Singer : S. P. Shailaja

Music by : S. A. Rajkumar

Female : Aaththaa kungumakkaari
Nee paaththaa mangalamthaandi
Aaththaa kungumakkaari
Nee paaththaa mangalamthaandi
Arasaalum magamaayi arasaalum magamaayi
Kula dheivam needhaanammaa

Female : Aaththaa kungumakkaari
Nee paaththaa mangalamthaandi

Chorus : Om sakthi om sakthi om sakthi om
Om sakthi om sakthi om sakthi om
Om sakthi om sakthi om sakthi om
Om sakthi om sakthi om sakthi om

Female : Kanna thoranthu vittaa
Karunai mazhai pozhiyum
Vazhiya koduththu vittaa
Varappu vayal thazhaikkum

Chorus : Semmanjal panneeril aadi
Nalla Sevvanthi poomaalai soodi
Vanthaayae pallaakkil yaeri
Nee vanthaadu pon muththumaari

Female : Kodumai azhikkum valimai neeyae
Oor sezhiththida per nilaiththida vaa thirumagalae

Chorus : Aaththaa kungumakkaari
Nee paaththaa mangalamthaandi
Aaththaa kungumakkaari
Nee paaththaa mangalamthaandi

Chorus : …………………

Female : Ulagai alanthavalae
Unaiyae paninthu vanthom
Pagaiyai mudippavalae
Padaiyal eduththu vaiththom

Chorus : Kulam kaakkum veerammaa kaali
Engal kuraiyellaam theerppaai magamaayi
Nallaarai kaarai saerkkum maari ammaa
Nal vaazhvu tharuvaayae maari

Female : Vaanam bhoomi yaavum neeyae
Theemtharigida theemtharigida vaa malai magalae

Female : Aaththaa
Chorus : Kungumakkaari
Female : Nee paaththaa
Chorus : Mangalamthaandi

Chorus : Aaththaa kungumakkaari
Nee paaththaa mangalamthaandi
Female : Arasaalum magamaayi
Chorus : Arasaalum magamaayi
Female : Kula dheivam neethaanammaa

Chorus : Aaththaa kungumakkaari
Nee paaththaa mangalamthaandi
Aaththaa kungumakkaari
Nee paaththaa mangalamthaandi
Aaththaa kungumakkaari
Nee paaththaa mangalamthaandi

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பெண் : ஆத்தா குங்குமக்காரி
நீ பாத்தா மங்கலம்தான்டி
ஆத்தா குங்குமக்காரி
நீ பாத்தா மங்கலமதான்டி
அரசாளும் மகமாயி அரசாளும் மகமாயி
குல தெய்வம் நீதானம்மா

பெண் : ஆத்தா குங்குமக்காரி
நீ பாத்தா மங்கலம்தான்டி

குழு : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

பெண் : கண்ண தொறந்து விட்டா
கருணை மழை பொழியும்
வழிய கொடுத்து விட்டா
வரப்பு வயல் தழைக்கும்

குழு : செம்மஞ்சள் பன்னீரில் ஆடி
நல்ல செவ்வந்தி பூமாலை சூடி
வந்தாயே பல்லாக்கில் ஏறி
நீ வந்தாடு பொன் முத்துமாரி

பெண் : கொடுமை அழிக்கும் வலிமை நீயே
ஊர் செழித்திட பேர் நிலைத்திட வா திருமகளே

குழு : ஆத்தா குங்குமக்காரி
நீ பாத்தா மங்கலம்தான்டி
ஆத்தா குங்குமக்காரி
நீ பாத்தா மங்கலம்தான்டி

குழு : ………………………

பெண் : உலகை அளந்தவளே
உனையே பணிந்து வந்தோம்
பகையை முடிப்பவளே
படையல் எடுத்து வைத்தோம்

குழு : குலம் காக்கும் வீரம்மா காளி
எங்கள் குறையெல்லாம் தீர்ப்பாய் மகமாயி
நல்லாரை கரைச் சேர்க்கும் மாரி அம்மா
நல்வாழ்வு தருவாயே மாரி

பெண் : வானம் பூமி யாவும் நீயே
தீம்தரிகிட தீம்தரிகிட வா மலை மகளே

பெண் : ஆத்தா
குழு : குங்குமக்காரி
பெண் : நீ பாத்தா
குழு : மங்கலம்தான்டி

குழு : ஆத்தா குங்குமக்காரி
நீ பாத்தா மங்கலம் தான்டி
பெண் : அரசாளும் மகமாயி
குழு : அரசாளும் மகமாயி
பெண் : குல தெய்வம் நீதானம்மா

குழு : ஆத்தா குங்குமக்காரி
நீ பாத்தா மங்கலம்தான்டி
ஆத்தா குங்குமக்காரி
நீ பாத்தா மங்கலம்தான்டி
ஆத்தா குங்குமக்காரி
நீ பாத்தா மங்கலம்தான்டி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here