Singer : S. P. Balasubrahmanyam

Music by : Manoj Gyan

Male : Aaththaa aasai thaangala paaththaa
Neththu thoongala
Kannaththil kani thedalaamaa
Kinnaththil madhu kaanalaama
Nenjaththil idam podalaamaa
Sorkkaththin vazhi moodalaama

Chorus : ……………..

Male : Kannaththil kani thedalaamaa
Kinnaththil madhu kaanalaama
Nenjaththil idam podalaamaa
Sorkkaththin vazhi moodalaama

Male : Aaththaa aasai thaangala paaththaa
Neththu thoongala
Kannaththil kani thedalaamaa
Kinnaththil madhu kaanalaama
Nenjaththil idam podalaamaa
Sorkkaththin vazhi moodalaama

Chorus : ……………..

Male : Kannaththil kani thedalaamaa
Kinnaththil madhu kaanalaama
Nenjaththil idam podalaamaa

Male : Hae aaththaa….aa….aasai thaangala paaththaa
Jababaajababaangpapapapaa

Male : Tanjavuril nalu veli nanjai undaa
Chorus : Lallalla
Male : Konjam kaalam sontham kondu konji theerppaai
Chorus : Lallalla
Male : Kanni sugam pera
Female : Aah
Male : Alli selavidu
Pinni pinainthidu
Female : Aah
Male : Unnai maranthidu

Male : Pattanaththil paththu maadi kattatamaa
Viththuputtaa paththu maadham meththai sugam
Karpu parambarai aahaa thottaa sinunguvaa
Solli therivathaa sorkkam theriyuthaa
Aala paarththu maalai maaththu

Male : Aaththaa aasai thaangala paaththaa
Neththu thoongala
Kannaththil kani thedalaamaa
Kinnaththil madhu kaanalaama
Nenjaththil idam podalaamaa
Sorkkaththin vazhi moodalaama

Chorus : ………………

Male : Kannaththil kani thedalaamaa
Kinnaththil madhu kaanalaama
Nenjaththil idam podalaamaa
Shut up ripappapa….

Male : Aaththaa aasai thaangala paaththaa
Naeththu thoongala thagu thaguththaguthaa

Chorus : ……………….

Male : Malai naeram jollyyaaga poganumaa
Chorus : Lallalla
Male : Maruthi kaar vaasal vanthu nikkanumae
Chorus : Lallalla
Male : Beach-il valam vara
Female : Aah
Male : Peachil thunai pera
Kaatrai thiranthidu
Aeh motcham adainthidu

Male : Oottyilae yaelang coffee estate-nga
Aattam pottu chinna veedu yaelam pottaa
Micham iruppathu thanga palluthaan
Vechchi pulampinaa vattikkadaiyilae
Aala paarththu maalai maaththu

Male : Aaththaa aasai thaangala paaththaa
Neththu thoongala
Kannaththil kani thedalaamaa
Kinnaththil madhu kaanalaama
Nenjaththil idam podalaamaa
Sorkkaththin vazhi moodalaama

Male : Kannaththil kani thedalaamaa
Kinnaththil madhu kaanalaama
Nenjaththil idam podalaamaa

Male : Aa aaththa hae aasai thangala paaththa
Neththu thoongala
Kannaththil kani thedalaamaa
Kinnaththil madhu kaanalaama
Nenjaththil idam podalaamaa

Chorus : ………………….

Male : Kannaththil kani thedalaamaa
Kinnaththil madhu kaanalaama
Nenjaththil idam podalaamaa
Sapapripappaa

Male : Aaththaa aasai thaangala paaththaa….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

ஆண் : ஆத்தா ஆசை தாங்கல பாத்தா
நேத்து தூங்கல
கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா
சொர்க்கத்தின் வழி மூடலாமா

குழு : ………………………….

ஆண் : கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா
சொர்க்கத்தின் வழி மூடலாமா

ஆண் : ஆத்தா ஆசை தாங்கல பாத்தா
நேத்து தூங்கல
கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா
சொர்க்கத்தின் வழி மூடலாமா

குழு : ………………………….

ஆண் : கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா

ஆண் : ஹே ஆத்தா…அ….ஆசை தாங்கல பாத்தா
ஜபபாஜபபாங்பபப்பா

ஆண் : தஞ்சாவூரில் நாலு வேலி நஞ்சை உண்டா
குழு : லல்லல்லா
ஆண் : கொஞ்சம் காலம் சொந்தம் கொண்டு கொஞ்சி தீர்ப்பாய்
குழு : லல்லல்லா
ஆண் : கன்னி சுகம் பெற
பெண் : ஆஹ்
ஆண் : அள்ளி செலவிடு
பின்னி பிணைந்திடு
பெண் : ஆஹ்
ஆண் : உன்னை மறந்திடு

ஆண் : பட்டணத்தில் பத்து மாடி கட்டடமா
வித்துப்புட்டா பத்து மாதம் மெத்தை சுகம்
கற்பு பரம்பரை ஆஹா தொட்டா சிணுங்குவா
சொல்லி தெரிவதா சொர்க்கம் தெரியுதா
ஆளப் பார்த்து மாலை மாத்து

ஆண் : ஆத்தா ஆசை தாங்கல பாத்தா
நேத்து தூங்கல
கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா
சொர்க்கத்தின் வழி மூடலாமா

குழு : ………………………….

ஆண் : கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா
Shut up ரிபப்பப்ப…..

ஆண் : ஆத்தா ஆசை தாங்கல பாத்தா
நேத்து தூங்கல தக தகுத்குதகுதா

குழு : ………………………….

ஆண் : மாலை நேரம் ஜாலியாக போகணுமா
குழு : லல்லல்லா
ஆண் : மாருதி கார் வாசல் வந்து நிக்கணுமே
குழு : லல்லல்லா
ஆண் : பீச்சில் வலம் வர
பெண் : ஆஹ்
ஆண் : பேச்சில் துணை பெற
காற்றை திறந்திடு
ஏஹ் மோட்சம் அடைந்திடு

ஆண் : ஊட்டியிலே ஏலங் காப்பி எஸ்ட்டேட்டுங்க
ஆட்டம் போட்டு சின்ன வீடு ஏலம் போட்டா
மிச்சம் இருப்பது தங்கப்பல்லுதான்
வெச்சி புலம்பினா வட்டிக்கடையிலே
ஆளப் பார்த்து மாலை மாத்து

ஆண் : ஆத்தா ஆசை தாங்கல பாத்தா
நேத்து தூங்கல
கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா
சொர்க்கத்தின் வழி மூடலாமா

ஆண் : கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா….

ஆண் : ஆ ஆத்தா ஹே ஆசை தாங்கல பாத்தா
நேத்து தூங்கல
கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா

குழு : ………………………….

ஆண் : கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா
சபப்ரிபப்பா

ஆண் : ஆத்தா ஆசை தாங்கல பாத்தா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here