Singers : Kay Kay and Mathangi Jagadish
Music by : Bharathwaj
Male : Aathadi aathadi
Magaraasi
Enna yethukadi yethukadi
Sugavaasi
Male : Kokkara makka
Hei
Kokkara makka
Female : Unnoda unnoda
Mugaraasi
Nee anga ingae thottuputta
Kai raasi
Female : Kokkara makka
Hei
Kokkara makka
Male : Mul vaangi mul vaangi
Tharava
Mullai konjam eduthukadi
Medhuvaa
Female : Ullooru kodangi
Badavaa
Nee pei-yottu pei-yottu
Medhuvaa
Male : Kuyya muyya kuyya muyya
Kuyya muyyarae
Kozhi kari soodu vechi
Samaichi thandhalae
Hei
Female : Kuyya muyya kuyya muyya
Kuyya muyyarae
Kurivi kunju kurivi kunju
Kaiyil thandharae
Male : Aathadi aathadi
Magaraasi
Enna yethukadi yethukadi
Sugavaasi
Male : Kokkara makka
Hei
Kokkara makka
Female : Unnoda unnoda
Mugaraasi
Nee anga ingae thottuputta
Kai raasi
Female : Kokkara makka
Hei
Kokkara makka
Male : Devanukku thembirukku
Chorus : Gabba gabba gabba gabba
Male : Thaen nilavu engirukku
Chorus : Gabba gabba gabba gabba
Male : Devaloga devaloga uravaa
Naan thedi kittu thedi kittu varavaa
Female : Thaelu onnu kottiruchi
Chorus : Ayyo ayyo ayyo ayyo
Female : Dhaegathila pathikichi
Chorus : Ayyo ayyo ayyo ayyo
Female : Ada kann vizhichi
Kann vizhichi medhuvaa
Nee mandhirichi mandhirichi
Vidudaaa
Male : Ava paduppu idam
Paduppu idam maaradi
Paduthuthapinnae paduthapinnae
Moonadi
Female : Deii
Panju meththaai
Panju meththai venumaa
Ada rendu meththhai
Rendu meththai podhumaa
Male : Serthu vechiko
Selavu senjiko
Female : Selavu senjadha
Serthu vechiko
Male : Kuyya muyya kuyya muyya
Kuyya muyyarae
Kozhi kari soodu vechi
Samaichi thandhalae
Hei
Female : Kuyya muyya kuyya muyya
Kuyya muyyarae
Kurivi kunju kurivi kunju
Kaiyil thandharae
Chorus : Hoi hoi hoihoi
Hoi hoi hoihoi
Female : Meesa mullu kuthiruchi
Chorus : Ayyo ayyo ayyo ayyo
Female : Paasiyila thachiruchi
Chorus : Ayyo ayyo ayyo ayyo
Female : Vaadi patti vaadi patti
Badavaa
Naan vaakkapattu vaakkapatu
Varavaaa
Male : Thaekku maram kaathirukku
Female : Ayyo ayyo ayyo ayyo
Male : Paakku maram kaachirukku
Chorus : Ayyo ayyo ayyo ayyo
Male : Ottumara ottu mara
Uravaaa
Naan kattumaram kattu maram
Vidavaa
Female : Aaki vecha aaki vecha
Sorudaa
Aari pona aari pona
Bore-udaa
Male : Paththa mada paththa mada
Paayilae
Nee othaiyila othhayila
Kaayura
Female : Hei
Kodu potukko
Roadu potukko
Male : Roatu mela nee
Kaara vittuko
Female : Kuyya muyya kuyya muyya
Kuyya muyyarae
Kurivi kunju kurivi kunju
Kaiyil thandharae
Male : Kuyya muyya kuyya muyya
Kuyya muyyarae
Kozhi kari soodu vechi
Samaichi thandhalae
Male : Aathadi aathadi
Magaraasi
Enna yethukadi yethukadi
Sugavaasi
Male : Kokkara makka
Hei
Kokkara makka
Female : Unnoda unnoda
Mugaraasi
Nee anga ingae thottuputta
Kai raasi
Female : Kokkara makka
Hei
Kokkara makka
Male : Mul vaangi mul vaangi
Tharava
Mullai konjam eduthukadi
Medhuvaa
Female : Ullooru kodangi
Badavaa
Nee pei-yottu pei-yottu
Medhuvaa
Male : Kuyya muyya kuyya muyya
Kuyya muyyarae
Kozhi kari soodu vechi
Samaichi thandhalae
Hei
Female : Kuyya muyya kuyya muyya
Kuyya muyyarae
Kurivi kunju kurivi kunju
Kaiyil thandharae
பாடகர்கள் : கே கே மற்றும் மாதங்கி ஜெகதீஸ்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
குழு : ………………..
ஆண் : ஆத்தாடி ஆத்தாடி
மகராசி
என்ன ஏத்துக்கடி ஏத்துக்கடி
சுகவாசி
ஆண் : கொக்கரமக்கா
ஹேய்
கொக்கரமக்கா
பெண் : உன்னோட உன்னோட
முகராசி
நீ அங்க இங்க தொட்டுபுட்டா
கைராசி
பெண் : கொக்கரமக்கா
ஹேய்
கொக்கரமக்கா
ஆண் : முள் வாங்கி முள் வாங்கி
தரவா
முள்ளை கொஞ்சம் எடுத்துக்கடி
மெதுவா
பெண் : உள்ளூரு கோடாங்கி
படவா
நீ பேயோட்டு பேயோட்டு
மெதுவா
ஆண் : குய்யா முய்யா குய்யா முய்யா
குய்யா முய்யாரே
கோழி கறி சூடு வெச்சி
சமைச்சு தந்தாளே ஹேய்
பெண் : குய்யா முய்யா குய்யா முய்யா
குய்யா முய்யாரே
குருவி குஞ்சு குருவி குஞ்சு
கையில் தந்தாரே
ஆண் : ஆத்தாடி ஆத்தாடி
மகராசி
என்ன ஏத்துக்கடி ஏத்துக்கடி
சுகவாசி
ஆண் : கொக்கரமக்கா
ஹேய்
கொக்கரமக்கா
பெண் : உன்னோட உன்னோட
முகராசி
நீ அங்க இங்க தொட்டுபுட்டா
கைராசி
பெண் : கொக்கரமக்கா
ஹேய்
கொக்கரமக்கா
ஆண் : தேவனுக்கு தெம்பிருக்கு
குழு : கொக்கோ கொக்கோ கொக்கோ
ஆண் : தேன் நிலவு எங்கிருக்கு
குழு : கொக்கோ கொக்கோ கொக்கோ
ஆண் : தேவலோக தேவலோக உறவா
நான் தேடிக்கிட்டு தேடிக்கிட்டு வரவா
பெண் : தேளு ஒன்னு கொட்டிருச்சி
குழு : ஐயோ ஐயோ ஐயோ ஐயோ
பெண் : தேகத்துல பத்திகிச்சு
குழு : ஐயோ ஐயோ ஐயோ ஐயோ
பெண் : அட கண் விழிச்சி
கண் விழிச்சி மெதுவா
நீ மந்திரிச்சி மந்திரிச்சி
விடுடா
ஆண் : அவ படுக்கும் இடம்
படுக்கும் இடம் ஆறடி
படுத்தபின்னே படுத்தபின்னே
மூனடி
பெண் : டேய்
பஞ்சு மெத்தை பஞ்சு மெத்தை
வேணுமா
அட ரெண்டு மெத்தை
ரெண்டு மெத்தை போதுமா
ஆண் : சேர்த்து வச்சிக்கோ
செலவு செஞ்சிகோ
பெண் : செலவு செஞ்சத
சேர்த்து வச்சிக்கோ
ஆண் : குய்யா முய்யா குய்யா முய்யா
குய்யா முய்யாரே
கோழி கறி சூடு வெச்சி
சமைச்சு தந்தாளே ஹேய்
பெண் : குய்யா முய்யா குய்யா முய்யா
குய்யா முய்யாரே
குருவி குஞ்சு குருவி குஞ்சு
கையில் தந்தாரே
குழு : ஹோய் ஹோய் ஹோய்ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்ஹோய்
பெண் : மீசை முள்ளு குத்திருச்சி
குழு : ஐயோ ஐயோ ஐயோ ஐயோ
பெண் : பாசியில தச்சிருச்சி
குழு : ஐயோ ஐயோ ஐயோ ஐயோ
பெண் : வாடி பட்டி வாடி பட்டி
படவா
நான் வாக்கபட்டு வாக்கபட்டு
வரவா
ஆண் : தேக்கு மரம் காத்திருக்கு
குழு : ஐயோ ஐயோ ஐயோ ஐயோ
ஆண் : பாக்கு மரம் காய்ச்சிருக்கு
குழு : ஐயோ ஐயோ ஐயோ ஐயோ
ஆண் : ஒட்டுமர ஒட்டுமர
உறவா
நான் கட்டுமரம் கட்டுமரம்
விடவா
பெண் : ஆக்கி வெச்ச ஆக்கி வெச்ச
சோறுடா
ஆறிப்போனா ஆறிப்போனா
போருடா
ஆண் : பத்தமடை பத்தமடை
பாயில
நீ ஒத்தையில ஒத்தையில
காயிர
பெண் : ஹே கோடு போட்டுக்கோ
ரோடு போட்டுக்கோ
ஆண் : ரோட்டு மேல நீ
கார விட்டுக்கோ
பெண் : குய்யா முய்யா குய்யா முய்யா
குய்யா முய்யாரே
குருவி குஞ்சு குருவி குஞ்சு
கையில் தந்தாரே
ஆண் : குய்யா முய்யா குய்யா முய்யா
குய்யா முய்யாரே
கோழி கறி சூடு வெச்சி
சமைச்சு தந்தாளே
ஆண் : ஆத்தாடி ஆத்தாடி
மகராசி
என்ன ஏத்துக்கடி ஏத்துக்கடி
சுகவாசி
ஆண் : கொக்கரமக்கா
ஹேய்
கொக்கரமக்கா
பெண் : உன்னோட உன்னோட
முகராசி
நீ அங்க இங்க தொட்டுபுட்டா
கைராசி
பெண் : கொக்கரமக்கா
ஹேய்
கொக்கரமக்கா
ஆண் : முள் வாங்கி முள் வாங்கி
தரவா
முள்ளை கொஞ்சம் எடுத்துக்கடி
மெதுவா
பெண் : உள்ளூரு கோடாங்கி
படவா
நீ பேயோட்டு பேயோட்டு
மெதுவா
ஆண் : குய்யா முய்யா குய்யா முய்யா
குய்யா முய்யாரே
கோழி கறி சூடு வெச்சி
சமைச்சு தந்தாளே ஹேய்
பெண் : குய்யா முய்யா குய்யா முய்யா
குய்யா முய்யாரே
குருவி குஞ்சு குருவி குஞ்சு
கையில் தந்தாரே