Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Male : Aasapattu vaakka patta
Aththa magalum thoongala
Maala itta machaan kaaran thaanae
Iva vaadum nilaiya paarkala

Male : Aasapattu vaakka patta
Aththa magalum thoongala
Maala itta machaan kaaran thaanae
Iva vaadum nilaiya paarkala

Female : …………………….

Male : Ivala pola yengum ponnu
Ooril paadhi perunga
Ivala pola yengum ponnu
Ooril paadhi perunga
Kanneer sindhida kaaranam yaaru
Ellaam ambalainga
Ethana peru bodhanai senjum
Thirunthaadha ullangalae
Neengal irundhenna laabangal

Male : Aasapattu vaakka patta
Aththa magalum thoongala
Maala itta machaan kaaran thaanae
Iva vaadum nilaiya paarkala

Male : …………………………..

Male : Thennangallum paala pola
Naala ingae maaranum

Male : Thennangallum paala pola
Naala ingae maaranum
Naayin vaala yaarachum ingae nimirthum
Naal varanum
Paanaiyil soru pongura naalu
Ezhaikku kondattamae
Thoongum poonaikku thindaattamae

Male : Aasapattu vaakka patta
Aththa magalum thoongala
Maala itta machaan kaaran thaanae..ae…
Iva vaadum nilaiya paarkala

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆசைப்பட்டு வாக்க பட்ட
அத்த மகளும் தூங்கல
மாலை இட்ட மச்சான் காரன் தானே
இவ வாடும் நிலைய பார்க்கல

ஆண் : ஆசைப்பட்டு வாக்க பட்ட
அத்த மகளும் தூங்கல
மாலை இட்ட மச்சான் காரன் தானே
இவ வாடும் நிலைய பார்க்கல

பெண் : ………………………..

ஆண் : இவள போல ஏங்கும் பொண்ணு
ஊரில் பாதி பேருங்க
இவள போல ஏங்கும் பொண்ணு
ஊரில் பாதி பேருங்க
கண்ணீர் சிந்திட காரணம் யாரு
எல்லாம் ஆம்பளைங்க
எத்தனை பேரு போதனை செஞ்சும்
திருந்தாத உள்ளங்களே
நீங்கள் இருந்தென்ன லாபங்கள்

ஆண் : ஆசைப்பட்டு வாக்க பட்ட
அத்த மகளும் தூங்கல
மாலை இட்ட மச்சான் காரன் தானே
இவ வாடும் நிலைய பார்க்கல

ஆண் : ………………………………

ஆண் : தென்னங்கள்ளும் பால போல
நாளை இங்கே மாறனும்

ஆண் : தென்னங்கள்ளும் பால போல
நாளை இங்கே மாறனும்
நாயின் வாழ யாராச்சும் இங்கே நிமிர்த்தும்
நாள் வரணும்
பானையில் சோறு பொங்குற நாளு
ஏழைக்கு கொண்டாட்டமே
தூங்கும் பூனைக்கு திண்டாட்டமே

ஆண் : ஆசைப்பட்டு வாக்க பட்ட
அத்த மகளும் தூங்கல
மாலை இட்ட மச்சான் காரன் தானே
இவ வாடும் நிலைய பார்க்கல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here