Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Chorus : ………………….

Male : Hae hae haei aatha aatha
Hae hae haei paatha paatha

Male : Paathathum verthathu raathiri
Kaaranam naan oru maadhiri
Poovaattam pootha mangaatha
En pakkam vandhaa

Male : Hae hae haei aatha aatha
Hae hae haei paatha paatha

Male : Paathathum verthathu raathiri
Kaaranam naan oru maadhiri
Poovaattam pootha mangaatha
En pakkam vandhaa

Male : Aadi aadi asanju ava aazhai asathura
Nenjil thoolaikilappura
Aadi aadi asanju ava aazhai asathura
Nenjil thoolaikilappura
Mel aakku potta pallaakku thaan
Ada munnadi aadum bullaku thaan

Male : Naan thaan avala kakka pudichen
Nadaiya nadanthu hae hae naekka pudichen
Pudichaalum pudichenda puliyamkomba

Male : Hae hae haei aatha aatha
Hae hae haei paatha paatha

Male : Paathathum verthathu raathiri
Kaaranam naan oru maadhiri
Poovaattam pootha mangaatha
En pakkam vandhaa

Chorus : ………………………..

Male : Maaman veettu mayilu poomaalai theduthu
Poda aalai theduthu
Maaman veettu mayilu poomaalai theduthu
Poda aalai theduthu
Vaarendi aatha parisam poda
Ennattam needhaan purushan thaeda

Male : Naanum padukka paayai virichen
Unnai nenachi kannu muzhuchen
Vaattadhae vadhaikkadhae vaadi pullae

Male : Hae hae haei aatha aatha
Hae hae haei paatha paatha

Male : Paathathum verthathu raathiri
Kaaranam naan oru maadhiri
Poovaattam pootha mangaatha
En pakkam vandhaa

Male : Hae hae haei aatha aatha
Hae hae haei paatha paatha
Hae hae haei aatha aatha
Hae hae haei …………….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

குழு : …………………………….

ஆண் : ஹே ஹே ஹேய் ஆத்தா ஆத்தா
ஹே ஹே ஹேய் பாத்தா பாத்தா

ஆண் : பாத்ததும் வேர்த்தது ராத்திரி
காரணம் நானொரு மாதிரி
பூவாட்டம் பூத்தா மங்காத்தா
என் பக்கம் வந்தா

ஆண் : ஹே ஹே ஹேய் ஆத்தா ஆத்தா
ஹே ஹே ஹேய் பாத்தா பாத்தா

ஆண் : பாத்ததும் வேர்த்தது ராத்திரி
காரணம் நானொரு மாதிரி
பூவாட்டம் பூத்தா மங்காத்தா
என் பக்கம் வந்தா

ஆண் : ஆடி ஆடி அசைஞ்சு அவ ஆளை அசத்துறா
நெஞ்சில் தூளைக் கிளப்புறா
ஆடி ஆடி அசைஞ்சு அவ ஆளை அசத்துறா
நெஞ்சில் தூளைக் கிளப்புறா
மேலாக்கு போட்ட பல்லாக்குத்தான்
அட முன்னாடி ஆடும் புல்லாக்குத்தான்

ஆண் : நான்தான் அவள காக்கப் புடிச்சேன்
நடையா நடந்து ஹே ஹே நேக்கா புடிச்சேன்
புடிச்சாலும் புடிச்சேண்டா புளியங்கொம்பா

ஆண் : ஹே ஹே ஹேய்
குழு : ஆத்தா ஆத்தா
ஆண் : ஹே ஹே ஹேய்
குழு : பாத்தா பாத்தா

ஆண் : பாத்ததும் வேர்த்தது ராத்திரி
காரணம் நானொரு மாதிரி
பூவாட்டம் பூத்தா மங்காத்தா
என் பக்கம் வந்தா

குழு : ……………………….

ஆண் : மாமன் வீட்டு மயிலு பூமாலை தேடுது
போட ஆளை தேடுது
மாமன் வீட்டு மயிலு பூமாலை தேடுது
போட ஆளை தேடுது
வாறேன்டி ஆத்தா பரிசம் போட
என்னாட்டம் நீதான் புருஷன் தேட

ஆண் : நானும் படுக்க பாயை விரிச்சேன்
உன்னை நினைச்சி கண்ணு முழிச்சேன்
வாட்டாதே வதைக்காதே வாடி புள்ளே

ஆண் : ஹே ஹே ஹேய்
குழு : ஆத்தா ஆத்தா
ஆண் : ஹே ஹே ஹேய்
குழு : பாத்தா பாத்தா

ஆண் : பாத்ததும் வேர்த்தது ராத்திரி
காரணம் நானொரு மாதிரி
பூவாட்டம் பூத்தா மங்காத்தா
என் பக்கம் வந்தா

ஆண் : ஹே ஹே ஹேய்
குழு : ஆத்தா ஆத்தா
ஆண் : ஹே ஹே ஹேய்
குழு : பாத்தா பாத்தா
ஆண் : ஹே ஹே ஹேய்
குழு : ஆத்தா ஆத்தா
ஹே ஹே ஹேய்………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here