய்வேனே
மோகன வடிவாலே எந்தன் சாகஸ வலையாலே-அவர்
காதலினாலே போதையும் மீறி வேதனை கொள்வாரே

குழு : ஹோ ஓ ஆஹா ஆஅ ..

பெண் : ஆசையுடனே என் ராஜா வருவார்
அன்பாக கொஞ்சிப் பேசி மெய்யின்பந் தருவார்

குழு : ஜமக்கு ஜமக்கு ஜமா ஜமக்கு ஜமக்கு ஜமா
ஜம்முன்னு வாருங்க
ஜனனா அழைக்குது வாருங்க
ஒங்க தயவை எண்ணியே காத்து கிடக்கிறோம்
எங்களைக் பாருங்க சன்மானம் இருந்தா தாருங்க

குழு : ஜமக்கு ஜமக்கு ஜமா ஜமக்கு ஜமக்கு ஜமா
ஜம்முன்னு வாருங்க
ஜனனா அழைக்குது வாருங்க
ஒங்க தயவை எண்ணியே காத்து கிடக்கிறோம்
எங்களைக் பாருங்க சன்மானம் இருந்தா தாருங்க

குழு : ஓ…..
ஆலம்பனா நீங்க ஆம்பிளை சிங்கந்தாங்க
ஆலம்பனா நீங்க ஆம்பிளை சிங்கந்தாங்க
பெண் : உம் அழகினை பார்த்ததும்
ஜஹொம்பனா அடிமை ஆகுவாள்
குழு : ஜஹொம்பனா அடிமை ஆகுவாள்
ஒ…ஒ…ஒ…ஒ…

குழு : நாட்டினில் கிடையாது
உன் போலே நாடக கோமாளி
உன் போலே நாடக கோமாளி
ராஜா உங்க வேஷம்
ஐயைய ரொம்ப மோசம்
ராஜா உங்க வேஷம்
ஐயைய ரொம்ப மோசம்
கூஜாவை ராஜாவாய்
கொள்ளாது எங்க தேசம்
கூஜாவை ராஜாவாய்
கொள்ளாது எங்க தேசம்

குழு : ஜமக்கு ஜமக்கு ஜமா ஜமக்கு ஜமக்கு ஜமா
ஜம்முன்னு வாருங்க
ஜனனா அழைக்குது வாருங்க
ஒங்க தயவை எண்ணியே காத்து கிடக்கிறோம்
எங்களைக் பாருங்க சன்மானம் இருந்தா தாருங்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here