Singers : Malasiya Vasudevan and Vani jairam

Music by : Gangai Amaran

Male : Aattaththil naanae aahaah raja raja
Haei aattaththil naanae aahaah raja raja
Aadattum ingae aahaah rojaa rojaa
Yaarukkum un mael aahaah aasai aasai

Chorus : Havvaa havvaa……
Havvaa havvaa……

Female : Aattaththil neethaan aahaah raja raja
Aattaththil neethaan aahaah raja raja
Aadattum unthan aahaah rojaa rojaa
Yaarukkum en mael aahaah aasai aasai

Chorus : Havvaa havvaa……
Female : Anaiththu pidikka
Chorus : Havvaa havvaa……
Female : Thazhuva thazhuvaa
Chorus : Havvaa havvaa……
Female : Paruvam thudikka
Ooh ooh ooh oo…….

Chorus : ………………….

Female : Idhayam unnai thedi
Ninaivu valai veesum idhazhil Sugam
Idaiyil karam saerum
Vizhigal kadhai pesum vidiyum varai hahaa

Female : Aattaththil neethaan
Chorus : Aahaah raja raja
Female : Aattaththil neethaan
Chorus : Aahaah raja raja
Female : Aadattum unthan
Chorus : Aahaah rojaa rojaa
Female : Yaarukkum en mael
Chorus : Aahaah rojaa rojaa

Chorus : Havvaa havvaa……
Female : Anaiththu pidikka
Chorus : Havvaa havvaa……
Female : Thazhuva thazhuvaa
Chorus : Havvaa havvaa……
Female : Mmm….paruvam thudikka
Ooh ooh ooh oo…….

Chorus : ………………….

Male : Lallal laa laa
Laal laa laal laallaa
Lallal laa laa
Laal laa laa come on girls

Chorus : Lallal laa laa
Laal laa laal laallaa
Lallal laa laa
Laal laa laal laallaa
Laal laa laal laa laa

Male : Ilamai oru murai ezhuthu pala leelai
Viralgal thodum mmmhum
Unarchchi oru varam
Ezhuthum udal malae uravugal aahaah

Female : Aattaththil neethaan
Chorus : Aahaah raja raja
Female : Aattaththil neethaan
Chorus : Aahaah raja raja
Female : Aadattum unthan
Chorus : Aahaah rojaa rojaa
Female : Yaarukkum en mael
Chorus : Aahaah rojaa rojaa

Chorus : Havvaa havvaa……
Female : Anaiththu pidikka
Chorus : Havvaa havvaa……
Female : Thazhuva thazhuvaa
Chorus : Havvaa havvaa……
Female : Mmm….paruvam thudikka
Ooh ooh ooh oo…….

Chorus : ………………….

Female : Aattaththil neethaan
Chorus : Aahaah raja raja
Female : Aattaththil neethaan
Chorus : Aahaah raja raja
Female : Aadattum unthan
Chorus : Aahaah rojaa rojaa
Female : Yaarukkum en mael
Chorus : Aahaah rojaa rojaa

Chorus : Havvaa havvaa……
Female : Anaiththu pidikka
Chorus : Havvaa havvaa……
Female : Thazhuva thazhuvaa
Chorus : Havvaa havvaa……
Female : Mmm….paruvam thudikka
Ooh ooh ooh oo…….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : பப்பி லஹரி மற்றும் ஷங்கர் கணேஷ்

ஆண் : ஆட்டத்தில் நானே ஆஹாஹ் ராஜா ராஜா
ஹேய் ஆட்டத்தில் நானே ஆஹாஹ் ராஜா ராஜா
ஆடட்டும் இங்கே ஆஹாஹ் ரோஜா ரோஜா
யாருக்கும் உன் மேல் ஆஹாஹ் ஆசை ஆசை

குழு : ஹவ்வா ஹவ்வா…….
ஹவ்வா ஹவ்வா……

பெண் : ஆட்டத்தில் நீதான் ஆஹாஹ் ராஜா ராஜா
ஆட்டத்தில் நீதான் ஆஹாஹ் ராஜா ராஜா
ஆடட்டும் உந்தன் ஆஹாஹ் ரோஜா ரோஜா
யாருக்கும் என் மேல் ஆஹாஹ் ஆசை ஆசை

குழு : ஹவ்வா ஹவ்வா
பெண் : அணைத்து பிடிக்க
குழு : ஹவ்வா ஹவ்வா
பெண் : தழுவ தழுவ
குழு : ஹவ்வா ஹவ்வா
பெண் : பருவம் துடிக்க
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓ……..

குழு : ……………………………

பெண் : இதயம் உன்னைத் தேடி
நினைவு வலை வீசும் இதழில் சுகம் சுகம்
இடையில் கரம் சேரும்
விழிகள் கதை பேசும் விடியும் வரை ஹஹா

பெண் : ஆட்டத்தில் நீதான்
குழு : ஆஹாஹ் ராஜா ராஜா
பெண் : ஆட்டத்தில் நீதான்
குழு : ஆஹாஹ் ராஜா ராஜா
பெண் : ஆடட்டும் உந்தன்
குழு : ஆஹாஹ் ரோஜா ரோஜா
பெண் : யாருக்கும் என் மேல்
குழு : ஆஹாஹ் ஆசை ஆசை

குழு : ஹவ்வா ஹவ்வா
பெண் : அணைத்து பிடிக்க
குழு : ஹவ்வா ஹவ்வா
பெண் : தழுவ தழுவ
குழு : ஹவ்வா ஹவ்வா
பெண் : ம்ம்…..பருவம் துடிக்க
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓ……..

குழு : …………………………..

ஆண் : லல்லல் லா லா
லால் லா லால் லால்லா
லல்லல் லா லா
லால் லா லா கமான் கேர்ள்ஸ்

குழு : லல்லல் லா லா
லால் லா லால் லால்லா
லல்லல் லா லா
லால் லா லால் லால்லா
லால் லா லால் லா லா

ஆண் : இளமை ஒரு முறை எழுது பல லீலை
விரல்கள் தொடும் ம்ம்மம்ஹூம்
உணர்ச்சி ஒரு வரம்
எழுதும் உடல் மேலே உறவுகள் ஆஹாஹ்

பெண் : ஆட்டத்தில் நீதான்
குழு : ஆஹாஹ் ராஜா ராஜா
பெண் : ஆட்டத்தில் நீதான்
குழு : ஆஹாஹ் ராஜா ராஜா
பெண் : ஆடட்டும் உந்தன்
குழு : ஆஹாஹ் ரோஜா ரோஜா
பெண் : யாருக்கும் என் மேல்
குழு : ஆஹாஹ் ஆசை ஆசை

குழு : ஹவ்வா ஹவ்வா
ஆண் : அணைத்து பிடிக்க
குழு : ஹவ்வா ஹவ்வா
ஆண் : தழுவ தழுவ
குழு : ஹவ்வா ஹவ்வா
ஆண் : பருவம் துடிக்க
ஆஹ் ஆஹ் ஆஹ் ஆ……..

குழு : ……………………..

பெண் : ஆட்டத்தில் நீதான்
குழு : ஆஹாஹ் ராஜா ராஜா
பெண் : ஆட்டத்தில் நீதான்
குழு : ஆஹாஹ் ராஜா ராஜா
பெண் : ஆடட்டும் உந்தன்
குழு : ஆஹாஹ் ரோஜா ரோஜா
பெண் : யாருக்கும் உன் மேல்
குழு : ஆஹாஹ் ஆசை ஆசை

குழு : ஹவ்வா ஹவ்வா
பெண் : அணைத்து பிடிக்க
குழு : ஹவ்வா ஹவ்வா
பெண் : ஆஹ் தழுவ தழுவ
குழு : ஹவ்வா ஹவ்வா
பெண் : பருவம் துடிக்க
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓ……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here