Singers : Malaysia Vasudevan and K. S. Chithra
Music by : Deva
Lyrics by : Kalidasan
Male : Aaththaa un kovililae alangaara vaasalilae
Yaeththa vanthom maavilakku
Enga koraiya nee vilakku
Adi alangaari arul subha devi
Engal vaazhvai kaakkum maariyammaavae
Chorus : Mangalam kulungum engal kungumaththu naayakikku
Manjal neer rduththu vanthom
Male and Chorus : Manakkum pudhu malligappoo
Thoduththu vanthom
Chorus : Thangamae un poo manakkum
Angamellaam poosidaththaan
Santhanamum kozhachchu vanthom
Thaayae un sannathiyai thedi vanthom
Male : Adi alangaari arul subha devi
Engal vaazhvai kaakkum maalaiyammaavae
Male : Aaththaa un kovililae alangaara vaasalilae
Yaeththa vanthom maavilakku
Enga koraiya nee vilakku
Female : Manasaala naan nenachcha magaraasan vendumammaa
Kai yaenthi kettu nindraen kann kondu paarumammaa
Aasa vachcha ponnu manasu aaththaa unakku theriyaathaa
Aala kollum aabaththu un anbaal thaayae vilakaathaa
Chorus : Ullukkullae thaena vachchu nenjukkullae nanja vachchu
Vanjagaththai thaduththu vidu
Kodumaigalai vaaleduththu aruththu vidu
Anbirukkum ullathukku vanthirukkum thunbamathai
Ammaa nee maattri vidu
Aaththaa un kannaaa paarththu vidu
Female : Adi alangaari arul subha devi
Engal vaazhvai kaakkum maalaiyammaavae
Female : Aaththaa un kovililae alangaara vaasalilae
Yaeththa vanthom maavilakku
Enga koraiya nee vilakku
Female : Ammaa un kanna marachchu
Aniyaayam kaanuthammaa
Alaipaayum pinju nenjam
Inimelum thaangaathammaa
Male : Kannukku imaiyaai irukkum
Kanmani vaazhanum puriyaathaa
Kanneeril maalai kattu
Pottaen unakku theriyaathaa
Chorus : Vengala mani adichchu mangala oli koduththu
Thangamae vara vendum
Engalukku thanjam nee thara vendum
Nambi vantha bakthanukku thunbam endrum illai endru
Nambikkaiyai thara vendum
Thaayae nee nalla bathil solla vendum
Female : Adi alangaari arul subha devi
Engal vaazhvai kaakkum maalaiyammaavae
Female : Aaththaa un kovililae alangaara vaasalilae
Yaeththa vanthom maavilakku
Enga koraiya nee vilakku
Female : Adi alangaari arul subha devi
Engal vaazhvai kaakkum maalaiyammaavae
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : காளிதாசன்
ஆண் : ஆத்தா உன் கோவிலிலே அலங்கார வாசலிலே
ஏத்த வந்தோம் மாவிளக்கு…
எங்க கொறைய நீ விலக்கு
அடி அலங்காரி அருள் சுப தேவி
எங்கள் வாழ்வை காக்கும் மாரியம்மாவே
குழு : மங்கலம் குலுங்கும் எங்கள் குங்குமத்து நாயகிக்கு
மஞ்சள் நீர் எடுத்து வந்தோம்…..
ஆண் மற்றும் குழு : மணக்கும் புது மல்லிகப்பூ
தொடுத்து வந்தோம்
குழு : தங்கமே உன் பூ மணக்கும்
அங்கமெல்லாம் பூசிடத்தான்
சந்தனமும் கொழச்சு வந்தோம்
தாயே உன் சன்னதியை தேடி வந்தோம்
ஆண் : அடி அலங்காரி அருள் சுப தேவி
எங்கள் வாழ்வை காக்கும் மாலையம்மாவே
ஆண் : ஆத்தா உன் கோவிலிலே அலங்கார வாசலிலே
ஏத்த வந்தோம் மாவிளக்கு…
எங்க கொறைய நீ விலக்கு
பெண் : மனசால நான் நெனச்ச மகராசன் வேண்டுமம்மா
கை ஏந்தி கேட்டு நின்றேன் கண் கொண்டு பாருமம்மா
ஆச வச்ச பொண்ணு மனசு ஆத்தா உனக்கு தெரியாதா
ஆள கொல்லும் ஆபத்து உன் அன்பால் தாயே விலகாதா
குழு : உள்ளுக்குள்ளே தேன வச்சு நெஞ்சுக்குள்ளே நஞ்ச வச்ச
வஞ்சகத்தை தடுத்து விடு
கொடுமைகளை வாளெடுத்து அறுத்து விடு
அன்பிருக்கும் உள்ளத்துக்கு வந்திருக்கும் துன்பமதை
அம்மா நீ மாற்றி விடு
ஆத்தா உன் கண்ணால பார்த்து விடு
பெண் : அடி அலங்காரி அருள் சுப தேவி
எங்கள் வாழ்வை காக்கும் மாலையம்மாவே
பெண் : ஆத்தா உன் கோவிலிலே அலங்கார வாசலிலே
ஏத்த வந்தோம் மாவிளக்கு…
எங்க கொறைய நீ விலக்கு
பெண் : அம்மா உன் கண்ண மறச்சு
அநியாயம் காணுதம்மா
அலைபாயும் பிஞ்சு நெஞ்சம்
இனிமேலும் தாங்காதம்மா
ஆண் : கண்ணுக்கு இமையாய் இருக்கும்
கண்மணி வாழணும் புரியாதா
கண்ணீரில் மாலை கட்டிப்
போட்டேன் உனக்கு தெரியாதா
குழு : வெண்கல மணி அடிச்சு மங்கல ஒளி கொடுத்து
தங்கமே வர வேண்டும்
எங்களுக்கு தஞ்சம் நீ தர வேண்டும்
நம்பி வந்த பக்தனுக்கு துன்பம் என்றும் இல்லை என்று
நம்பிக்கையை தர வேண்டும்
தாயே நீ நல்ல பதில் சொல்ல வேண்டும்
பெண் : அடி அலங்காரி அருள் சுப தேவி
எங்கள் வாழ்வை காக்கும் மாலையம்மாவே
ஆண் : ஆத்தா உன் கோவிலிலே அலங்கார வாசலிலே
ஏத்த வந்தோம் மாவிளக்கு…
எங்க கொறைய நீ விலக்கு
பெண் : அடி அலங்காரி அருள் சுப தேவி
எங்கள் வாழ்வை காக்கும் மாரியம்மாவே