Singer : Sean Roldan

Music by : Santhosh Narayanan

Male : Beautiful aahaa hooo vahaa

Male : Aathaa adipattu kannam mella coloraachu
Aathaa odhapattu odambellam oranjaachu…wow
Aathaa thasaiyellam puncture panni kizhichaachu
Beautiful
Aathaa elumbellaam enni paathu odachaachu

Male : Idisitta pulithaan oram yerumdaa
Poruthutta manamthaan balam perumdaa
Valiyila thudichavan kadavula jeyichavanda
Aaaahaa aaaahaa aa aahaa

Male : Aathaa valikuthu ..aathaa valikuthu
Aathaa valikuthu… aathaa valikuthu…wow….

பாடகர் : சீயான் ரோல்டன்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : பியூட்டிஃபுல் ஆஹா ஓஹோ…..வாஹ்..

ஆண் : ஆத்தா அடிப்பட்டு கன்னம் மெல்ல கலராச்சு
ஆத்தா ஒதப்பட்டு ஒடம்பெல்லாம் ஒறஞ்சாச்சு
ஆத்தா தசையெல்லாம் பஞ்சர் பண்ணி கிழிச்சாச்சு
பியூட்டிபுள்
ஆத்தா எலும்பெல்லாம் எண்ணிப் பாத்து ஒடச்சாச்சு

ஆண் : இடிச்சிட்ட புளிதான் ஒரம் ஏறும் டா
பொறுத்துட்ட மனம்தான் பலம் பெறும் டா
வலியில துடிச்சவன் கடவுள ஜெயிச்சவன் டா
ஆஆஹ்…ஆஆஹ்….ஆஆஹ்….

ஆண் : ஆத்தா வலிக்குது ஆத்தா வலிக்குது
ஆத்தா வலிக்குது ஆத்தா வலிக்குது…வாவ்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here