Singers : Sundar Narayana Rao
Music by : Ghibran
Lyrics by : Yegathasi
Male : Aathaa un selai aagaayam pola
Aathaa un selai aagaayam pola
Aathaa un selai aagaayam pola
Male : Thotti katti thoonga thooli katti aada
Aaththula meen pidikka appanukku thalai thovatta
Thotti katti thoonga thooli katti aada
Aaththula meen pidikka appanukku thalai thovatta
Male : Paarththaalae saerthanaikka thonum
Naan seththaalum enna poththa venum
Paarththaalae saerthanaikka thonum
Naan seththaalum enna poththa venum
Male : Aathaa un selai aagaayam pola
Aathaa un selai aagaayam pola
Male : Thottikulla nadichchaa
Adhu azhagu muththu maalai
Kaayam patta veralukku
Kattu podum un selai
Male : Nee kattiyirukkum selai
Adhu kanneeril manakkum
Un selai katti erachchaa
Thanni sakkaraiyaa inikkum
Male : En usurukulla selai
Adhu mayil iragaa viriyum
Un veluththa selai thiri pottaa
Velakku nallaa eriyum
Un selai thaanae
Poonjolai thaanae
Male : Aathaa….aa…aathaa…aa…aathaa…aa…
Aathaa un selai aagaayam pola
Aathaa un selai aagaayam pola
Male : Akkaa katti pazhaga
Naan aadu katti meikka
Ottai kudisai veyilukku
Ottu pottu maraikka
En kannil oru thoosu pattaa
Oththadamum kodukkum
Male : Ada kanji kondu ponaa
Selai summaadaaga irukkum
Naan thoongumpothukooda
Adhu thalaiyanaiyaa pesum
Male : Ada vekkai varum neram
Oru visiri pola veesum
Un selai thaanae
Poonjolai thaanae
Male : Aathaa….aa…aathaa…aa…aathaa…aa…
Aathaa un selai aagaayam pola
Aathaa un selai aagaayam pola
Male : Thotti katti thoonga thooli katti aada
Aaththula meen pidikka appanukku thalai thovatta
Thotti katti thoonga thooli katti aada
Aaththula meen pidikka appanukku thalai thovatta
Male : Paarththaalae saerthanaikka thonum
Naan seththaalum enna poththa venum
Seththaalum enna poththa venum
பாடகர் : சுந்தர நாராயண ராவ்
இசையமைப்பாளர் : ஜிப்ரான்
பாடலாசிரியர் : ஏகாதசி
ஆண் : ஆத்தா உன் சேலைஆகாயம் போல
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல
ஆண் : தொட்டி கட்டி தூங்க தூளி கட்டி ஆட
ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட
தொட்டில் கட்டி தூங்க தூளி கட்டி ஆட
ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட
ஆண் : பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்..
நான் செத்தாலும் என்ன போத்த வேணும்….
பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்..
செத்தாலும் என்ன போத்த வேணும்….
ஆண் : ஆத்தா உன் சேலைஆகாயம் போல
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல
ஆண் : தொட்டிக்குள்ள நடிச்சா
அது அழகு முத்து மாலை
காயம் பட்ட வெரலுக்கு
கட்டு போடும் உன் சேலை
ஆண் : நீ கட்டியிருக்கும் சேலை
அது கண்ணீரில் மணக்கும்
உன் சேலை கட்டி எறச்சா
தண்ணி சக்கரையா இனிக்கும்
ஆண் : என் உசுருகுள்ள சேலை
அது மயில் இறகா விரியும்
உன் வெளுத்த சேலை திரி போட்டா
வெளக்கு நல்லா எரியும்
உன் சேலை தானே
பூஞ்சோலை தானே
ஆண் : ஆத்தா…ஆ…ஆத்தா…ஆ…ஆத்தா…ஆ…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல
ஆண் : அக்கா கட்டி பழக
நான் ஆடு கட்டி மேய்க்க
ஓட்டை குடிசை வெயிலுக்கு
ஒட்டு போட்டு மறைக்க
என் கண்ணில் ஒரு தூசு பட்டா
ஒத்தடமும் கொடுக்கும்
ஆண் : அட கஞ்சி கொண்டு போனா
சேலை சும்மாடாக இருக்கும்
நான் தூங்கும்போது கூட
அது தலையணையா பேசும்
ஆண் : அட வெக்கை வரும் நேரம்
ஒரு விசிறி போல வீசும்
உன் சேலை தானே
பூஞ்சோலை தானே
ஆண் : ஆத்தா…ஆ…ஆத்தா…ஆ…ஆத்தா…ஆ…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல
ஆண் : தொட்டி கட்டி தூங்க தூளி கட்டி ஆட
ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட
தொட்டில் கட்டி தூங்க தூளி கட்டி ஆட
ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட
ஆண் : பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்..
நான் செத்தாலும் என்ன போத்த வேணும்….
செத்தாலும் என்ன போத்த வேணும்….